Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode notes

மெல்பனின் சில பகுதிகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு குறைக்கப்படும் புதிய சோதனைத் திட்டம் தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

SBS Tamil - SBS தமிழ்

by SBS · Tamil · News

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More from SBS Tamil - SBS தமிழ்

  1. 6 Oct 2026 · 3 min

    பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்

    அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  2. 5 Oct 2026 · 5 min

    இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

  3. 5 Oct 2026 · 7 min

    Why power is split, and how that protects you | How Australia Works - அதிகாரம் ஏன் பிரிக்கப்படுகிறது, அது உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது|ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது?

    After receiving a fine for not wearing his motorbike helmet correctly, Hugo decides to have the matter heard in court. His story explains how Parliament, government and the courts have different roles, and how some official decisions can be questioned. - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைச் சரியாக அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஹியூகோ (Hugo) அந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க முடிவு செய்கிறார். நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதிமன்றங்கள் எவ்வாறு வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன என்பதையும், சில அதிகாரப்பூர்வ முடிவுகளை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் என்பதையும் அவரது கதை விளக்குகிறது. How…

  4. 5 Oct 2026 · 10 min

    12 உயிர்களைக் காவுகொண்ட ஆஸ்திரேலியாவின் பயங்கர தொடர்கொலை: ஏன் இன்று மீண்டும் பேசப்படுகிறது?

    ஆஸ்திரேலியாவின் குற்ற வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவங்களில் ஒன்று ஸ்னோடவுன் பேரல் கொலைகள். 12 பேரின் உயிரைப் பறித்த இந்தத் தொடர் கொலைகள் பல ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வ்லாசாக்கிஸ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு தற்போது பரோல் வழங்கப்பட்டு சமூகத்திற்குத் திரும்புவதற்கான நடைமுறையில் உள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியாவை உலுக்கிய அந்த வழக்கை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். 12 lives lost in Australia's worst serial murders: Why is it back in the…

  5. 5 Oct 2026 · 9 min

    அரசு ஏன் சர்வதேச மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு (Graduate Diploma course) வீசாவை நீக்கியது?

    சர்வதேச மாணவர் வீசா முறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இன்று, அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் ஒரு டிப்ளோமா படிப்புக்காக வழங்கப்படும் வீசா நீக்கப்படுகிறது. ஆனால் அதற்குள், கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் அந்தப் படிப்பில் சேர, கடைசி நிமிடத்தில், அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கை மூலம், “ஏமாற்ற முயலாதீர்கள்!” என்று - கல்லூரிகள், முகவர்கள், மாணவர்கள் என மூன்று தரப்புக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  6. 5 Oct 2026 · 5 min

    இன்றைய செய்திகள்: 05 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

  7. 9 Oct 2026 · 8 minNew

    Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்

    Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast

  8. 9 Oct 2026 · 24 minNew

    பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா

    சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

  9. 9 Oct 2026 · 9 minNew

    உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர்

    ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில் அதிகமாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  10. 8 Oct 2026 · 4 minNew

    இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Every episode of SBS Tamil - SBS தமிழ் →

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play