Episode · SBS Examines தமிழ்
How does political grief affect social cohesion? - SBS Examines: 'Political grief ' சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா ?
2 Jun 2026 · 9 min
Episode · SBS Examines தமிழ்
2 Jun 2026 · 9 min
When we're exposed to events or ideologies that go against our own beliefs, we can feel what experts call 'political grief'. Some say it's playing a role in the growing polarisation of our society. - நம் அரசியல் கருத்துக்கள் அல்லது சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை சந்திக்கும்போது ஏற்படும் துயரமான அனுபவத்தை ‘Political grief’ என்று கூறப்படுகிறது. மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும்.
29 Jun 2026 · 8 min
In a recent study of LGBTQIA+ asylum seekers and refugees, nature was used not just as a meeting place, but as an environment where participants felt safe without being questioned or judged. - சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக இருந்துள்ளது.
15 Jun 2026 · 8 min
The return of 32 women and children from Syria, who are linked to the self-proclaimed Islamic State group, has prompted concerns around community safety and discussions around mandatory Countering Violent Extremism (CVE) activities for at-risk individuals. - ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. அவர்களின் வருகை ஊடகங்களில் பெரும் பரபரப்பையும், பல்வேறு கருத்துகளையும் முன்வைத்துள்ளது . வன்முறைத் மற்றும் தீவிரவாதத்தைத் தடுக்கும் (CVE) திட்டங்களில் இந்தப்…
8 Jun 2026 · 11 min
Hearings for the Royal Commission on Antisemitism and Social Cohesion have revealed many victims and perpetrators of antisemitism in Australia are children. How do we discuss the issue in an age-appropriate way? - ஆஸ்திரேலியாவில் யூத விரோதம் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று ராயல் கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்த விரோதம் குறித்து குழந்தைகளுக்கு ஏற்ப எப்படி பேச வேண்டும்?
27 May 2026 · 8 min
Australia's concentrated media landscape and the rise of tech giants have created a complex hierarchy, influencing the kind of information we receive online. Experts say it's changing society, and negatively impacting our sense of hope. - ஆஸ்திரேலியாவின் மையப்படுத்தப்பட்ட ஊடக அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், நாம் ஆன்லைனில் பெறும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிக்கலான அமைப்பை உருவாக்கியுள்ளது. இது சமூகத்தையும் நம்பிக்கையையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
3 Sep 2025 · 8 min
Transgender people represent a small minority in our population, and while their visibility has increased, they've been the focus of charged legislative debates and online hate. - நமது மக்கள்தொகையில் திருநர்கள் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் தெரிவு நிலை அதிகரித்துள்ள போதிலும், அவர்கள் கடுமையான சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பின் மையமாக இருந்து வருகின்றனர்.
27 Aug 2025 · 8 min
From violent attacks targeting gay men to slurs on the sports field, homophobia has been making headlines. - ஓரினச்சேர்க்கையாளர்களைக் குறிவைக்கும் வன்முறைத் தாக்குதல்கள் முதல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அவதூறு நடவடிக்கைகள் வரை, ஓரினச்சேர்க்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.
9 Oct 2026 · 8 minNew
Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast
2 Oct 2026 · 8 min
Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது, உறவுகளை வளர்க்க உதவுமா? SBS Examinesற்காக Lera Shvets எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast - #sbsaudiopodcast
27 Sep 2026 · 9 min
Remittances have become a talking point in Australia's migration debate, with some saying they're draining our economy. But what's the real impact — both for the economy, and for migrants and their families? - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, மெல்பன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, குடியேற்ற எதிர்ப்பு குழுக்களும் போராட்டக்காரர்களும் தங்கள் குறிப்பிட்ட கவலைகளை வெளிப்படுத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் குடியேற்றவாசிகள்…
7 Aug 2026 · 9 min
Your answers won't impact your visa status, your child's education, or your rights in Australia — but they're important to help understand your community. - 2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்கள் விசா நிலை, உங்கள் குழந்தையின் கல்வி அல்லது ஆஸ்திரேலியாவில் உங்களுக்குள்ள உரிமைகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் சமூகத்தைப் பற்றி அரசு நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சேவைகளைத் திட்டமிட, அந்தத் தகவல்கள் முக்கியமானவை.