Episode notes
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Podcast
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
More from SBS Tamil - SBS தமிழ் All episodes →
-
8 Oct 2026 · 14 min
போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்?
அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
-
8 Oct 2026 · 9 min
சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் - யார் கையில்?
இந்நாட்டில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம், அடுத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையலாம். நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. அத்துடன் இது குறித்து Labor கட்சி, Liberal-National Coalition கூட்டணி மற்றும் One Nation ஆகிய மூன்று கட்சிகளின் திட்டங்களும் வெளிவந்துவிட்டன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
8 Oct 2026 · 9 min
திறன்சார் குடியேற்றம்: யார் என்ன வாக்குறுதி தருகிறார்கள்?
நம் நாட்டின் திறன்சார் குடியேற்றம் பற்றிய அரசியல் விவாதம் இந்த வாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. கடந்த மாதம் அரசும், One Nation கட்சியும் தம் திட்டங்களை அறிவித்திருந்தன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
7 Oct 2026 · 4 min
இன்றைய செய்திகள்: 08 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
7 Oct 2026 · 18 min
AI-யிடம் மனநல ஆலோசனை பெறுகிறீர்களா?
அமெரிக்காவில் நீடித்திருக்கும் இளைஞர் மனநல நெருக்கடியுடன், AI chatbots எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் விரைவான விரிவாக்கமும் ஒருங்கே நிகழ்ந்துள்ளது. இது, மனநல ஆலோசனைக்காக இளைஞர்கள் எந்த அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. RAND என்ற ஆய்வு நிறுவனம், 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மனநல ஆலோசனைக்காக AI உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் பரவல், அதிர்வெண், உணரப்பட்ட பயன் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவை குறித்த ஒரு ஆய்வறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் குறித்து, அமெரிக்காவில்…
-
6 Oct 2026 · 12 min
தமிழ் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களில் ஏன் சில நோய்கள் அதிகம்? என்ன செய்யலாம்?
NSW Multicultural Health Week ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தூதராக செயல்பட்டவர் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன். தெற்காசிய சமூகங்களில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் அவர், தமிழ் மக்கள் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள், சுகாதார சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகள், பாரம்பரிய மருத்துவப் பயன்பாடு மற்றும் மனநலம் குறித்து விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் றைசெல். Why some diseases more common in Tamil and other South Asian communities — and What can we do? NSW Multicultural…
-
6 Oct 2026 · 9 min
கைதுகள் தொடரும் நிலையில் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை மீனவர் அமைப்புகள் கண்டித்திருக்கும் நிலையில், இலங்கையில் தொடர்ந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Arrests continue as India–Sri Lanka fishermen talks are postponed
-
6 Oct 2026 · 7 min
குடியேற்றத்தில் வரலாறு காணாத குறைப்பு: லிபரல்-நேஷனல் கூட்டணி அறிவிப்பு
குடியேற்றம் தொடர்பான தனது புதிய கொள்கையை Coalition- எதிர்கட்சி கூட்டணி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ள நிகர வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை விட சுமார் 60 ஆயிரம் குறைவாக, அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை மட்டுமே அனுமதிப்பதை இலக்காகக் கொண்டுள்ள புதிய கொள்கையை Coalition அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
-
6 Oct 2026 · 3 min
பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்
அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
-
5 Oct 2026 · 5 min
இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
