Episode · SBS Examines தமிழ்
Who's Right? Who's Left? How will migrant communities vote this election? - SBS Examines : இடதுசாரி வலதுசாரி யார்? புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது?
28 Apr 2025 · 7 min
Episode notes
Migration policies are a hot topic this election, but it's not clear how our diverse communities will cast their vote. - ஆஸ்திரேலியாவில் உள்ள பல்லின பல்கலாச்சார சமூகங்கள் அரசியலை எவ்வாறு அணுகுகின்றன. புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Podcast
SBS Examines தமிழ்
SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும்.
More from SBS Examines தமிழ் All episodes →
-
29 Jun 2025 · 9 min
This slur was used to abuse Concetta's father. For her, it's a proud identity - ஆஸ்திரேலியாவில் குடியேறிய இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களின் சவால்களும் சாதனைகளும்!
The term was used as an insult towards Greek and Italian migrants who arrived after the Second World War. But the generations that follow have reclaimed 'wog', redefining their cultural identity. - 'Wog' என்பது மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இன அவதூறு சொல்லாகும். 'Wog' என்று முத்திரை குத்தப்பட்ட இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களில் சிலர் அதனை அவதூறாகக் கருதாமல் பெருமையுடன் தன்னை 'wog' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
-
17 Jun 2025 · 9 min
This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo
In the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
-
3 Jun 2025 · 8 min
Alfred and Clinton are unlikely friends. Their friendship can teach migrant communities about reconciliation - SBS Examines : நல்லிணக்கப் பயணத்தில் குடிபெயர்ந்த சமூகங்களின் பங்கு என்ன?
Alfred is an Indonesian migrant, and Clinton is an Aboriginal man from Western Australia. Their friendship changed the way Alfred understood his identity as a migrant Australian. - Alfred இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், Clinton மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர். Clinton உடனான நட்பு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியராக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றியது என்கிறார் Alfred.
-
1 May 2025 · 10 min
Follow the money: how lobbying and big donations influence politics in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் பெரிய நன்கொடைகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன?
Experts say a lack of transparency leaves Australians unaware of "undue influences" at play across all levels of government. - ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பெரிய நன்கொடைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசின் அனைத்து மட்டங்களிலும் தேவையற்ற பண செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து மக்கள் அறியாமலேயே இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SBS Examines-இற்காக Fernando Vives மற்றும் Rachael Knowles இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
30 Apr 2025 · 7 min
Who's Right? Who's Left? What role will religion play in this election? - SBS Examines : தேர்தல் வாக்களிப்பில் மத நம்பிக்கை பங்கு வகிக்கிறதா?
The differing and diverse religious beliefs Australians hold will influence their vote this election. - ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற அரசு உருவாவதத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்டுள்ளது. வரவிருக்கும் பெடரல் தேர்தலில் மத நம்பிக்கை எவ்வாறு பங்கு வகிக்கும் என்பதை SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
25 Apr 2025 · 8 min
Who's Right? Who's Left? The ideological gender gap in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் என்ற ரீதியில் அரசியல் சித்தாந்த பிளவு உள்ளதா?
Elections overseas last year showed a growing political divide between young men and women. Will the same happen here? - கடந்த ஆண்டு வெளிநாடுகளில் நடந்த தேர்தல்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பிளவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அவ்வாறான நிலையா? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
23 Apr 2025 · 8 min
Who's Right? Who's Left? Where do you fall on the political spectrum? - SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது?
For years, the labels 'left' and 'right' have been used to describe where political parties sit. But are they still useful? - பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?
-
22 Apr 2025 · 8 min
It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது?
In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
14 Apr 2025 · 9 min
The legal loophole allowing political lies during elections - SBS Examines : ஆஸ்திரேலியாவில் தேர்தல் சமயங்களில் பொய் விளம்பர பிரச்சாரங்கள் சாத்தியமா?
With an election date set for May 3rd, campaigning has officially begun. But political advertisements have already been circulating for months. Can you trust what they say? - Federal தேர்தல் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன. அந்த விளம்பரங்கள் சொல்லும் அனைத்தையும் நம்பலாமா?
-
10 Apr 2025 · 8 min
What’s Australia really like for migrants with disability? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை?
Disability advocates and experts say cultural stigma and migration laws leave migrants living with disability further excluded and marginalised. - மாற்றுத்திறனாளிகள் வன்முறை, முறைக்கேடு, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலை எதிர்கொண்டதாகக் 2023 - ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் விசாரணையில் கண்டறியப்பட்டது.
