Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode · SBS Tamil - SBS தமிழ்

இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

8 Oct 2026 · 4 min

Play episode WhatsApp Download

Episode notes

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Podcast

SBS Tamil - SBS தமிழ்

SBS · News · Tamil

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More from SBS Tamil - SBS தமிழ் All episodes →

  1. 9 Oct 2026 · 6 min

    இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)

    ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

  2. 9 Oct 2026 · 6 min

    உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு

    2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice

  3. 9 Oct 2026 · 8 min

    Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்

    Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast

  4. 9 Oct 2026 · 24 min

    பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா

    சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

  5. 9 Oct 2026 · 9 min

    உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர்

    ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில் அதிகமாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  6. 8 Oct 2026 · 8 min

    இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 03 – 09, 2026)

    இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)

  7. 8 Oct 2026 · 3 min

    ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்கள்!

    2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்களின் பட்டியலை Australian Financial Review வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

  8. 8 Oct 2026 · 12 min

    தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி?

    நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  9. 8 Oct 2026 · 8 min

    உலுரு: இயற்கை செதுக்கிய ஆஸ்திரேலியாவின் புனித அதிசயம்

    ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் உலுரு, ஒரு பிரமாண்டமான பாறை மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த இயற்கை அதிசயம், இந்த நாட்டின் பூர்வீக மக்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. உலுரு ஏன் அவர்களுக்கு புனிதமானது? உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஏன் இதைக் காண வருகிறார்கள்? உலுருவின் வரலாறு, இயற்கைச் சிறப்புகள் மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்த தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். இந்த நிகழ்ச்சி முதலில் 2018 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. தற்போது மறு ஒலிபரப்பாகவும் மீள் பதிவாகவும்…

  10. 8 Oct 2026 · 14 min

    போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்?

    அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play