Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode · Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- உமா மஹேஷ்- அலகு - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

6 Oct 2026 · 25 min

Play episode WhatsApp Download

Episode notes

சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- உமா மஹேஷ்- அலகு - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்இளமைக்காலம் முதலே நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவம் உண்டு. ஆதவன், சுஜாதா, தி. ஜானகிராமன், வண்ணதாசன், இ.பா. ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் கொண்டவர்.‘பெண்’ பத்திரிகையில் முதல் சிறுகதை வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு…

Podcast

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம் · Arts & Books · Tamil

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

More from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் All episodes →

  1. 27 Sep 2026 · 28 min

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- ஆதிரை தமிழ்- ஆழிமனங்கள்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- ஆதிரை தமிழ்- ஆழிமனங்கள்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் க. தேவி. சென்னையில் வசிக்கும் இந்த இளம் எழுத்தாளரின் புனைபெயர் ஆதிரை தமிழ். இதுவரை நடுகல், சொல்வனம், தடாரி ஆகிய இணைய இதழ்களில் இவரது நான்கு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் சொல்வனம், கவிதைகள் இதழிலும் திரு. ஜெயமோகன் தளத்திலும் வெளிவந்துள்ளது. கவிதைகள் மேல் அதிக விருப்பமும் ஆர்வமும் உண்டு. ஒரு கதை முடியும் போது வரும் மகிழ்ச்சிக்காகவே தொடர்ந்து எழுத விரும்புகிறேன் என்கிறார். வாருங்கள் ஆதிரை தமிழ் ஆழி மனங்கள்’ ஒரு குடும்பத்தில் மறைக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மையைச் சுற்றி நகரும்…

  2. 20 Sep 2026 · 33 min

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- ஆட்டம் - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

    கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும் இணைத்துப் பயணிக்கும் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும், சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு, “துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாக வாசகர்களை அடைந்தது. செண்டை மேளக் கலைவாழ்க்கையை “கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி, ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர். “ஆற்றுமாடன் தம்புரான்” என்ற நாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு…

  3. 29 Jul 2026 · 26 min

    புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்

    புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் தருணாதித்தன் என்ற புனை பெயரில் எழுதும் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்விஞ்ஞானியாகவும் பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில்வாகன மென்பொருள் துறையில் உயர் பதவியில் இருந்தார்.இப்போது முன் கூட்டியே பணி ஒய்வு பெற்று இலக்கியம்மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சிறப்பாக கர்நானாடக இசையயை வயலினில் வாசித்து பல நிகழ்ச்சிகளைத் தந்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 1997ஆம் ஆண்டு…

  4. 26 Jul 2026 · 37 min

    காட்சிப்பொருள் x உளவியல்: "தி ஒடிசி” கலந்துரையாடல் - குரு (எ) சுப்புடு, ஹேம்ந்த், பாஸ்டன் பாலா

    யூடியுப்: https://www.youtube.com/@UCEk2q9JZIE7Y6ACZGy87ieQ இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os ஒவ்வொரு நாகரிகத்திற்கும் இறக்க மறுக்கும் ஒரு கதை இருக்கிறது. கிரேக்கத்திற்கு அது ஒடிசி. இந்தியாவிற்கு அது இராமாயணமும் மகாபாரதமும். கிறிஸ்டோஃபர் நோலன் ஹோமரின் காவியத்தை வெறுமனே திரைவடிவமாக்கவில்லை. காலமற்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார்: 1. போருக்குப் பின் ஒரு வீரன் உண்மையிலேயே வீடு திரும்ப முடியுமா? 2. மிகப்பெரிய வெற்றி என்பது போரில் வெல்வதா அல்லது தன்னிலை மாறாமல் வீடு திரும்புவதா? 3. நினைவே அடையாளத்தை வரையறுக்கிறதா? இந்தத்…

  5. 15 Jul 2026 · 30 min

    புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்

    புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் ஆசிரியர் கணேஷ் ராம் அவர்கள் குவிகம் குறும் புதினம் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 2026 இதழில் வெளிவந்துள்ள தரிசனம் என்ற குறுநாவல் மீதுதான். எழுத்தாளர் கணேஷ் ராம் அவர்களுக்கு எழுதுவது பிறவித் திறமையோ திட்டமிட்ட லட்சியமோ அல்ல; அது இவரது அடையாளத் தேடலின் ஒரு வடிவம். தி.ஜா., சுஜாதா, அசோகமித்திரன், வண்ணதாசன், ஞானக்கூத்தன், மௌலி போன்றோரின் தாக்கத்தில்தான் இவரது எழுத்துப் பயணம் தொடங்கியது. நாடகம், கவிதை, சிறுகதை, குறுநாவல் என பல வடிவங்களில் எழுதிப் பார்த்தாலும், இன்னும் ஒரு புத்தகம்கூட அச்சில் வராதது இவரது பயணத்தின் வினோதமான…

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play