தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com
Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- உமா மஹேஷ்- அலகு - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்இளமைக்காலம் முதலே நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவம் உண்டு. ஆதவன், சுஜாதா, தி. ஜானகிராமன், வண்ணதாசன், இ.பா. ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் கொண்டவர்.‘பெண்’ பத்திரிகையில் முதல் சிறுகதை வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு…
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- ஆதிரை தமிழ்- ஆழிமனங்கள்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் க. தேவி. சென்னையில் வசிக்கும் இந்த இளம் எழுத்தாளரின் புனைபெயர் ஆதிரை தமிழ். இதுவரை நடுகல், சொல்வனம், தடாரி ஆகிய இணைய இதழ்களில் இவரது நான்கு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் சொல்வனம், கவிதைகள் இதழிலும் திரு. ஜெயமோகன் தளத்திலும் வெளிவந்துள்ளது. கவிதைகள் மேல் அதிக விருப்பமும் ஆர்வமும் உண்டு. ஒரு கதை முடியும் போது வரும் மகிழ்ச்சிக்காகவே தொடர்ந்து எழுத விரும்புகிறேன் என்கிறார். வாருங்கள் ஆதிரை தமிழ் ஆழி மனங்கள்’ ஒரு குடும்பத்தில் மறைக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மையைச் சுற்றி நகரும்…
கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும் இணைத்துப் பயணிக்கும் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும், சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு, “துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாக வாசகர்களை அடைந்தது. செண்டை மேளக் கலைவாழ்க்கையை “கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி, ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர். “ஆற்றுமாடன் தம்புரான்” என்ற நாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு…
புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் தருணாதித்தன் என்ற புனை பெயரில் எழுதும் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்விஞ்ஞானியாகவும் பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில்வாகன மென்பொருள் துறையில் உயர் பதவியில் இருந்தார்.இப்போது முன் கூட்டியே பணி ஒய்வு பெற்று இலக்கியம்மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சிறப்பாக கர்நானாடக இசையயை வயலினில் வாசித்து பல நிகழ்ச்சிகளைத் தந்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 1997ஆம் ஆண்டு…
யூடியுப்: https://www.youtube.com/@UCEk2q9JZIE7Y6ACZGy87ieQ இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os ஒவ்வொரு நாகரிகத்திற்கும் இறக்க மறுக்கும் ஒரு கதை இருக்கிறது. கிரேக்கத்திற்கு அது ஒடிசி. இந்தியாவிற்கு அது இராமாயணமும் மகாபாரதமும். கிறிஸ்டோஃபர் நோலன் ஹோமரின் காவியத்தை வெறுமனே திரைவடிவமாக்கவில்லை. காலமற்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார்: 1. போருக்குப் பின் ஒரு வீரன் உண்மையிலேயே வீடு திரும்ப முடியுமா? 2. மிகப்பெரிய வெற்றி என்பது போரில் வெல்வதா அல்லது தன்னிலை மாறாமல் வீடு திரும்புவதா? 3. நினைவே அடையாளத்தை வரையறுக்கிறதா? இந்தத்…
புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் ஆசிரியர் கணேஷ் ராம் அவர்கள் குவிகம் குறும் புதினம் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 2026 இதழில் வெளிவந்துள்ள தரிசனம் என்ற குறுநாவல் மீதுதான். எழுத்தாளர் கணேஷ் ராம் அவர்களுக்கு எழுதுவது பிறவித் திறமையோ திட்டமிட்ட லட்சியமோ அல்ல; அது இவரது அடையாளத் தேடலின் ஒரு வடிவம். தி.ஜா., சுஜாதா, அசோகமித்திரன், வண்ணதாசன், ஞானக்கூத்தன், மௌலி போன்றோரின் தாக்கத்தில்தான் இவரது எழுத்துப் பயணம் தொடங்கியது. நாடகம், கவிதை, சிறுகதை, குறுநாவல் என பல வடிவங்களில் எழுதிப் பார்த்தாலும், இன்னும் ஒரு புத்தகம்கூட அச்சில் வராதது இவரது பயணத்தின் வினோதமான…
புனைவு வனம்: அந்துவன்: நானாகிய - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் அந்துவன் என்ற புனைபெயர் கொண்ட இவரது இயற்பெயர் அரவிந்த் குமார். காரைக்குடி அருகே மலையந்தாவு என்ற சிற்றூரை சேர்ந்தவர். M.Sc. (Physics) – இயற்பியலில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்று முனைவர் பட்டப் படிப்பில் சேர முயன்று கொண்டிருக்கிறார். முழுநேர எழுத்தாளராகவும் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.இவரது சிறுகதை தொகுப்பு நூலும், இரு நாவலும் விரைவில் வெளிவருமென நம்புகிறார். எழுத்தாளர் அந்துவன் எழுதிய 'நானாகிய' என்ற இச்சிறுகதை, மனித மனதின் விவரிக்க முடியாத ஆழங்களையும், உளவியல் ரீதியான சிதைவுகளையும், அடையாளச் சிக்கலையும் (Identity…
புனைவு வனம்: யுவராஜ் சம்பத்: விழுது தேடிய வேர் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பு: சரஸ்வதி தியாகராஜன்சிறுகதை “விழுது தேடிய வேர்” எழுதியவர் எழுத்தாளர் யுவராஜ் சம்பத். இவர் திருப்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1980–2020 காலகட்டத்தில் ஆடை ஏற்றுமதித் துறையில் சிறப்பாக செயல்பட்டார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனர்…
AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல் சு. அப்துல் கரீம் அவர்கள் முழுநேர எழுத்தாளர் அல்ல; மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களுடன் தொடங்கிய இலக்கியப் பகிர்வு வாட்ஸ்அப் குழுவின் ஊக்கத்தால் மீண்டும் எழுதத் தொடங்கி, சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்தார். அவரது கதைகள் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களும் நிகழ்வுகளும் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்து, பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகவே அவர் சிறுகதைகளைப் பார்க்கிறார். சிறுகதைகள் எழுதும்போது கடைப்பிடிக்கவேண்டிய யுக்திகள் பற்றி சொல்வனம்…
Piranthanal Parisu-Ramarajan Manikavel- Solvanam--discussion SaraswathiThiagarajanபிறந்தநாள் பரிசு- ராமராஜன் மாணிக்கவேல்- சொல்வனம்-புனைவுவனம்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.பூவாயிக்குளத்தை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல் தற்பொழுது சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார்.வாசிப்பை நேசிப்பவர். வாசிப்பு வழியாக கதைகள் எழுத முயற்சி செய்கிறார். இவரது கதைகள் சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.ஆன்மீக இலக்கியங்கள்,…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பிரதீப் பாரதி- சுழற் பிரயாணம்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.மருத்துவத் துறை சார்ந்த பிரதீப் பாரதி சிறந்த இலக்கிய வாசகர். . ஜெயமோகனை தன் ஆசிரியராக கருதுகிறார். டாலஸ் டெக்சாஸஸில் நண்பர்களுடன் இணைந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடக்கும் இலக்கிய கலந்துரையாடலை ஒருங்கிணைக்கிறார்.சொல்வனத்தில், மருத்துவத்தில் நிலைத்தவையும் , அழிந்தவையும் என்றதலைப்பில் வெவ்வேறு உலக நாகரீகங்களின் தொன்ம கதைகள், வரலாறு, இலக்கியம் மற்றும்…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சுகவனேஸ்வரன் - எது தர்மம்?- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.கால்நடை மருத்துவர் சுகவனேஸ்வரனின் இயற்பெயர் கே. எஸ். ஸ்ரீராம்.சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் (Madras Veterinary College) முதுநிலைப் பட்டம் (M.V.Sc – கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை ) பெற்று. தங்கப் பதக்கம் வாங்கி தமிழ்நாடு அரசு பணியில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார் அமேஸானில் வெளிவந்துள்ள “நினைவணை உடைப்பு” என்ற தமிழ் கவிதைத்…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/ யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os காணொளி- சரஸ்வதி தியாகராஜன். சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/ சசி என்ற…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஶ்ரீரஞ்சனி- மௌனத்தின் சுமை- சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/மௌனத்தின்-சுமை/ யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os காணொளி- சரஸ்வதி தியாகராஜன். மௌனத்தின் சுமை” கதை ஒரு குடும்ப இழப்பின் துயரத்தை மட்டும் சொல்லும் கதை அல்ல; பேசப்படாமல் மனத்தின் அடுக்குகளில் தேங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் எவ்வாறு ஒரு வாழ்வையே கனமாக மாற்றுகின்றன என்பதையும் மிகவும் அமைதியான ஆனால் ஆழமான முறையில் நமக்குள் வைக்கிறது.…
பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.எழுத்தாளர் பிரம்ம ராக்ஷஸன் இயற்பெயர் A G ஸ்ரீநிவாசன். M.Com, ACS (Inter) படித்து, சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே நூல்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர். அவப்போது கட்டுரைகள் கதைகள் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் "சித்தாந்த ரத்தினம்" எனும் பட்டம்…
ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல் இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.டேனியல்புரம்” சிறுகதை, தொழிற்சாலை மாசு, அரசு அலட்சியம், நிறுவன லாப நோக்கம், சாதாரண மக்களின் நோய், மரணம் போன்ற சமூகநீதிக் கேள்விகளை மையமாகக் கொண்ட ஒரு நவீன அரசியல்–சமூகக் கதையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் உண்மை வெளிப்பட வேண்டிய அவசியமும், அதிகாரங்கள் அதை மறைக்கிற விதமும், அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண குடும்பங்களின் வலியும்…
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.கௌதம் நாராயணன் அவர்கள் திருநெல்வேலிக்காரர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக எழுத்துலகில் உள்ளார். இவர் ஆங்கிலத்தில் சோனியா என்ற ஒரு நாவலும், தமிழில் கறை என்ற நாவலும் வெளியிட்டிருக்கிறார். நிறைய இவரது சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. . எண்ணூறு பக்கங்கள் கொண்ட இவரது நீண்ட நாவல் ஒன்று வெளிவர…
Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajanதிரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry…
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்ஸஜு கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும்இணைத்துப் பயணிக்கும் ஒருவர்.கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும்,சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம்அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு,“துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாகவாசகர்களை அடைந்தது.செண்டை மேளக் கலைவாழ்க்கையை“கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி,ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர்.“ஆற்றுமாடன் தம்புரான்”…
திரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப்…
எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின் புனைபெயர் ஷைலஜா. இவர் 400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார். திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார். பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர். அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவரது புதினம் ‘…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சார்பினோ டாலி - கிருஷ்ண லீலை- சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். கிருஷ்ண லீலை’ — குடும்ப உறவுகள், தலைமுறை மோதல்கள், உள் விரிசல்கள், தனிமை, தன்னம்பிக்கை, மனச்சோர்வு, ஆண்மையின் அழுத்தம், சமூகப் பொறுப்புகள் போன்ற பல அடுக்குச் சிக்கல்களை அழகாக வெளிப்படுத்துகிறது. கதை முழுவதும் ஓர் தனிமனிதப் போராட்டத்தைச் சித்திரிக்கும் உளவியல் நதி போல…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பத்மகுமாரி - சிப்பிகளின் சிதறல்- சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி: சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். 2023 டிசம்பர் மாத இறுதியில் இவரது சிறுகதைத் தொகுப்பு புத்தகம் "நட்சத்திரம்" வெளியாகி உள்ளது.…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். சிவா என்ற இயற்பெயர் கொண்ட தெரிசை சிவாவின் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு ஆகும். வேதியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா,…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா,…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் பிரதிலிபி இணையத்தளம் ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதியஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, சொல்வனத்தில் தொடராக வந்த டால்ஸ்டாயின் ‘ "காகசஸ் மலைக்கைதி" (Caucasus Prisoner) ’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.மற்றும் மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்ற ‘சித்ரா’ , குவிகத்தில் “கங்கை எனது தாய்” என்ற குறும்புதினம் போன்ற படைப்புகள் இவரின் இலக்கியப் பயணத்தின்…
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’ஊழிப் பெருவெள்ளம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/ஊழிப்-பெருவெள்ளம்/ சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். இவரது ஊழிப் பெருவெள்ளம் சிறுகதை 2015 சென்னை வெள்ளத்தைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு குடும்பத்தின் அனுபவத்தை விவரிக்கிறது. கதை நகைச்சுவை, பதற்றம், உணர்ச்சி ஆகியவற்றை இழைத்துக் கலந்து வழங்குகிறது. உயிர் காப்பான் தோழன் என்பது ஒரு பழைய சொல்…
About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com
Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் is a Tamil arts & books podcast from Solvanam சொல்வனம். Melo plays each episode straight from the publisher's own feed — no ads added, no account needed — and remembers where you stopped, in this browser only.
The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.