Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Podcast · Stories

Kadhai Osai - Tamil Audiobooks

by Deepika Arun · Tamil · Stories

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

WhatsApp (opens WhatsApp)
New episodes
Weekly
Typical length
15 min
Latest
3 Oct 2026
Language
Tamil

Latest episode

3 Oct 2026 · 13 minNew

1.12 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 12 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். சத்தியவதியை தன் கூடவே ரதத்தில் கூட்டிக்கொண்டு பேசியவாறே வந்த மன்னருக்கு அவள் மேல் மோகம் கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் அது சரிப்படுமா? மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணமுடிக்க சொல்லக் கேட்பது சரியா? மன்னர் துணிந்து பெண் கேட்டே விட்டார். ஆனால் தந்தை தசராஜனின் நிலைப்பாடு என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில நகாசுகளைக் கற்பனையில் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.…

Earlier episodes 29 most recent

  1. 26 Sep 2026 · 14 min

    1.11 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 11 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். உடல் துர்நாற்ற்றம் நீங்கி சுகந்தம் தவழும் மேனியளாய் வந்த சத்தியவதிக்கு இனியேனும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆயினும் சத்தியவதி சம்மதிக்கவைல்லை. அவள் எதிர்பார்த்தது ஒரு ராஜ குடும்பத்து சம்பந்தம். பராசரரே சொல்லியிருக்கிறாரே? சத்தியவதி மீன் வியாபாரத்தில் தந்தைக்கு உதவத் தொடங்கினாள். தனியே வண்டி கட்டிக்கொண்டு போய் வெளியூரிலிருந்து மீன்கள் கொள்முதல் செய்து வந்தாள். அவள் வீரமும் துணிச்சலும் கொண்ட ஒரு…

  2. 19 Sep 2026 · 10 min

    1.10 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 10 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். காமவசப்பட்ட பராசர முனிவரின் அழைப்புக்கு சத்தியவதி இணங்கிவிட்டாள். அவள் கர்பம் தரித்து பிள்ளை பெற்றது எப்படி? அது எத்தனை விரைவில் நிகந்தது? பிறந்த பிள்ளை என்ன ஆயிற்று? வ்யாச பாரதத்தில் சொல்லியதும் சொல்லாமல் விட்டதுமான புனைவுவை தீபிகாவின் குரலில் 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

  3. 12 Sep 2026 · 16 min

    1.9 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 9 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். நாம் இவ்வாரம் காலத்தால் சற்றே பின்னோக்கி செல்கிறோம். மன்னர் சாந்தனு விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் சத்தியவதியின் பூர்வ கதை இது. படகோட்டும் மீனவப் பெண்ணான அழகி சத்தியவதியின் உடம்பில் சதா ஒரு மீனின் வாடை. அது நீங்க அவளுக்குப் பேராவல். அன்று படகில் அவளோடு தனியே பயணித்தது பராசர முனிவர். மாமுனிவரையும் தன் அழலகால் தடுமாறச் செய்த அந்தப் படகோட்டிப் பெண் சத்தியவதியின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பமாய் அன்று என்ன நேர்ந்தது?…

  4. 5 Sep 2026 · 12 min

    1.8 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 8 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதன் எல்லைப் பகுதிகளுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு மன்னர் சாந்தனுவின் நிலை என்ன? அவருக்கு ஏன் ஒரு மனச்சோர்வு வந்தது? அவர் மனம் ஏன் காம சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டது? இடையில் தேவ விரதன் வந்து போனானா? அவன் எல்லைப் புறங்களில் போர் செய்தானா? மந்திரி குமாரன் ஞான சேகரன் என்னவானான்? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள்…

  5. 29 Aug 2026 · 16 min

    1.7 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 7 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். முன்பு தீர்மானித்தது போல மன்னர் சாந்தனு தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் ஏன் சூட்டவில்லை? மன்னர் எப்படி அவனுக்கு அதிக அதிகாரம் அளித்தார்? தேவவிரதன் எப்படி ஒரு சிறந்த அரசியல் நிர்வாகியாகப் பரிணாமம் பெறத் தொடங்கினான்? அவன் எப்படி தனது அரசியல் தர்மத்தையும் திறனையும் விரிவாக்கிக்கொண்டான்? முதல் மந்திரியாக ஞானசேகரன் உண்மையிலேயே நீடித்தானா? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில்…

About Kadhai Osai - Tamil Audiobooks

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

Kadhai Osai - Tamil Audiobooks is a Tamil stories podcast from Deepika Arun. Melo plays each episode straight from the publisher's own feed — no ads added, no account needed — and remembers where you stopped, in this browser only.

Publisher
Deepika Arun
Language
Tamil தமிழ்
Category
Stories
New episodes
Weekly
Typical length
15 min
Latest episode
3 Oct 2026
Feed
RSS — paste into any podcast app
Rights
741619

More from Deepika Arun 1

More Tamil stories 5

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play