Episode notes
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.
Podcast
Tamil Quran Audio
TamilQuranAudio · Devotional & Spiritual · English
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.
More from Tamil Quran Audio All episodes →
-
S1 · 11 Mar 2018 · 1 min
அத்தியாயம் : 94 - அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
-
S1 · 11 Mar 2018 · 2 min
அத்தியாயம் : 93 - அல்லுஹா - முற்பகல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
S1 · 11 Mar 2018 · 3 min
அத்தியாயம் : 92 - அல் லைல் - இரவு
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
-
S1 · 11 Mar 2018 · 3 min
அத்தியாயம் : 91 - அஷ்ஷம்ஸ் - சூரியன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
S1 · 11 Mar 2018 · 3 min
அத்தியாயம் : 90 - அல் பலது - அந்த நகரம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
-
S1 · 11 Mar 2018 · 4 min
அத்தியாயம் : 88 - அல் காஷியா - சுற்றி வளைப்பது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
-
S1 · 11 Mar 2018 · 3 min
அத்தியாயம் : 87 - அல் அஃலா - மிக உயர்ந்தவன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
-
S1 · 11 Mar 2018 · 3 min
அத்தியாயம் : 86 - அத்தாரிக் - விடிவெள்ளி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
S1 · 11 Mar 2018 · 5 min
அத்தியாயம் : 85 - அல் புரூஜ் - நட்சத்திரங்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
S1 · 11 Mar 2018 · 4 min
அத்தியாயம் : 84 - அல் இன்ஷிகாக் - பிளந்து விடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
