25 Dec 2025 · 5 min
RAG-ஐ புரிந்துகொள்வோம்
🎧 RAG-ஐ புரிந்துகொள்வோம் இந்த பாட்காஸ்டில், Retrieval Augmented Generation (RAG) என்ற சக்திவாய்ந்த AI கருத்தை எளிய தமிழில் புரிந்துகொள்வோம். ChatGPT போன்ற AI-கள் எப்படி வெளிப்புற தரவுகளை (Documents, Databases, Search Indexes) பயன்படுத்தி துல்லியமான மற்றும் context-aware பதில்களை வழங்குகின்றன? RAG ஏன் traditional LLM-களை விட சிறந்தது? Enterprise AI, Search Systems, Copilots, Chatbots போன்றவற்றில் RAG எப்படி பயன்படுகிறது? இந்த பாட்காஸ்ட் மூலம்: RAG basics → Advanced concepts Real-world use cases Developers & Product Engineers-க்கு practical insights AI future-ல் RAG-ன் முக்கியத்துவம் AI, LLM,…





