2 Apr 2015 · 1 min
114_அந்நாஸ்- மனிதர்கள்
அத்தியாயம் : 114 அந்நாஸ்- மனிதர்கள் மொத்த வசனங்கள் :6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Podcast · Devotional & Spiritual
by NEW Tamil Quran · English · Devotional & Spiritual
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 114 அந்நாஸ்- மனிதர்கள் மொத்த வசனங்கள் :6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 113 அல் ஃபலக்- காலைப் பொழுது மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 112 இஃக்லாஸ்- உளத்தூய்மை மொத்த வசனங்கள் : 4 இந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கையைத் தூய்மையாகக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 111 தப்பத்- அழிந்தது மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 110 அந்நஸ்ர்- உதவி மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 109 அல் காஃபிரூன்- மறுப்போர் மொத்த வசனங்கள் : 6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 108 அல் கவ்ஸர்- தடாகம் மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 107 அல் மாவூன்- அற்பப் பொருள் மொத்த வசனங்கள் : 7 இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 106 குரைஷ்- ஒரு கோத்திரத்தின் பெயர் மொத்த வசனங்கள் : 4 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 105 அல் ஃபீல்- யானை மொத்த வசனங்கள் :5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 104 அல் ஹுமஸா- புறம் பேசுதல் மொத்த வசனங்கள் : 9 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 103 அல் அஸ்ர்- காலம் மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 102 அத்தகாஸுர்- அதிகம் தேடுதல் மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 101 அல் காரிஆ- திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 100 அல் ஆதியாத்- வேகமாக ஓடும் குதிரைகள் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 99 அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 98 அல்பய்யினா- தெளிவான சான்று மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 97 அல்கத்ர்- மகத்துவம் மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 96 அல் அலக்- கருவுற்ற சினை முட்டை மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 95 அத்தீன்- அத்தி மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 94 அஷ்ஷரஹ்- விரிவாக்குதல் மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 93 அல்லுஹா - முற்பகல் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்று இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 92 அல்லைல் - இரவு மொத்த வசனங்கள் : 21 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ் - சூரியன் மொத்த வசனங்கள் : 15 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 90 அல்பலது - அந்த நகரம் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 2 min
அத்தியாயம் : 89 அல்ஃபஜ்ரு - வைகறை மொத்த வசனங்கள் : 30 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டது.
2 Apr 2015 · 2 min
அத்தியாயம் : 88 அல்காஷியா - சுற்றி வளைப்பது மொத்த வசனங்கள் : 26 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 87 அல்அஃலா - மிக உயர்ந்தவன் மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
2 Apr 2015 · 1 min
அத்தியாயம் : 86 மொத்த வசனங்கள் : 17 அத்தாரிக் - விடிவெள்ளி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.
2 Apr 2015 · 2 min
அத்தியாயம் : 85 அல்புரூஜ் - நட்சத்திரங்கள் மொத்த வசனங்கள் : 22 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.
tamil quran's Podcast is a English devotional & spiritual podcast from NEW Tamil Quran. Melo plays each episode straight from the publisher's own feed — no ads added, no account needed — and remembers where you stopped, in this browser only.
1 Year Daily Audio Bible
[email protected]
10 Minute Vedanta Sessions from Ask Sri Vishwanath Vedanta Show. The Fastest Way to Attain Self Realisation and Solve Comple
Sri Vishwanath
10 Minutes with Jesus
10 Minutos con Jesús
18Forty Podcast
18Forty
25 Minutes in The Lutheran Confessions
Caleb Keith
2711 Daily Torah Schmooze
Rabbi Rafi Lipner