27 Sep 2026 · 36 min
Dorothy – More Than Just a Film | Ilaiyaraaja Music | Episode 164
Dorothy பார்த்த பிறகு எனக்குள் தோன்றிய சில எண்ணங்கள், கேள்விகள், உணர்வுகள்… இதுதான் இந்த episode. இது ஒரு formal movie review இல்லை. படம் எப்படி இருந்தது என்று rating கொடுப்பதற்கும் இல்லை. Dorothy என்னை யோசிக்க வைத்த விஷயங்கள், பிடித்த தருணங்கள், சில கேள்விகள், கதையின் bold attempt, characters, மற்றும் இளையராஜாவின் இசை — இவை எல்லாவற்றைப் பற்றியும் என் பார்வையில் ஒரு conversation. Listen & Follow:🎧 Spotify: https://open.spotify.com/show/0M5hPyjwz24frI39tzvPwG▶️ YouTube: http://www.youtube.com/@ingaennasolluthupodcast 📸…




