Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Season 2 · RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast

🔥🔥7 practical tips to handle uncertainty in life|Tamil Self Help Motivation RJ Mano

21 Sep 2025 · 19 min

Play episode WhatsApp Download

Episode notes

Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥7 practical tops to handle uncertainty in life|Tamil Self Help Motivation RJ Mano To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel…

Transcript

Read the transcript · about 1,830 words, follows along as you listen

வாழ்க்கை நிறைய நேரங்கள்ல நமக்கு ஒரு பெரிய அன்சர் வேண்டிய கொடுத்துக்கிட்டே இருக்கும். ஒரு நிலைப்பு தன்மை இருக்காது. வாழ்க்கைனா அது ஒரு நிரந்தரமில்லாத ஒரு விஷயம் தான் இந்த வாழ்க்கை. நிறைய இடங்கள்ல நம்ம நிறைய விஷயங்கள் கண்ட்ரோல் பண்ண நம்ம பாப்போம் பட் ஆனா முடியுமா?

அது ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டங்க. ஏன்னா அளவு. அந்த அளவுக்கு வாழ்க்கைல நிலைப்பு தன்மை எப்பயுமே கிடையாது. இப்போ ரீசென்ட் ஆ. யூஸ் ல. ஒரு பெரிய பிரச்சனை திடீர்னு வந்தது. விசா ஹோல்டர்ஸ் எல்லாரும் உடனே. அவங்களுக்கு ஒரு நெருக்கடி தர்ற மாதிரி ஒரு விஷயம். அப்ப ஒரு அன்செக்னிட்டி பயங்கரமான நம்ம இந்தியன்ஸ் கடைல ரொம்ப கஷ்டமாகவும் இருந்தது.

இது ஒரு இன்சிடென்ட் மட்டும் தானா அப்படி கேட்டீங்கன்னா வாழ்க்கைல அது மட்டும் கிடையாது. அதை தாண்டி நிறைய இடங்கள்ல நிறைய. பிரச்சனைகள்ல. நம்மள அறியாமலே நிறைய நம்மள சுத்திக்கிட்டே இருக்கும். கேரியர் சேஞ்ச் ஆகும் நம்மளோட ஹெல்த் சேஞ்ச் ஆகும். ரிலேஷன்ஷிப் சேஞ்ச் ஆகும்.

ஃபைனான்சியல் மேலையும் கீழயும் போயிட்டு வரும் அப்ஷன் டவுன் வாழ்க்கைல எப்பவுமே இருக்கும். அப்படி இருக்க இந்த வாழ்க்கைய. நம்ம எப்படி சந்தோஷமா கடக்குறது இன்னைக்கு. ஐ ஆம் கோ டு சேர் செவன் பிராக்டிகல் டிப்ஸ் தட் கேன் ஹெல்ப் யூ ஸ்டே கிராண்ட் காம் அண்ட் கான்ஃபிடன்ட் வென் லைஃப் பீல் அண்ட். வாழ்க்கைல என்னடா நடக்குது அப்படின்னு தெரியாத ஒரு நேரத்துல நம்ம என்னலாம் பண்ணலாம்.

பிராக்டிகல் டிப்ஸ் அதுதான் இந்த டிப்ஸ் எபிசோட் ல நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க தொடர்ந்து நீங்க. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன் நீங்க. கேட்டு இருக்கீங்க.

தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷங்கள்.

உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் அப்படின்றது வெறும். வோர்ட் மட்டும் கிடையாது. அதுதான் என்னோட மூச்சு கூட. ஏன்னா இந்த ஒரு விஷயம் பட்கஸ் பண்றது மனசுல என்ன ரொம்ப சந்தோஷப்படுத்துது. நீங்க கேக்குற ஒரு ஆள் ஆனா கூட உங்க வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு.

அப்படின்னு நினைக்கும் போது வரக்கூடிய சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. அந்த அளவுக்கு. நல்ல விஷயத்த நம்ம எல்லாரும் சேர்ந்து பண்ணிட்டு இருக்கோம். எங்கயோ இந்த உலகத்துல நமக்கு தெரியாத நிறைய நல்ல மனிதர்கள்.

நம்ம பாட்காஸ்ட் லிஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க லைஃப் பெரிய லெவல் ல சேஞ்ச் பண்ணிட்டு இருக்கோம். அதுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. உங்களோட சப்போர்ட் தான் எல்லாமே ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் பண்ண வந்திருக்கீங்க அப்டினா.

ப்ளீஸ் வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மனோ தமிழ்செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். ஃபேமிலி. நம்மள தொடர்ந்து சப்போர்ட் பண்ணக்கூடிய நண்பர் அன்பைகளா இருக்கீங்க அப்டினா. நீங்க தானே எல்லாம்.

உங்க சப்போர்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. னா உங்கள ஃபைவ் தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏன் அப்படி கேட்டீங்கன்னா முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து ரன் பண்ணக்கூடிய இந்த சோ. நமக்கு கொடுக்க கூடியது.

நிறைய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பர்புல். மீனிங் ஃபுல் லைஃப் பேக் டு, கம்யூனிட்டி பேக் டு பீப்பிள் அப்படின்ற மாதிரியான ஒரு விஷயம் தான். அப்போ அந்த அளவுக்கான. நல்ல விஷயத்தை பண்றதுக்கு நீங்க தானே ஹெல்ப் பண்றீங்க. நம்ம எல்லாரும் சேர்ந்து முன்னேறும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பா நண்பிகள்.

மொத்தம் 10 க்கு மேற்பட்ட பயங்கர பிளாட்பார்ம்ஸ். டாப் 50 தமிழ் பாட்காஸ்ட் ல நம்மளும் ஒருத்தவங்க தமிழ் செல்ஃப் ஹெல்ப் ல டாப் 10 குள்ள இருக்கும். இத்தனை விஷயங்கள தாண்டி. எல்லாத்தையும் கடந்து தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்க நமக்கு நம்ம ஒரு பெரிய அப்ரிஷியேஷன் கொடுக்கலாம். நாளைக்கு இந்த நாள் இருக்குமா அப்டின்னு தெரியாது. நேற்றைய நாள் முடிஞ்சுச்சு இன்னைக்கு இந்த நொடி இந்த செகண்ட் நமக்கு நிறைய நல்ல விஷயங்கள் குடுத்துட்டு இருக்கு. அதுக்கு கிரேட் புல்லா பீல் பண்ணி

சந்தோசமா இருப்போமே. அப்போ வாழ்க்கை. அய்யோ என்ன நடந்துருமோ இப்படி ஆயிருமோ அப்படி ஆயிருமோன்னு எல்லா நேரங்கள்லயுமே பதட்டமாவும். ரொம்ப பயமாவும் வாழ்க்கையை பார்த்து கடக்குறதுல என்னங்க சந்தோசம் இருக்கு.

எதுவுமே நிரந்தர கிடையாதுங்க. நம்மளுடைய அன்பு நம்மளுடைய நல்ல உறவு. செய்ய நல்ல விஷயங்கள். எல்லாமே நமக்கு ஒரு பெரிய. மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கிறதுல சந்தேகமே கிடையாது. அப்போ நான் சொல்லக்கூடிய பிராக்டிகல் டிப்ஸ். உங்க வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்க எந்த பாட்காஸ்ட் பண்ண சொன்னாலும் மறக்க இன்ஸ்டாகிராம் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். சோ யு கேன் மீ மெசேஜ் பேசலாம் எல்லாமே பண்ணலாம். அதுக்கப்புறம் நம்ம வாட்ஸ்அப்

சேனல் இந்த பாட்காஸ்ட் இருக்கு. ஜாய்ன் அங்க என்ன இருக்குனா உங்களுக்கு முன்கூட்டியே நிறைய விஷயங்கள் தெரிய வரும். நம்ம லைஃப் பேர்ல இருக்குற மாதிரியான ஒரு சந்தோஷம் இருக்கும். ஆமா டிப்ஸ் நம்பர் ஒன் ஆக்ஸெப்ட் வாட் யு கே நாட் கண்ட்ரோல். நிலைப்புத்தன்மை வாழ்க்கைல நிலையில்லாத நிறைய விஷயங்கள் சுத்தி இருக்கு.

இதுவே நிலையில்லாதது இஸ் நேச்சுரல் நோ ஒன் கெட் எவ்ரிதிங் நல்லா புரிஞ்சுக்க யாரு உங்களுக்கு கொடுக்க முடியாது நீங்க. கொடுக்க முடியாது. நாளைக்கு இப்படி தான் அமையும் இதுதான் இருக்கும் அதான் இருக்குனு சொல்லிட்டு. அன்சர்டினேட் ல ஒரு நேச்சுரல் ங்க. எதுவுமே நிரந்தர கிடையாது.

அத நம்ம அக்செப்ட் பண்ண ஆரம்பிக்கணும். அத முடியாம இத நான் கண்ட்ரோல் பண்றேன் இப்படி பண்றேன் அப்படி பண்றேன் சொல்லிட்டு நம்ம கையில் இல்லாதலாம். கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணும் போது.

நமக்கு பயங்கர ஸ்ட்ரெஸ் கிரியேட் ஆகுது. ஆனா அதே அக்செப்டன்ஸ் க்ரியேட் பீஸ் ரெசிஸ்டன்ஸ், கிரியேட்ஸ், ஸ்ட்ரெஸ், அக்செப்டன்ஸ், க்ரியேட் ஸ்பீச். சில எக்ஸாம்பிள். நான் தேவதை கண்ட்ரோல் பண்ணனும்.

முடியுமா? இன்னைக்கு மழை பெய்து தடுத்து நிறுத்தணும் நம்ம சூப்பர் மேன் கிடையாது. எகனாமிக் டவுன் ஆகுது என்ன பண்ணலாம். என் கம்பெனியோட ஷேர் மார்க்கெட் கீழ போகுது என்ன பண்ணலாம் என்ன நீங்க பண்ண முடியும் உங்க வேலை நீங்க பண்ணலாம்.

முக்கியமா அதர் பீப்பிள் பிஹேவியர் அவங்க இப்படி நடந்துக்குறாங்க. மாத்த முடியாதுங்க. ஜஸ்ட் சேஜ் யுவர்செல்ஃப் யூ கே நாட் கண்ட்ரோல் பட் யு கேன் கன்ட்ரோல் ஹவ் யூ ரெஸ்பாண்ட். இந்த விஷயங்களை கண்ட்ரோல் பண்ண முடியாது. பட் ஆனா எப்படி நீங்க ரெஸ்பாண்ட் பண்றீங்க? அப்படின்றத பொறுத்து தான் இருக்கு. ரெஸ்பான்ஸ் ஆன் யுவர் ஹேண்ட் ல.

வெதர் சரி இல்ல உக்காந்து அழுக முடியாது ஓகே அப்பறம் பிளான் சேஞ்ச் பண்ணனும் என்ன பண்ணலாம் அப்படின்ற மாதிரி யோசிக்கிறது தானே உண்மையான. பிளான் என்ன? அப்படி தாங்க நம்ம பண்ணனும் வேற எதுவுமே பண்ண அவசியம் கிடையாது.

அதனால. நம்ம கைல இருக்குது நினைச்சு மட்டும் வருத்தப்படுவோமே. செகண்ட் டிப்ஸ் பிராக்டிகல் டிப்ஸ் ஃபோக்கஸ் அந்த பிரசண்ட். நிறைய நிறைய நிறைய நிறைய. செக்மென்ட்ல எபிசோட் ல கேட்டு இருக்கோம்.

நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பதும் பையில் இல்லை. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. ரொம்ப ரொம்ப ரொம்ப அழுத்தமான வரிகள். எனக்குள்ளே அடிக்கடி சொல்லுகிற விஷயம்.

இந்த நொடிய இந்த மொமெண்ட் என்ஜாய் பண்ணுவோம். எதுக்கு நாளைய பத்தி வருத்தப்படும். இன்றயோட விளைவு தான் நாளை இன்னைக்கு நீங்க என்ன பண்றீங்களோ அது ரிசல்ட் நாளைக்கு வரும். அப்படி இருக்கும்போது வாய்.

எதுக்கு பதட்டோம் இதுக்கு. படபடப்பு ஆங்க்ஸைட்டிங் அபௌட் ஃப்யூச்சர் வாட் எஃப். இப்ப நடந்தா நடந்தா அதுவாயுருமோ இது ஆயிருமோ ஒன்னு ஆகாதுங்க. இதனால தான் பாத்துக்கலாம். ரெண்டாவது பிரச்சனைகள் ஃபேஸ் பண்ண போறது நீங்க.

அப்போ. பிளான் பண்ணி இன்றைய நாள எக்ஸிக்யூட் பண்ணும்போது நாளை என்ன நான் கண்ட்ரோல் பண்ண முடியாது. கண்ட்ரோல் பண்ண முடியும். மைண்ட் ஃபுல்னெஸ் டிப்ரீதிங் ஜர்னலின் ஸ்டார்ட் வாக் அண்ட் கிராண்ட் நவ். ப்ராக்டிஸ் பைவ் 4321 கிரௌண்ட் டெக்னிக். இன்கேஸ் ரொம்ப பதற போறீங்க.

அப்படினா திங்க் பண்ணி பாருங்க காம் டவுனாங்க. முடிஞ்சா. லீவ் கார் கோயிலுக்கு போங்க வாக் பண்ணுங்க. உங்களோட வெல்விஸ்சர் ஓட பேசுங்க நம்ம பாட்காஸ்ட் ரிஸன் பண்ணுங்க. நிறைய மாற்றத்த உங்களுக்குள்ள கொண்டு வரும். நம்பர் த்ரீ பில்டர் பிளாக்ஸிபிள் மைன்ட் செட். இது தான் அப்படி தான் நான் இப்படி தான் நான் என்ன மாத்திக்கலாம் மாட்டேன் இப்படி தான் இருப்பேன் அப்படின்னு பயங்கரமா எதுக்குமே வளைஞ்சு கொடுக்காம வாழ்ந்து என்ன நடக்க போகுது. சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி

நம்மள மாத்தி வாழ்ற தானே சர்வ விழா ஃபிட்னஸ். இப்ப பிளான் எஃப்எஸ்சி பிளான், பி பிளான் சி நிக்க வேணாம், கன்டின்யூ பண்ணிட்டு இருங்க. ஏபிசிடி ஆப்சன் எடுத்துக்கிட்டே இருங்க. ஒரு இடத்துல ஸ்டாண்டர்ட் நிக்காதீங்க. இதுதான் பண்ணுவேன்.

ஓகே உங்களுக்கு புடிச்சது பண்ணுங்க. ஆனா அது ஒர்க் அவுட் ஆகலனா நீங்க அந்த பாதையும். இல்ல நீங்க எப்படி ட்ரை பண்றீங்க மாத்திக்கிட்டு ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும்.

பிளெக்சிபிலிட்டி வந்து நமக்கு நிறைய டிசைன்மென்ட் குறைக்கும். ரிசிலிஎன்சிய அதிகரிக்கும் திருப்பி நீண்டெழுந்து ஓடுதல் எல்லாத்தையுமே அதிகரிக்கும். த ஃபோர்த் ஒன் டிப் கண்ட்ரோல் த கண்ட்ரோல் பல்ஸ். நம்ம என்ன கண்ட்ரோல் பண்ண முடியுமோ அத்த மட்டும் கண்ட்ரோல் பண்ணுங்க.

சும்மா எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க. எனர்ஜி ஸ்பீஸியஸ். உங்களால முடியாத உங்க. சக்திக்கு அப்பாற்பட்ட விஷயத்தை கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சவங்க எனர்ஜி எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க.

நண்பன் ஒன்னு நடக்கும்போது கிடையாது. உங்களால என்ன மாத்தி அமைக்க முடியும் உங்ககிட்ட என்ன இருக்கு. அப்போ அதுல ஃபோக்கஸ் பண்ணி பாருங்க. நல்ல மாற்றம் நிகழும். நம்பர் பைவ் ஸ்ட்ரெந்த் யுவர் சப்போர்ட் சிஸ்டம். எல்லா நேரத்திலுமே நான் இவன் இன்க்ளூடிங் மீ நம்ம கிட்டத்தட்ட இருபத்தி க்கு மேல எபிசோட் பண்ணி இருக்கோம். இவ்ளோ பேசுறேன்னா.

நிறைய நேரங்கள் எனக்கு சப்போர்ட் தேவைப்படும். இல்ல தான் நான் பேசி இவ்வளவு படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் ஒரு சில நேரங்கள்ல தடுமாற்றம் வரும். அப்போ நமக்கு நம்மள தேத்துறதுக்கு நம்ம என்கரேஜ் பண்றதுக்கு ஒரு ஆள் வேணுங்க.

அப்போ அந்த மாதிரியான. ஒரு ஆள் வாழ்க்கைல இருக்காங்க. அப்டினா ரொம்ப சந்தோஷம். உருவாக்குங்க டாக்டர் ஃப்ரெண்ட்ஸ் உங்க மெண்டர் கிட்ட பேசுங்க ஃபேமிலி பேசுங்க அவங்ககிட்ட. பேசும்போது ஷேர் பண்ணும்போது எல்லாமே பீல் ஈசி ஆகும்.

எப்பவுமே ஒரு சர்குலர் டிரஸ்ட் க்ரியேட் பண்ணுங்க. யாருக்கு நீங்க பண்ண போறீங்க இல்ல யாரு கிட்ட சொல்லலாம்? யார்கிட்ட அட்வைஸ் வாங்கிக்கலாம். நல்ல மனிதர்கள் நீங்க நல்லா இருக்கணும். மனிதர்கள்ட்ட பேசுங்க சரியாக நிறைய வாய்ப்பு இருக்கு. கம்யூனிட்டி கிவ் பர்ஸ்பெக்டிவ் அண்ட் ரிலீஸ். எதுவுமே நடந்தது கிடையாதுங்க.

இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும் அப்படின்றது நீங்க. எல்லாம் என்ன கைல தான் இருக்கு. நம்பர் சிக்ஸ் ரீ ஃப்ரேம் அண்ட் சர்டடிபிகேட். எவ்ரி பிரச்சன எப்படி ப்ரோப்லம்ஸ் ஹவ் பாசிபிலிட்டி. ஓகே இப்போ.

இப்ப நடக்குறது பிரச்சனையே இந்த நாட்டுல இருக்க முடியாது. அப்படின்னு ஒரு பிரச்சனை வரும் போது. ஓகே. அடுத்து என்ன எங்க போலாம் வேற என்ன பாசிபிலிட்டி இருக்கு என்ன இருக்கு நம்ம ஹோம் கண்ட்ரி க்கு போயிட்டு நம்ம என்ன பண்ணலாம் அங்க என்ன பிளான் வச்சிருக்கு.

அங்க ஜாப் பாக்கலாமா இல்ல பிசினஸ் பண்ணலாமா? இல்ல நம்ம புடிச்ச இந்த ஸ்பீக்கிங். பீப்பிள் குடுக்கலாமா? அப்டின்ற மாதிரி யு கேன் டேக் இட் ஃபோர்வர்ட் ல. ஒரு இடத்துல அழிது. நான் இன்னொரு இடத்துல உருவாகுது. ஒரு காடு அழியும் பொழுது அதுக்கப்புறம் இலைகள் துளி இருக்கும்.

புயலுக்கு பின் ஒரு அமைதி வரும் எல்லாத்தையும் நம்பனும். ஒரு எக்ஸாம் சொல்றேன் பாருங்க. ஜாப் லாஸ்மே லீட்டு நியூ கேரியர் க்ரோர் என்ன நீங்க மிஸ் பண்ணீங்க எதுனால. நம்மளால அப்படி இருக்க முடியல அப்படின்றது புரிஞ்சுக்க முடியும். நீங்க ஹார்ட் வொர்க் பண்ணா கண்டிப்பா இன்னொரு சூப்பரான ஜாப் ஆக முடியும்.

யாருமே ஒரே நேர்கோட்ல பயணிக்கிறது கிடையாதுங்க. அவங்க வாழ்க்கையும் ஒரே நேர்கோட்டில் மேல் நோக்கி போறதும் கிடையாது. வாட் கேன் ஐ லேர்ன் ஃபோர் திஸ் மொமெண்ட் இன்ஸ்டன்ட் ஆஃப் வாய்ஸ் ஹேப்பனிங் டூ மீ.

அந்த கேள்வியே ரொம்ப டிஃபரென்ட் நான் இதுல இருந்து நான் என்ன கத்துக்கலாம்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? எனக்கு மட்டும் ஏன் நடக்குதுன்னு சொல்லும் போதே நம்ம நம்மள ப்லே பண்ணிக்கிறோம்.

நம்மள சுத்தி இருக்கு பண்றோம். அது எல்லாமே ஒரு மிகப்பெரிய நெகட்டிவ் தாட். அது நம்ம மனசுல எடுத்துக்க வேண்டாம் நினைக்கிறேன். டேக் கேர் ஆஃப் யுவர் பாடி அண்ட் மைண்ட். நம்பர் செவன் ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட். எக்ஸ்சைஸ் டெய்லி பண்ணுங்க ஹெல்தி ஃபுட் சாப்பிடுங்க. குவாலிட்டி சரி பண்ணுங்க.

இப்ப இருக்க நிறைய ஜெனரேஷன் இப்ப இருக்க ஜெனரேஷன் கிட்ட ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏதாவது பிரச்சனை வந்தா கோவத்தை சாப்பாடுல காமிக்கிறது கண்ண மன்னன் தங்குகிறது இவன் மீ நிறைய நேரங்கள் முடியவில்லை நல்லா சாப்புட்டு தூங்கிறது.

பட் தட் இஸ் நாட் ஹெல்தி ஹேபிட்ல அந்த ஒரு டெம்ப்ரரியா ஒரு விஷயத்தை தேடி போறதுனால அந்த பிரச்சனைல வந்து எப்படிங்க வெளிவர முடியும்? மெடிட்டேஷன் பண்ண ட்ரை பண்ணுங்க. ஜர்னலிங் பண்ணுங்க நானும் ட்ரை பண்றேன்.

எழுதுங்க உங்களுக்கு என்ன தோணுதோ பிரச்சனை ஸ்ட்ரஸ் எதுவா இருந்தாலும் எழுதுங்க. நிறைய பாசிட்டிவ் ஆனவர் அப்படிங்க. வெட் மைண்ட் ஸ்வீட் சிச்சுவேஷன் பிக்சர்ஸ், ப்ரோப்லம் மைண்ட் இஸ் பேலன்ஸ் சிச்சுவேஷன் பிகம்ஸ், சேலஞ்ச், வென் மைன்ட் ஸ்ட்ராங் சிச்சுவேஷன் பிகம்ஸ்.

உங்க மைண்ட் எப்படி? செல்ஃபி கேர் பண்ணும்போது ஸ்ட்ராங்ரா உங்க எமோஷன் ல பேலன்ஸ் பண்ண முடியும். இந்த ஏழு டிப்ஸ் டேக் ஆஃப் பாடி அண்ட் மைண்ட் ரீப்ளேஸ்மெண்ட் ஆப்பச்சுனிடி ஸ்ட்ரெந்த் யுவர் சப்போர்ட் சிஸ்டம்.

கண்ட்ரோல் கன்ட்ரோல் பல்ஸ். மைன்ட் செட் ஃபோக்கஸ் அந்த பிரசன்ட் மொமெண்ட். ஆக்ஷன் வாட் யூ நாட் கண்ட்ரோல் ஏழு விஷயம் ஏழு ப்ராக்டிகல் டிப்ஸ் கண்டிப்பா ஒரு பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய மாற்றத்த உருவாக்கும்.

ட்ரை பண்ணி பாருங்க. நானும் ட்ரை பண்ண போறேன். பண்ணலாமா? சோ அக்செப்டான்ஸ் குடுங்க பிரசன்ஸ் ல வாழுங்க பிளெக்ஸிபில இருங்க கண்ட்ரோல் பண்ண விஷயத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. சப்போர்ட் க்ரியேட் பண்ணுங்க ரீப்ளே பண்ணுங்க செல்ஃபி கேர் பண்ணுங்க.

சோ அண்ட் சர்டடிபிகேட் எனிமி இட் இஸ் ஸ்பேஸ் வேர், க்லோத் ஹேப்பன்ஸ். பிரச்சனைகள் எல்லாமே பிரச்சனைகள் கிடையாது. அது நமக்கு ஒரு பெரிய ஆப்பச்சுனிடி கொடுக்கும். அத நம்ம எப்படி.

பண்றோம் எப்படி ரெஸ்பான்ஸ் பண்றோம்? எப்படி நம்ம மாத்திக்கிறோம். அப்படின்றத பொறுத்துதான் வீ ஹேவ் டூ சர்வை. வீ ஹேவ் டூ லிவ். அது தாங்க சர்வே ல ஃபிட்னஸ். வலி என பிழைத்தலும் எலி என அழிதலும். அப்படின்ற.

டார்வீனோட கொள்கை உண்மை இந்த உலகத்துல வலிமையான மனது, வலிமையான, உடல், வலிமையான. ஒரு சிலியன்ஸ் மீண்டெலும் தன்மை இது. எல்லாமே இருக்குற மனுசனால மட்டும் தான் வாழ முடியும். மத்த எல்லாராலையும் வாழ்றது ரொம்ப கஷ்டம் சோ யு ஆர் அப்டின்றது இந்த நினைக்கிறேன் ப்ளீஸ் டிசைன் ப்ளீஸ் டேக் ஆக்ஷன் லைஃப் கண்டிப்பா மாறும்.

யு கே நாட் கண்ட்ரோல் வேவ்ஸ் பட் யு கேன் லேர்ன் டு சர்வ். அழகான மோட்டிவேஷன் லைன் கடல் அலைகளை உங்களால கண்ட்ரோல் பண்ண முடியாது. ஆனா அந்த கடல் அலைல எப்படி? நீந்தி கரையை கடக்கிறது என்ற நீங்க கத்துக்க முடியும்.

அதுதானே வாழ்க்கை. அடுத்த வாரம் ஒரு சூப்பர் உங்களுக்கு சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க கேட்டு இருக்கீங்க. ஆர் ஜே மனோ தாமஸ் ஆஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை.

உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள் நான் பேசிட்டு இருக்கேன் மண்ணு. எவ்ரிதிங் ஃபைன்ட்.

ரொம்பலாம் டென்ஷன் ஆகாதீங்க. இட்ஸ் ஓகே. வீ. கேன் டூ இட். ப்ளீஸ் எந்த மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க. தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஏன் உங்களுக்கு தெரியும்?

எந்த ஒரு மானிட்டர். செய்வதற்கு ஒரே ஒரு கருவி அதுதான். அர்ஜீனா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். யு கேன் சென்ட் மெசேஜ் வாட்ஸ்அப் லிங்க் ப்ளீஸ் ஜாய்ன் பண்ணுங்க. நண்பர் நம்பி பை.

நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுகிட்டு. இருக்கீங்க ஜீ மனோ தமிழ் செல்ஃப் ஹெல்ப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.

உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.

Transcript supplied by the publisher with the episode.

Podcast

RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast

RJ Mano · Health · Tamil

**Pure passion, pure volunteering. Educating, no financial gain or no money, Just pure enthusiasm*** அன்பர்களே! வாழ்க்கையில் பல வலிகளையும், வறுமையையும் கடந்த போது நான் சோர்வடையாமல் ஓட உதவியது "Motivation" தான்.

More from RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast All episodes →

  1. S2 · 28 Nov 2025 · 18 min

    🔥🔥 The Day You Decide – Everything Changes : Rise Again Series | Tamil Self-Help Improvement Motivation – RJ Mano

    🔥🔥 The Day You Decide – Everything Changes : Rise Again Series | Tamil Self-Help Improvement Motivation – RJ Mano In this powerful opening episode of the Rise Again series, RJ Mano brings you the life-changing truth behind one simple idea: Your destiny transforms the moment YOU decide to transform. Through emotional storytelling, raw moments, and practical motivation, RJ Mano reveals how one decision can rewrite an entire life — just like the inspiring journey of a woman who faced 12 heartbreaking rejections yet never stopped rising. Her story proves something unforgettable: ✨ A determined…

  2. S2 · 16 Nov 2025 · 16 min

    🔥🔥The Woman Who Refused to quit: 12 rejections one destiny | Tamil Self Help Motivation RJ Mano

    The Woman Who Refused to Quit: 12 Rejections, One Destiny | Tamil Self-Help Motivation – RJ Mano In this inspiring episode, RJ Mano brings you the unbelievable real-life journey of a woman who faced 12 painful rejections — from jobs, from society, from life itself… yet she never stopped believing. Her secret? A mindset stronger than every “NO” she heard. Tune in to discover: ✨ How a single decision can rewrite destiny ✨ The mentality that turns rejection into redirection ✨ The truth behind unstoppable grit and self-belief ✨ A reminder that your dreams don’t fail — you quit before they happen…

  3. S2 · 30 Oct 2025 · 13 min

    🔥🔥Why we feel stuck even when life looks fine? Tamil Self Help Motivation RJ Mano

    Are you thriving on the outside but feeling 'stuck' within? 🤔 Dear Nanbas and Nanbis, this episode is for you! We all have moments where life seems perfect, yet an unexplained feeling of being held back lingers. Join RJ Mano as we dive deep into this common experience, explore its roots, and uncover practical ways to break free and embrace the vibrant life you deserve! ​🔥 Tune in for powerful Tamil self-help motivation that will empower you to move forward! ​Connect & Share Your Thoughts! ❤️ Want to share your story or ask a question? Connect with me on Instagram:…

  4. S2 · 21 Oct 2025 · 21 min

    🔥🔥Fear-ku oru good bye | How to face fear of public speaking and interviews |Tamil Self Help Life Motivation

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " ""🔥🔥Fear-ku oru good bye | How to face fear of public speaking and interviews |Tamil Self Help Life Motivation To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join…

  5. S2 · 2 Oct 2025 · 15 min

    🔥🔥Kutty Story:Every One has a story in their life!Tamil Self Help Life Motivation RJ Mano

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥Kutty Story:Every One has a story in their life!Tamil Self Help Life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel…

  6. S2 · 10 Sep 2025 · 18 min

    🔥🔥You will never lose when you learn these tips |Tamil Self Help Life Motivation RJ Mano

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥You will never lose when you learn these tips |Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel…

  7. S2 · 29 Aug 2025 · 18 min

    🔥🔥பெரிய மாற்றம்|5 Small mindset shifts that can change your life in 30 days|Tamil Self Help Motivational Life Podcast RJ Mano

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥5 Small mindset shifts that can change your life in 30 days|Tamil Self Help Motivational Life Podcast RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join…

  8. S2 · 20 Aug 2025 · 17 min

    🔥🔥 Kutty Story: Dirty Washing|Your Judgements|Tamil Self Help Life Motivation |RJ Mano

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥 Kutty Story: Dirty Washing|Your Judgements|Tamil Self Help Life Motivation |RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel…

  9. S2 · 12 Aug 2025 · 13 min

    🔥🔥 5 habits transform your tomorrow happy and successful|Tamil Self Help Life Motivation |RJ Mano

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥 5 habits transform your tomorrow happy and successful|Tamil Self Help Life Motivation |RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp…

  10. 1 Aug 2025 · 19 min

    ❤️❤️ Kutty Story: Real 7 wonders of the world? Tamil Self Help Motivation RJ Mano

    Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥 Kutty Story: Real 7 wonders of the world? Tamil Self Help Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel…

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play