Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode · SBS Tamil - SBS தமிழ்New

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

12 Oct 2026 · 8 min

Play episode WhatsApp Download

Episode notes

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி; ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு; இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

Podcast

SBS Tamil - SBS தமிழ்

SBS · News · Tamil

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More from SBS Tamil - SBS தமிழ் All episodes →

  1. 12 Oct 2026 · 14 minNew

    Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?

    Money Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money Laundering தடுப்பு தொடர்பாக சான்றிதழ் பெற்ற நிபுணரும் ஆலோசகருமான Karthick Elangovan அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். பிரிஸ்பேன் 4EB ஒலிப்பதிவு கூடத்தில் இந்த நேர்முகம் பதிவு செய்யப்பட்டது. What is money laundering, and how can you protect yourself from scams?

  2. 12 Oct 2026 · 5 minNew

    இன்றைய செய்திகள்: 12 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

  3. 11 Oct 2026 · 9 minNew

    ஏன் புதுடெல்லியில் மாணவர் போராட்டம் மீண்டும் வலுக்கிறது? பின்னணி என்ன?

    இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast

  4. 9 Oct 2026 · 6 minNew

    இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)

    ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

  5. 9 Oct 2026 · 6 minNew

    உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு

    2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice

  6. 9 Oct 2026 · 8 min

    Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்

    Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play