Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode notes

ஆஸ்திரேலியாவின் இந்த வார (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (27 September – 3 October 2026)

SBS Tamil - SBS தமிழ்

by SBS · Tamil · News

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More from SBS Tamil - SBS தமிழ்

  1. 5 Oct 2026 · 9 min

    அரசு ஏன் சர்வதேச மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு (Graduate Diploma course) வீசாவை நீக்கியது?

    சர்வதேச மாணவர் வீசா முறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இன்று, அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் ஒரு டிப்ளோமா படிப்புக்காக வழங்கப்படும் வீசா நீக்கப்படுகிறது. ஆனால் அதற்குள், கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் அந்தப் படிப்பில் சேர, கடைசி நிமிடத்தில், அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கை மூலம், “ஏமாற்ற முயலாதீர்கள்!” என்று - கல்லூரிகள், முகவர்கள், மாணவர்கள் என மூன்று தரப்புக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  2. 5 Oct 2026 · 5 min

    இன்றைய செய்திகள்: 05 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

  3. 4 Oct 2026 · 9 min

    இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

    தமிழகத்தை உலுக்கி வரும் 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு - 'ஜெம்' வீரமணி மீது குண்டர் சட்டம்; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

  4. 2 Oct 2026 · 3 min

    Western Sydney விமான நிலையத்திலிருந்து City செல்ல பேருந்து கட்டணம் எவ்வளவு?

    சிட்னியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புதிய Western Sydney சர்வதேச விமான நிலையத்திலிருந்து Sydney CBD-க்கு இயக்கப்படவுள்ள நேரடி Shuttle பேருந்து சேவைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  5. 2 Oct 2026 · 8 min

    Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி?

    Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது, உறவுகளை வளர்க்க உதவுமா? SBS Examinesற்காக Lera Shvets எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast - #sbsaudiopodcast

  6. 9 Oct 2026 · 6 minNew

    இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)

    ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

  7. 9 Oct 2026 · 6 minNew

    உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு

    2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice

  8. 9 Oct 2026 · 8 minNew

    Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்

    Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast

  9. 9 Oct 2026 · 24 minNew

    பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா

    சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

  10. 9 Oct 2026 · 9 minNew

    உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர்

    ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில் அதிகமாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Every episode of SBS Tamil - SBS தமிழ் →

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play