Episode · Deep Talks - Tamil Audiobooks
Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி
13 Sep 2026 · 1 hr 31 min
Episode notes
குரங்கு துரை பங்களாவில் தங்குபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் ரத்தம் கக்கி இறந்து போவது ஏன்? இது உண்மையிலேயே 40 வருடங்களுக்கு முன் இறந்த ஆங்கிலேயரின் ஆவியின் வேலையா?Deep Tamil Audiobooks-ல் இன்று ராஜேஷ் குமார் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் நாவலான "அட்வான்ஸ் அஞ்சலி" தீபனின் குரலில் முழு கதையையும் கேட்கப் போகிறோம். கானாடுகாத்தான் அருகே உள்ள கல்லல் கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிக்கிறார் அதிகாரி நிஜந்தன். 5 பேர் ஒரே மாதிரி ரத்தம் கக்கி இறந்த குரங்கு துரை பங்களாவில் நிஜமாகவே ஆவி இருக்கிறதா?போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் 'இயற்கையான…
Podcast
Deep Talks - Tamil Audiobooks
Deep Talks Deepan · Stories · Tamil
Discover the Richness of Tamil Culture, Motivation, Audiobooks and Book summaries! Unlock Tamil history, culture, and literature in one click. Get inspired with powerful Tamil motivation and enjoy unlimited audiobooks and summaries with immersive sound and crystal-clear audio — your gateway to endless learning and inspiration! Fuel the journey and help me bring you even more amazing content!…
More from Deep Talks - Tamil Audiobooks All episodes →
-
28 Sep 2026 · 1 hr 32 min
இப்படிக்கு ஒரு இந்தியன் | ராஜேஷ்குமார் விறுவிறுப்பு க்ரைம் கதை | விவேக் - விஷ்ணுவின் அதிரடி வேட்டை
ராஜேஷ்குமார் அவர்களின் அதிரடி கிரைம் த்ரில்லர் நாவலான "இப்படிக்கு ஒரு இந்தியன்" நாவலின் சுவாரஸ்யமான கதையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.துப்பறியும் நிபுணர்களான விவேக் மற்றும் விஷ்ணு கையில் எடுக்கும் ஒரு விசித்திரமான கேஸ். "கால பைரவன்" பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கை மற்றும் 5 டெலிபோன் எண்கள். இதற்கிடையில், பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர், திடீரென காணாமல் போகிறார். இந்த மர்மங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணுவின் புலனாய்வு எப்படி நகர்கிறது என்பதை இந்த கதை வழியாக பாருங்கள். கிரைம் நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்த…
-
16 Sep 2026 · 35 min
தமிழர்களின் மறக்க முடியாத போர் வரலாறு | மறைக்கப்பட்ட உண்மைகள் | Tamil War History | Deep Talks Tamil
பழந்தமிழர்களின் வரலாறு என்பது வெறும் வாள், வேல், அம்புகளின் கதை அல்ல. அது ஒரு முழுமையான போர் அறிவியல், ஆயுதத் தொழில்நுட்பம், படை அமைப்பு, கோட்டை பாதுகாப்பு மற்றும் போர்த் தந்திரங்களின் வரலாறு. சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வில், அம்பு, வேல், வாள், சூலம், மழு, ஈட்டி போன்ற போர்க்கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றின் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் இருந்த நுட்பம் என்ன?புறநானூறு, சங்க இலக்கியங்கள், நிகண்டுகள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, நம் முன்னோர்களின் போர் உலகத்திற்குள் இந்தப் பயணம் செல்கிறது.வாள், வேல், அம்பு போன்ற ஆயுதங்களைத் தாண்டி,…
-
11 Sep 2026 · 43 min
இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை
விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம், ஆனால் விநாயக புராணம் உண்மையில் என்ன சொல்கிறது என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?பொதுவாக நாம் கேட்ட எளிய கதைகளைத் தாண்டி, விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களும், குறியீடுகளும் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளை விளக்குகின்றன. யானை முகம் எதனைக் குறிக்கிறது? உடைந்த தந்தத்தின் உண்மைப் பின்னணி என்ன? கஜமுகாசூரனை வதம் செய்யாமல் வாகனமாக மாற்றியதன் தாத்பரியம் என்ன? போன்ற பல அரிய விளக்கங்களை இந்த வீடியோவில் வரலாற்று மற்றும் ஆன்மீகப் பார்வையில் தெளிவாகப் பேசுகிறோம்.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution…
-
3 Sep 2026 · 37 min
Tamil Bedtime Night Stories | Perfect for good sleep
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா அல்லது நாள் முழுவதும் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தையும் இனிமையான கனவுகளையும் தரக்கூடிய ஒரு அற்புதமான இரவு நேரக் கதை இதோ. சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் High-Quality Headphones-ஐப் பயன்படுத்தி, கண்களை மூடி இந்தக் கதையைக் கேளுங்கள்.
-
20 Aug 2026 · 1 hr 49 min
அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்! ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து பர்மாவிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு கப்பல், நடுக்கடலில் உள்ள ஒரு மர்மத் தீவில் தஞ்சம் அடைகிறது. அங்கே இறங்கும் ஒரு மனிதன், நள்ளிரவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து இளவரசனையும், பாண்டிய இளவரசியையும் நேரில் சந்திக்கிறான்! அவர்கள் யார்? அந்தத் தீவுக்கு எப்படி வந்தார்கள்?இந்த வீடியோவில், அமரர் கல்கி எழுதிய மிகச் சிறந்த வரலாற்று மர்மப் புதினமான 'மோகினித் தீவு' கதையை முழுமையாகக் கேட்கப் போகிறீர்கள். Cinematic narrative பாணியில் உருவாக்கப்பட்ட இந்த audiobook-ஐ Headphone-களுடன் கேட்டு மகிழுங்கள்கல்கியின் இந்த…
-
5 Aug 2026 · 1 hr 24 min
ஈஸ்ட்மென் நிற நிழல்கள் | Rajesh Kumar Crime Thriller | விவேக்கை கடத்திய சதிக்காரர்கள் யார்?
க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் விறுவிறுப்பான த்ரில்லர் நாவல் "ஈஸ்ட்மென் நிற நிழல்கள்". உலக வங்கிக்கு அரசாங்கம் ரகசியமாக அனுப்பும் 2 டன் தங்கத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய சதி நடக்கிறது. இதற்காக நள்ளிரவில் போலியான போன் கால் மூலம் சவுக்குத் தோப்பிற்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்படுகிறார் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக். தங்கத்திற்காக அரசாங்கத்தை மிரட்டும் கும்பலிடமிருந்து விவேக் எப்படி சாமர்த்தியமாகத் தப்பிக்கிறார்? அந்த சதியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? திக் திக் திருப்பங்களுடன் ஒரு சினிமாட்டிக் ஆடியோ அனுபவமாக Deep Tamil Audiobooks-ல் உங்களுக்காக....ஹெட்செட்டை (Headphones) அணிந்து…
-
2 Aug 2026 · 1 hr 55 min
ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அதிரவைக்கும் அமானுஷ்ய திகில் கதை "ஏழாவது ஜென்மம்". Are you ready to uncover the darkest secrets of reincarnation and the supernatural? Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
