Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode notes

You don't fight your thoughts. You replace them!!

Transcript

Read the transcript · about 3,810 words, follows along as you listen

ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சம் திங்க் பண்ணலாமா? வித் மீ அனு இதையே நான் 12 நாள் முன்னாடி சொல்லிருந்தேனா? ஒரு பொழம்பலோட சோகத்தோட சொல்லிருப்பேன். அப்படின்னு நினைக்கிறேன் எனிவேஸ் என்ன நடந்துச்சு அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி சில டைம் ஐ நோ எபிசோட் ஆரம்பிக்கும் போதே எனக்கு தெரியும் ஐ ஆம் கோயிங் டு மேக் திஸ் எபிசோட்ஸ் சோ லாங் அப்படின்னு திஸ் இஸ் ஒன் சச் எபிசோட் பிகாஸ் ஐ நோ ஐ ஹேவ் சோ மச் டு டாக் பாப்பு. ஓகே. 11 என்னென்னா ஒரு ஆக்சிடென்ட் பண்ண பார்த்தேன். என் மேலே தான் தப்பு.

நான் தான் கரெக்டாக ஹோட்டலில் வண்டி சம்டைம்ஸ் நம்ம எதையும் யோசிச்சுட்டு ஒரு மாதிரி கான்ஷியஸ்னஸ்லேயே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருப்போம் தெரியுமா? நம்ம தான் டிரைவ் பண்ணிட்டு இருப்போம் கரெக்டாக கேஸ் பெட்டலில் கால் இருக்கும் வீல் கரெக்டாக தான் பிடிச்சிருப்போம். கரெக்டாக இண்டிகேட்டட் போட்டு திரும்புவோம். எல்லாமே கரெக்டாக தான் பண்ணிக்கிட்டு இருப்போம். ஆனால் தினமும் போகிற ரூட்டு தினமும் போற ரோடு அப்படிங்கிறதுனால நான் என்னமோ எங்க அப்பா வீட்டு ரோடு மாதிரி ஜாலியா போவேன் ஓகே ஐ மீன் ஐ நோ ஐ ஏஎம் ட்ரைவிங் நான் ரோடு ல இருக்கேன்ன்னு எனக்கு தெரியும்.

பக்கத்துல இருக்க கார பாக்கணும் பின்னாடி வர கார் பாக்கணும் கண்ணாடிய பாக்கணும் எல்லாமே எனக்கு தெரியும். சிக்னல் எப்படி கரெக்டாக நிக்கணும் எவ்ரிதிங் ஐ வில் டூ பக்காவா ஆனா மண்டைக்குள்ள ஏதாவது ஓடிக்கிட்டே இருக்கும் சப்போஸ் கார்ல ஏதாவது பாட்டு ஓடிட்டு இருந்துச்சுன்னா அத பத்தி யோசிச்சுட்ருப்பேன் அதோட. ஞாபகம் வரும் ஏதாவது அந்த லிரிக்ஸை பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருப்பேன். இல்ல நம்ம கடைக்கு போறோம். அப்படின்னா என்னென்ன வாங்கணும் அப்படின்னு டுடு லிஸ்ட்டு அப்படி மெண்டலி போட்டுட்ருப்பேன் இல்லை யாராவது ஏதாவது சொன்னாங்கன்னா அதை பற்றி மண்டைக்குள்ள ஏதாவது ஓடிக்கிட்டே இருக்கும் ஐ வில் கீப் திங்கிங் அபௌட் சம்திங் எல்ஸ் டிரைவிங் ஒரு பக்கம் போயிட்டுருக்கு.

ஆனால் மண்டைக்குள்ள வேற ஒன்று போயிட்டுருக்கு ஓகே இது நிறைய பேருக்கு நடக்கும்னு நினைக்கிறேன். ரெகுலராக டிரைவ் பண்றவங்க இதைத்தான் நம்ம ரெகுலராக பண்ணிக்கிட்டு இருக்கோம் அப்படிங்கிறது நான். ஓகே. ஏன்னா அந்த மஸில் மெமரி லயே. நம்மளுக்கு ட்ரைவிங் அப்படிங்கிறது இருக்கும் ஒரு ஆட்டோமேட்டிக் மோட் ல தான் ஓட்டிக்கிட்டே இருப்போம். ரெகுலராக பண்ற விஷயம் அப்படிங்கிறதுனால நம்மளுக்கு அத பத்தி தெரியும் அப்படின்னு நினைச்சுட்டு நம்ம அத ஸ்ட்ரெஸ் ஆ எடுத்துக்கிறது கிடையாது அப்படி கூட இத சொல்லலாம் ஓகே அண்ட் நான் ஏன் இவ்வளோ முட்டு கொடுத்துட்ருக்கேன் அப்படின்னா நான் இந்த மாதிரி ஒரு மோட்ல நான் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு இருக்கும் போது ஒரு யூ. டர்ன் வந்துச்சு.

அப்படியே ப்ராப்பர் யூ டர்ன் நான் வந்து ஸ்ட்ரைட்டாக போயிட்டு இருக்க லேன்லேருந்து அடுத்த லேனுக்கு போய் அந்த பக்கம் இருக்கிற ஒரு இடத்துக்கு போகணும். ஓகே ஸோ நான் வந்து ப்ராப்பர் யூ டர்ன் பண்ணனும் அந்த அடுத்த லேன்ல இருக்கிற வண்டி வராமல் இருக்கும் போதுதான நான் யூ டர்ன் பண்ணணும் நான் வண்டி வரும் போதே வண்டிய பார்த்துக்கிட்டே அப்படியே. வண்டிக்கு முன்னாடியே திரும்பினேன். ஐ டோன்ட் நோ வாட் வாஸ் கோயிங் ஆன் இன் மை மைண்ட் ஆனா அந்த வண்டி வரத்துக்குள்ள நம்ம திரும்பிடலாம். அப்படிங்கிற அந்த கால்குலேஷன் இருக்குல அந்த கால்குலேஷன் மிஸ் ஆயிடுச்சு.

ஆல்மோஸ்ட் த்ரீ ஃபோர்த் திரும்பும் போது எனக்கு ஸ்ட்ரைக் அது போச்சு அந்த கார் வந்து நம்மள இடிக்க போகுது காரும் காலி நம்மளும் காலி போச்சு. அப்படியே லிட்டரலி என் வாயிலிருந்து போச்சு. அப்படிங்குற வார்த்தையே வருது டர்ன் பண்ணதுக்கு அப்புறம் நான் ரியலைஸ் பண்றேன். அந்த ஸ்ட்ரெயிட்டாக வந்த கார்ல இருந்தவர் வந்து. தெரிஞ்சவருன்னு நினைக்கிறேன். அதனால ஹீ ஜஸ்ட் டுக் த அதர் லேன் ஸ்ட்ரெயிட்டாக வந்து அவரு நான் கரெக்டாக திரும்பல அப்படின்னு தெரிஞ்ச உடனே ஹாங்க் பண்ணாரு. ஹாங்க் பண்ணிட்டே ஃபாஸ்ட்டாக ஹீ வென்ட் டு த அதர் லேன் நல்ல வேலை. அந்த அதர் லேன்ல கார்ஸ் இல்ல கொஞ்சம் காலியாக இருந்ததுனால ஹீ குட் ஃபாஸ்டாக மூவ் டு த செகண்ட் லேன் ஓகே. நான் சொல்றது உங்களால் இமேஜின் பண்ண முடியுமான்னு எனக்கு தெரியல. ஆனா எனக்கு இருக்கிற இமேஜினேஷன் வச்சு கொஞ்சம் கை நடுங்காம பயப்படாம நான் இதை சொல்லிக்கிட்டு இருக்கேன். வண்டிய நிறுத்துன உடனே அங்க ஒரு பார்க்கிங் இருந்துச்சு போய் நிறுத்திட்டேன் நிறுத்துன உடனே கை நடுங்குது கால் நடுங்குது உடம்பு நடுங்குது கூட வேற யாருமே இல்லை நான் மட்டும் தான் வண்டி ஓட்டிட்ருந்தேன் எனக்கு வந்து அப்படியே ஒரு ஷாக். உயிர் பொழச்சிருக்கு நீ தெரியுதா அப்படின்னு நானே என்கிட்ட சொல்றேன்.

பிகாஸ் கொஞ்சம் தான் கொஞ்சனாலும் அந்த கார் வந்து என்ன இடிச்சிருக்கோம். ஏன்னா லிட்டரலி ஒரு ஃபாஸ்ட்டாக ஸ்ட்ரெய்ட் ஆக வந்துட்ருக்க காரம் முன்னாடி தெரிஞ்சே போய் நான் டர்ன் பண்ணுறேன். யூ டர்ன் பண்றேன் ஹவுஸ் ஸ்டூபிட் ஆஃப் மீல ஆனால் ஏன் தப்பு அப்படின்னு தெரிஞ்சுருச்சு எனக்கு அந்த வண்டி கரெக்டாக ஓட்டிட்டு போனதுனால. அவர் வந்து என்னை காப்பாற்றிட்டார். அவரையும் காப்பாற்றிட்டார். என்னையும் காப்பாற்றிட்டார். அப்படின்னு தெரிஞ்சுச்சு. எனக்கு அவரு ஹாங் பண்ணிட்டு போய்ட்டாரு. கண்டிப்பா ரெண்டு திட்டு திட்டிருப்பாரு. ஏம்மா இப்படி என் உயிரை வாங்குற அப்படின்னு கேட்டிருப்பார். ஆனால் ஆஃப்டர் ஐ பார்க் த கார்ல த ஃபீலிங் ஐ காட் அந்த சில்லுனு உடம்பு மாதிரி அந்த கில்டினெஸ்ல பயத்துல வண்டியை நிறுத்தினோனே. என்னால என்னோட ஸ்டியரிங் விலை திருப்பி பிடிக்க முடியல. ரெண்டு கையும் நடுங்கிட்டு இருக்கு லிட்டரலி மை ஹேண்ட்ஸ் வாஸ் ஷேக்கிங் இந்த மாதிரி எனக்கு ஷேக் ஆனதே கிடையாது. கூட எனக்கு வந்து கொஞ்சம் பதட்டமா இருப்பேன். நடுங்கிறது தெரியும்.

ஆனால் லிட்டரலி பிஸிக்கலி என் கை ஷேக் ஆனது நான் அன்னைக்கு தான் பார்த்தேன். எனக்கு அவ்வளோ. உயிர் பயமான எனக்கு அன்னைக்கு தான் தெரிஞ்சுச்சு. ஓ நீ உயிருக்கு இவ்வளோ பயப்படுவியா அப்படின்னு ஐயோ எனக்கு இத வாய்ஸ் ஷேக் ஆகாமல் சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் ஸ்டாப் பண்ணி ஸ்டாப் பண்ணி எடிட் பண்ணி எடிட் பண்ணி சொல்லிக்கிட்டு இருக்கேன். இப்போது யூ வாண்ட் ஃபீல் இட் பட் ஐ ஆம் டூயிங் தாட் அன்னைக்கு. ஃபுல்லா அழுதேன். நான் அன்னைக்கு ஃபுல்லா அழுதனா சோகமாக இருந்ததுனால அழல ஷாக்ல என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு அழுகை வந்துச்சு.

தப்பு என் மேல அப்படின்னு தெரிஞ்ச உடனே திஸ் இஸ் அ வார்னிங் ஃப்ரம் த யுனிவர்ஸ் ஏதோ ஒன்று உனக்கு சொல்ல வருது ஃபைண்ட் தாட் அவுட் அப்படின்னு தோணிக்கிட்டே இருந்துச்சு டுடே வாஸ் யோர் டே ஆனா யுஎஸ்கேப்ட் தட் அப்போது பெருசாக ஏதோ வந்ததுல இருந்து நீ தப்பிச்சுருக்க அப்படின்னு என்கிட்ட நான் சொல்லிக்கிட்டே இருந்தேன். இப்போ அவர் மேல தப்பு இருந்துச்சு. அந்த கார் மேல தப்பு இருந்துச்சு. ரோடு மேலே தப்பு இருந்துச்சு அப்படின்னா? நம்ம ரெண்டு திட்டு திட்டிட்டு விட்ருப்போம்.

லைக் என்ன ரோடு இது, என்ன கார், இது என்ன டிரைவர். இது ஒழுங்காவே ஓட்ட மாட்டேங்குறான். அப்படின்னு ரெண்டு திட்டு திட்டிட்டு மறந்துருப்போம். ஆனா என் மேல தப்பு இல்ல நான் தான் கரெக்டாக ஹோட்டல் அல்ல நான் தான் ஏதோ ஒரு நெனப்பில் யாரோட இந்த ரோட்ல நான் எத்தனை வாட்டி யூ டர்ன் பண்ணிருக்கேன் அப்படின்னு ஒரு. ராங் ஜட்ஜ்மெண்ட் அன்னைக்குன்னு பாத்து என்ன ஆச்சு எனக்குன்னு எனக்கே தெரியல. வாட் வாஸ் ஐ திங்கிங் அப்படிங்கிறது எனக்கு புரியவே இல்லை. இப்ப வரைக்கும் எனக்கு புரியல தட் ஹாப்பண்ட் அண்ட் ஆஃப்டர் தட் அந்த பார்க்கிங் லாட்லேருந்து இப்போ நான் வீட்டுக்கு வரணும் அது எனக்கு எவ்வளோ பெரிய டாஸ்க்காக இருந்துச்சு தெரியுமா அங்கிருந்து 15 மினிட்ஸ் தான் வீடு ஆனால் அந்த பார்க்கிங் லாட்ல இருந்து வீட்டுக்குள்ளே வரத்துக்குள்ள அவ்வளோ.

கேள்விகள் வை டிட் யூ டூ தாட், வாட் வேர் யூ திங்கிங் ஒரு கார் வந்துட்டுருக்குன்னா அந்த கார் முன்னாடியேவா யூ டர்ன் பண்ணுவேன். அந்த ஜட்ஜ்மெண்ட் கூட உனக்கு தெரியலையா? அப்படின்னு என்ன நான் திட்டி தீர்த்தேன். ஐ வாஸ் நாட் நைஸ் டு மைசெல்ஃப் ஐ வாஸ் சோ ரூட். இன்னைக்கு நீ போயிருப்பிடி அப்படின்னு கண்ணாடி பாத்து என்னையே நான் திட்டிக்கிட்டே இருக்கேன். இட் வாஸ் நாட் அ நைஸ் திங் டு டூ. ஆனா ஐ கேப்ட் டூயிங் தட் அகேன் அண்ட் அகேன் அண்ட் அகேன் எனக்கு அதுக்கான ஆன்சர் தெரியல.

ஐ டிட்ன்ட் நோ ஹௌ டு கன்வின்ஸ் மைசெல்ஃப் ஓகே நான் சொல்லுவேன்ல இந்த பிரெய்ன் பையனை டிரிக் பண்ணனும் இந்த பிரைன் பையனை ஏமாத்தணும் அப்படின்னு அந்த டைம்ல மனசு பிரைன் ஹார்ட் மைண்ட் வாட்டெவர் இஸ் இன்சைடு யூ தட். பெர்சன் ஹூஸ் இன்சைடு யூ வாஸ், சோ லவுட் வாஸ், சோ டிஸ்அப்பாய்ண்டட் இன் மீ ஹௌ குட் யூ டூ திஸ்ன்ற ஒரே கேள்விதான். அவன் கேட்டுக்கிட்டே இருந்தான். உள்ள இருந்து அந்த வாய்ஸ் இஸ் ஆர் எனிமி ரைட் தட் எனிமி வாஸ், அகெயின்ஸ்ட் மீ தட் டே கூட யாராவது வந்திருந்தா என்ன இருக்கும்? பின்னாடி யாராவது உக்காந்துருந்தா என்ன ஆயிருக்கும் அவங்க சீட் பெல்ட் போடாம இருந்தா என்ன இருக்கும் அவங்களுக்கு? யோசிச்சு பாரு வண்டி ஓட்டும்போது வண்டில உனக்கு ஏன் கான்சன்ட்ரேஷன் இருக்க மாட்டேங்குது அப்படினா கேட்டுக்கிட்டே இருக்கேன். ஆனா எனக்கு அதுக்கு பதிலே இல்ல பதில் சொல்ல தெரியல என்கிட்ட நான் கேக்குற கேள்விக்கு எனக்கே பதில் இல்ல அந்த மாதிரி ஐ வாஸ் லைக் இன் ஷாக் இன் பதட்டம் கை நடுங்கிட்டே இருந்தது. 156 ஆஸ்க்கு அப்படியே நடுங்கிட்டே இருக்குது ஃபிசிக்கலாக ஐ கேன் சீ மை. கேக் ஐ கூல்ட்ன்ட் டூ எனிதிங் அந்த அளவுக்கு ஐ வாஸ் ஷேக்கிங் என் ஃபோனைக்கூட என்னால் பிடிக்க முடியாத அளவுக்கு எனக்கு அந்த பயம் இருந்தது.

அதுக்கப்புறம் 12 வாட்டி அன்னிக்கே எனக்கு கார் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுச்சு. அவ்வளோ பயம் அவ்வளோ. கான்ஷியஸ்னஸ் ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு கார் ஓட்டும்போது அப்படியே டைட்டாக அந்த ஸ்டியரிங் வேலை பிடிச்சு அப்படியே ஒன்று ஒன்றும் பார்த்து பார்த்து மிரர் பார்த்து. ரொம்ப கான்ஷியஸாக வண்டியெல்லாம் விட்டுட்டு நான் கடைசியாக வரேன்ப்பா. அப்படின்னு வரது எல்லாமே பண்ணிக்கிட்டு இருந்தேன். ரைட் இண்டிகேட்டட் போட ரொம்ப நேரம் நிப்பேன். எல்லா வண்டியும் போட்டும் ரோட்டே காலியாகட்டும் அதுக்கப்புறம் தான் நான் டர்ன் பண்ணுவேன். அப்படிங்கிற மாதிரி ஐ வாஸ் சோ கான்ஷியஸ் அப்படியே 100 பர்சன்ட் கான்ஷியஸ் ஆன மாதிரி இருந்தது.

ரொம்ப டிஃபிகல்ட்டாக இருந்தது. அந்த வண்டியை ரெண்டு வாட்டி தொட்டி எடுக்கிறதுக்கே அண்ட் நைட் ஜோர்னல் பண்ணேன். அப்போவும் எனக்கு ஏதாவது ஆன்சர் வரும் அப்படின்னு நினைக்கிறேன். ஆன்சரே வரல. வெரி நெக்ஸ்ட் டே நான் காலையில் எழுந்திரிச்சு ஐ ஹாட் மை ரன்னிங் ஸ்கெஜூல்ட் ஓகே. இன்னைக்கு நம்ம லாங் ரன் போகணும். எவ்வளோ பண்ணணும் ஏது பண்ணணுன்னு எல்லாமே எழுதி வச்சு காலையில் அப்படியே ஃப்ரெஷ்ஷாக ரெடி ஆகி ரன்னிங் போனால் நம்மளுக்கு எல்லாமே சரி ஆயிடும். லெட்ஸ் டூ இட் லெட்ஸ் டூ இட் அப்படின்னு என்கிட்டயே.

நான் சொல்லி சொல்லி சொல்லி என்ன நான் கன்வின்ஸ் பண்ணி ஏன்னா முந்தநாள் ஐ கூல்ட்ன்ட் டூ இட் இதுவே ரீஸ்கெஜூல் பண்ணறேன் தான் ஏற்கனவே தள்ளிப்போட்டுருக்கேன் இன்னைக்கு பண்ணியே ஆகணும் லெட் மீ ஸ்டார்ட் கெட்டிங் ரெடி அப்படின்னு திருப்பி திருப்பி என்கிட்ட சொல்லி சொல்லி சொல்லி 5 மணிக்கு எழுந்திரிச்சு பொறுமையாக ஆறு கிளம்பி ஆறரைக்கு அப்படியே ஆடை எசைஞ்சு போய் அந்த ரன்னிங் ட்ரையலில் காரை பார்க் பண்ணும் போது மறுபடியும் அந்த ஜிட்டர்ஸ் வருது. ஏன்னா அந்த கார தோட்டாலே எனக்கு அது வருது. ஓகே பட் அகைன் வந்த வேலை என்ன ரன்னிங் அந்த ரன்னிங் பண்ணாலே நம்மளுக்கு எல்லாம் சரியாக போயிடும் ஒரு ரன்னிங் எஸியோதெரபி அப்படின்னு திருப்பி திருப்பி நான் என்கிட்ட சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன் அண்ட் அந்த ரூட் வந்து நான் இப்போ ரீசெண்டாக கண்டுபிடிச்சு ஒரு ட்ரையல் ஹெட் அது வந்து போது 115 மைலுக்கு ஸ்ட்ரைட்டாக போயிட்டே இருக்கு.

சோ ஐ வாஸ், சோ ஹாப்பி டு ஃபைண்ட் அ ஃப்ளாட் ரோடு யூசுவலி இங்கே நான் இருக்கிற ஊர்லெலாம் ஃபிளாட் ரோடு கண்டுபிடிக்கிறது. ரொம்ப கஷ்டம். எல்லா ரோடுமே ஒரு மாதிரி குட்டி ஹில்ஸ் மௌன்டன்ஸாக தான் இருக்கும். நார்மலாக நான் 15 கே பண்றேன்னா வீடு பக்கத்திலேயே ஐ வில் ட்ரை. ஆனால் அது எல்லாமே ஹில்லி ரோட்ஸாக தான் இருக்கும். கஷ்டப்பட்டு ஹில்ல ஏறி இறங்கி அது ஒரு டிஃப்ரெண்ட்டான ஃபைவ் கேயா இருக்கும். பட் ஐ ஆல்வேஸ் யூஸ் டு திங்க் ஃப்ளாட்டாக ஃப்ளாட் ரோடாவே 110 மைல்க்கு இருந்தால் ரொம்ப.

எல்லாருக்குமே பான்னு இப்போ தான் அத கண்டுபிடிச்சிருக்கேன். சோ ஐ வாஸ் வெரி எக்சைட்டட் ஓகே இனிஷியல் பிளான் வாஸ் டு ரன் 15 கே அண்ட் அதுக்கப்புறம் நம்மளால முடிஞ்ச அளவுக்கு பண்ணுவோம். அப்படிங்கிறது தான் மைண்டுக்குள்ள அப்படி சொல்லிட்டு தான் நான் ஸ்டார்ட் பண்ணேன். சர்ப்ரைசிங்லி ஐ டோன்ட் நோ வாட் ஹாப்பன்ட் டு மீ அகேன் அண்ட் ஐ சர்ப்ரைசிங்லி ஃபர்ஸ்ட் 10 கிலோமீட்டர்ஸ் வெர் ஸோ ஈஸி அது அந்த கன்சிஸ்டன்ஸி யா இல்ல. திருப்பி திருப்பி நான் என்கிட்ட சொல்றதா இல்ல கால் பழகிருச்சா இல்ல என் உடம்பு முடியவே பண்ணிடுச்சான்னு தெரியல.

இவ்வளோ வழி இருந்தாலும் இவள் ஓடுறது நிப்பாட்ட மாட்டாள் அப்படின்னு என் உடம்பு கிவ் அப் பண்ணிடுச்சா அப்படின்னு எனக்கு தெரியல. 10 கிலோமீட்டர்ஸ் வீ ஆர் சோ ஈஸி அய்யோ நானே கண்டு வச்சுருவேன் போல இருக்கே அந்த மாதிரி இருந்துச்சு என்னது ரியாக்ஷன் ஏ இல்ல கால் வலிக்கில மூச்சு வாங்கல ஏதோ ஸ்ட்ராடஜி ஒர்க் அதே அப்படின்னு யோசிக்கிறேன் அண்ட் அவ்ளோ நேரம் ஹெட்ஃபோனில் என்ன பாட்டு ஓடிட்டு இருந்துச்சு தெரியுமா சாமி பாட்டா ஓடிகிட்டு இருந்துச்சு ஒரு. பயத்துல பதட்டத்துல இருந்ததுனால டு காமி டவுன் ஐ நீடெட் தட் டிவோஷனல் சாங்ஸ் ஓகே.

அதுக்கப்புறம் 10 கிலோமீட்டர்ஸ் க்கு அப்புறம் வாங்க கொஞ்சம் வை பாண்டனிலாம். இங்க வாங்க அப்படின்னு கூப்பிட்டு புல் ஹை எனர்ஜி ஃபுல் குத்து சாங்ஸ் தான் ஆஃப்டர். 10 கிலோமீட்டர்ஸ் பிகாஸ் ஐ தாட் தட் இஸ் த ஒன்லி திங் தட் வில் ஹெல்ப் மீ அந்த டைம்ல 10 க்கு அப்புறம் கொஞ்சம் எனர்ஜி டிப் ஆக ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் நம்ம ஓடுறதுக்கு வீ நீட் சம்திங் டு பூஸ்ட் ஆர் மோட் ல ஐ. சோஸ் ஆல் த குத்து சாங்ஸ் இன் த யூனிவர்ஸ் எல்லாத்தையும் எடுத்து போட்டு கேட்டு நான் பாட்டுக்கு என்னோடய ஓன் வேர்ல்ட்ல ஓடிக்கிட்டே இருக்கேன். 15 ஆயிடுச்சு அண்ட் வித் அ குட் டைமிங் அஸ் வெல் 15 கிலோமீட்டர்ஸ் அண்ட் இவ்வளோ ஸ்பீடாக முடித்ததே கிடையாதே. அப்படின்னு யோசிக்கிறேன்.

ஆஃப் கோர்ஸ் ஃப்ளாட் ரோஜ்ல நான் ஓடி ரொம்ப நாள் ஆச்சு ஃப்ளாட் ரோடா இருந்ததுனால கொஞ்சம் ஈஸியாகவும் இருந்தது. ஐ ஃபெல்ட் குட் ஆல்ஸோ. ஃபிஃப்டீனுக்கு அப்புறம் ஆரம்பிச்சது ஃபிஃப்டீன்லருந்து ஐ ஹாட் டு கம் பேக் டு மை கார்ல நான் பார்க் பண்ண இடத்துக்கு நான் திரும்பி வரணும். ஸோ நான் திரும்பிட்டேன். திரும்புனதுக்கு அப்புறம் யோசிக்கிறேன். நான் 15 கிலோமீட்டர்ஸ் வந்திருக்கேன். நான் திருப்பி போறதுக்கு 15 கிலோமீட்டர்ஸ் ல கார் அந்த பக்கம்லாம் நிக்குது 15. என்னால எப்படி பண்ண முடியும்? கால் வலிக்குது இன்னொரு 15 சான்ஸ் ஏ கிடையாது. ஐ ஹேவ் நெவர் டன் 30 கிலோமீட்டர்ஸ் இன் மை லைஃப் ஸோ எப்படி சான்ஸ் இல்ல அடுத்த 15 எல்லாம் உனக்கு எனர்ஜி கிடையாது. ஒழுங்கா நடக்க ஆரம்பிச்சுருன்னு நான் என்கிட்ட சொல்றேன். பொறுமையாவும் நடக்க ஆரம்பிக்கிறேன். ஆனா நடக்கும்போது கால் இன்னும் கொஞ்சம் வலிக்குது. எக்ஸ்ட்ரீமாக வலிக்குது இஃப் யூ ஆர் ரன்னர் ஆர் இஃப் யூ நோ ரன்னிங் நீங்கள் ஏற்கனவே ரன்னிங் பண்ணியிருக்கீங்க ஜாக்கிங் பண்ணியிருக்கீங்கன்னா யூ நோ.

யூ நோ அந்த ரன்னிங் பண்ணிட்டு இருக்கும்போது அந்த மூவ்மெண்ட்லேயே இருக்கும் போது நமக்கு ரொம்ப தெரியாது. அதுக்கப்புறம் கால் வலிக்கும் உக்காந்தோன்னா இன்னும் வலிக்கும். ஸோ அந்த ஸ்லோ டவுன் பண்ணும் போது இருக்கிற வழி என்னால் தாங்கிக்கவே முடியல. அதனால கண்ணுல இருந்து கண்ணீராக ஊத்துது ஓ மை காட் இட் ஸ்பெயின்ஃபுல் அப்படின்னு அழும்போது நேத்தோட அழுகை ஞாபகம் வந்துருச்சு. ஒரு வண்டியோட தெரில உனக்கு எவ்வளோ டேஞ்சர்ஸான ஆக்சிடெண்ட்ட பண்ண பாத்த நீ வாட்ஸ் ராங் வித் யூ பெரிய எக்ஸ்பர்ட் டிரைவர்னு நெனைப்பா இனிமேல்ட்டு வண்டிய ஒழுங்கா ஓட்டுற நீ அப்படின்னு திட்ட ஆரம்பிச்சிட்டேன் என்னையே நானே அண்ட் அந்த.

எட்டு நாள் எனக்கு ஒரு வெறி வருது. ஓகே 11 மினிட் நம்ம ரன் பண்ண பார்ப்போம். அப்படின்னு சொல்லி இன்னொரு எதோ விஜய் ஆண்டனி பாட்டு போட்டுட்டு ரன் பண்றேன். ஒன் மினிட் ரன் பண்ணலாம் அப்படின்னு சொல்லி ரன் பண்றேன். திருப்பி டூ மினிட்ஸ் டூ மினிட்ஸ்ல நிறுத்திடலாம் டூ மினிட்ஸ்ல வாக் பண்ண ஆரம்பிச்சுட்றான் அப்படின்னு சொல்லிக்கிட்டு சொல்லிக்கிட்டு திருப்பி திருப்பி இன்னொரு ஒன் மினிட் இன்னொரு டூ மினிட்ஸ் அப்படின்னு திருப்பி திருப்பி தட்ஸ் த ஒன் லைன் ஐ கேப்ட் ரிப்பீட்டிங் ஒன் மினிட் ஒன் மினிட் டூ மினிட்ஸ் தோ கிலோமீட்டர் தோ கிலோமீட்டர் அப்படின்னு சொல்லுவாங்களா அந்த மாதிரி ஒன் மினிட் ரன் பண்ண போதும்.

அதுக்கப்புறம் ஃபுல்லாக நடந்துடலாம். பார்க்கிங்க்கு அப்படின்னு சொல்றேன். திருப்பி இல்ல இன்னொரு டூ மினிட்ஸ் ஐ திங்க் ஐ ஹேவ் த எனர்ஜி கொஞ்சம் தண்ணி குடிச்சா எனர்ஜி வரும் அப்படின்னு சொல்லிட்டு திருப்பி 12 மினிட்ஸ் ரன் பண்றேன். எப்படி பண்ணி பண்ணி பண்ணி 20 ஒன் கிலோமீட்டர்ஸ் கம்ப்ளீட் பண்ண வாட்ச் பார்த்தா 20 ஒன் கிலோமீட்டர்ஸுன்னு காமிக்குது தாட் இஸ் அ ஃப்ரீக்கிங் ஹாஃப் மாரத்தான். மொத்த ஃபுல் மாரத்தான் ஃபோர்டி டூ கிலோமீட்டர்ஸ் தான் 20 ஒன் கிலோமீட்டர்ஸ். நான் கம்ப்ளீட் பண்ணிட்டேன்.

அதுக்கப்புறம் என் பிரெய்ன் வந்து இட்ஸ் ஸ்டாப்ட் ஃபைட்டிங் ஆல் த தாட்ஸ் அண்ட் ஸ்டார்டட் பீயிங் ரியலி ஹாப்பி அய்யய்யோ யாராவது இப்ப பக்கத்துல வாங்கல ப்ளீஸ் ஹக் மீ ஐ ஃபினிஷ்ட் டுவெண்ட்டி ஒன் கிலோமீட்டர்ஸ் ஐ ஃபினிஷ்ட் அ ஹாஃப் மாரத்தான் விதௌட் ப்ளானிங் இட் ஐ டிட்ன்ட் ரியல்லி ப்ளானிட் 15 முடிப்போம் அதுக்கப்புறம் பாத்துப்போம் அப்படின்னு நினச்சு தான் வந்தேன் நான் வந்து. எந்த ஸ்ட்ரக்சரோடையும் இதான் பண்ணும் இதான் பண்ணணும்லாம் நினைக்கல. ஆனால் 20 ஒன் கிலோமீட்டர்ஸ் இன் 2.482 ஹவர்ஸ் ஃபோர்டி எயிட் மினிட்ஸ் அப்படின்னு நினைக்கிறேன் அண்ட் அதை பார்த்ததுக்கப்புறம் மை மைண்ட் அப்படியே ஸ்டாப்ட் ஐ வாண்டெட் டு ஸ்டாப் த வாட்ச் அந்த ஹாஃப் மாரத்தான் போயிட்டில் என் வாட்ச் ஏன் நிறுத்திடணும்னு எனக்கு தோணுச்சு.

ஸோ ஐ ஸ்டாப்ப்ட் இட் நான் அப்படியே அந்த ஸ்டார்ட்ஸை பார்க்குறேன் எனக்கு அப்படியே பெருமையா இருக்கு. இருபத்தி ஒரு கிலோமீட்டரா ஐ தாட் ஐ குட் நெவர் டூ இட் எப்படி எப்படி எப்படி அப்படின்னா அந்த ஸ்டார்ட்ஸை பார்த்துக்கிட்டே இருக்கேன் ஆசையாக இருக்கு எனக்கு அதை பாக்கிறதுக்கே. அப்படியே பொறுமையாக நடந்து வந்துட்டேன். அதுக்கப்புறம் ஒரு ஏழெட்டு கிலோமீட்டர் நடந்தே ஸ்லோவாக அடி மேல் அடி வைத்து நடந்து முடியலைனாலும் எப்படி வந்து கார் எடுத்து வீட்டுக்கு வரணும்ல. அதனால ஐ ஜஸ்ட் டிட் தட் ஓகே அண்ட் அப்படி நடந்து வரும் போது என் மைண்ட் ல என்னலாம் தாட்ஸ் ஓடிட்டு இருந்துச்சு தெரியுமா? நேத்து நீ ஒரு தப்பு பண்ண அதுக்கு நீ உன்ன பயங்கரமா திட்டிட்டு இருந்த யூ ஹாட் சோ மேனி குவெஸ்சன்ஸ் பட் யூ டிண்ட் ஹேவ் அன் ஆன்சர் ஆனால்.

இன்னைக்கு வென் குவெஸ்சன்ஸ் பாப்ட் அப் இன் யோர் மைண்ட் யூ ஹாட், தி ஸ்கிரிப்ட் ஃபார் இட் இன்னும் 15 கிலோமீட்டர்லாம் எப்படி ஓட முடியும்? நடந்து போயிடு அப்படின்னு உன் மைண்ட் சொல்லும் போதும் உன் தாட்ஸ் வந்து ரொம்ப கன்வின்ஸிங்கா இருக்கு. உன்னால அவ்ளோலாம் ஓட முடியாது நடந்துரு அப்படின்னு ரொம்ப தெளிவான தாட்ஸ் இருக்கு. அந்த தாட்ஸ்ஸ ரீப்ளேஸ் பண்ண முடிஞ்சுச்சே எப்படி ஏன்னா இந்த விஷயத்த நான் முன்னாடியே பண்ணிருக்கேன். ஓகே ஸ்கிரிப்டிங் தி ஆன்சர்ஸ் ஃபார் த குவெஸ்சன், தட் வீ யூசுவலி கெட் அப்படின்னு இருக்கல. அது ரொம்ப இம்பார்ட்டண்ட்.

அது தான் இன்னைக்கு ஆக்சுவலி. நான் டாப்பிக்காகவும் போட்டிருந்தேன். ஸோ விஷயத்துக்கே நம்ம இப்ப தான் வரும் கதையெல்லாம் முடிச்சுட்டு அது என்ன நான் நம்ம எல்லார் மண்டைக்குள்ளையும் ஒரு வாய்ஸ் இருக்குல்ல ஒரு பர்சன் இருக்கான்ல. அவன நம்ம வந்து ஷட்அப் அப்படின்னு சொல்லணும். இல்லைன்னா அவன் செமையா அதை டேக் ஓவர் பண்ணிடுறான். நம்ம மண்டைய கழுவி நம்ம வாழ்க்கையவே அவனோட இஷ்டத்துக்கு வாழ வைக்கிறான். அந்த வாய்ஸ் மோஸ்ட்லி மோஸ்ட்லி தப்பா தான் இருக்கு. ஏன்னா அந்த வாய்ஸோட வேலையே நம்மள புரோட்டெக்ட் பண்றது தான் நம்மள சேஃப்பாக வச்சிக்கிறது தான் நம்மள கம்ஃபர்ட்டபுளாக வச்சிக்கிறது மட்டும் தான் அந்த. மண்டைக்குள்ள இருக்கிற பர்சனோட வாய்ஸோடய வேலை சோ இட்ஸ் டூயிங் இட்ஸ் ஜாப்.

ஆனா தட் இஸ் நாட் த ரைட் திங் ஃபார் யூ மோஸ்ட் ஆஃப் த டைம்ஸ் நீங்க நோட்டிஸ் பண்ணிருக்கீங்களா? வீ டோன்ட் சிம்ப்ளி க்விட் செர்டன் திங்ஸ் பிகாஸ் இட்ஸ் ஹார்ட் இந்த சீசன் 2 ஆரம்பிக்கும் போது கூட எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்துச்சு ஹார்ட் ஆ இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் அதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ ஆம் ஜஸ்ட் கோயிங் டு கோ பேக் டு சீசன் 1 அண்ட் லிஸ்டன் டு யோர் ப்ரீவியஸ் எபிசோட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு. ஹார்டா இருக்கிறது தான் விஷயமே மிஸ் ஓகே அப்படிங்குற கான்செப்ட் ஏ டூயிங் ஹார்ட் திங்ஸ் தான்.

ஆனா நம்ம நிறைய வாட்டி ஹார்ட் ஆ இருக்குறதுனால க்விட் பண்றது கிடையாது. நம்ம ஏன் எனக்கு வெய்ட் பண்றோம் தெரியுமா? அந்த நேரத்துல நமக்கு நம்மகிட்ட என்ன சொல்லணுன்னே தெரியாது அந்த வாய்ஸ் சொல்லிக்கிட்டே தான் இருக்கும். இது டூ மச் ஆ இருக்கு. ஓவர் வெல்மிங் ஆ இருக்கு நாளைக்கு பண்ணிக்கலாம் இப்போது அதை நிறுத்திடலாம் இது எதுக்கு நம்ம பண்ணணும் வை ஷுட் ஐ ஈவன் டார்ச்சர் மைசெல்ஃப் அப்படின்னு திருப்பி திருப்பி அந்த வாய்ஸ் நம்மக்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும் அந்த வாய்ஸ் நீங்கள் என்டர் பண்ணலன்னா அதுதான் நான் சொன்ன மாதிரி இட் வில் டேக் ஓவர் அது நினைக்கிற மாதிரி நீங்க கம்ஃபர்ட்டபுல்லா மட்டும் தான் இருப்பீங்க திங்க் அப. நம்ம கிவ் அப் பண்ணுற எல்லாமே நம்ம ப்ராப்பராக ப்ளான் பண்ணாத விஷயம் ப்ராப்பராக ப்ளான் பண்ணல.

ஒரு இலக்கில் இதுதான் எய்ம் இங்கே தான் நான் ஷூட் பண்ண போகிறேன். அப்படிங்கிற அந்த பாயிண்ட் இல்லைனாலே வீ கிவ் அப் ஆன லாட் ஆஃப் திங்ஸ் அது வந்து ஒரு சின்ன மொமெண்ட்ல தான் நடக்கும் ஒரு வீக் மொமெண்ட்ல நடக்கும் எமோஷ்னல் மோமெண்டில் நடக்கும். டயர்டான மோமெண்ட் ல நடக்கும் அந்த மொமெண்ட்ல பிரெய்ன் தான் டிசிஷன் எடுக்கும். ஏன்னா அது நம்மள ப்ரோட்டெக்ட் பண்ண ட்ரை பண்ணுது நம்ம கோல் டிசிஷன்ஸ் எடுக்கல. நம்ம ட்ரீம்ஸ் டிசிஷன் எடுக்கல நம்ம ஒரு பர்சனாக ஆகணும்னு நினைக்கிறோமே அந்த பர்சன் டிசிஷன் எடுக்கல.

பிரைன் கரண்ட் ஃபீலிங் இப்போ நீ கம்ஃபர்ட்டபுளாக இல்லை விட்டுரு அப்படின்னா அது சொல்லுது அண்ட் இதை சேஞ்ச் பண்ணணுன்னா என்ன பண்ணனும் அந்த மொமெண்ட் ஸ்கிரிப்ட். பண்ணனும். அண்ட் உங்களுக்கு வரும் போது நீங்க உங்ககிட்ட என்ன சொல்லுவீங்க அப்படிங்கிறத முன்னாடியே யோசிச்சு வச்சிருக்கணும். நான் அந்த ஆக்சிடென்ட் பண்ண பார்த்தேன். அப்படிங்குற ஒரு சிச்சுவேஷன் எனக்கு இதுவரைக்கும் வந்ததே கிடையாது. இவ்வளோ சீரியஸாக ஒரு விஷயம். நான் ஃபேஸ் பண்ணதே கிடையாது. அதனால நான் என்கிட்ட கேட்ட எந்த கேள்விக்குமே எனக்கு பதில் தெரியல. வாட் ஷுட் ஐ சே ன்னு எனக்கு தெரியல. ஆனால் இந்த ரன்னிங் பொறுத்த வரைக்கும். ஐ ஹேவ் டன் இட் பிஃபோர் வலிக்கும்போது என்ன சொல்லணுன்னு எனக்கு தெரியும்.

எப்படி என் பிரைனை ட்ரிக் பண்ணணும்னு எனக்கு தெரியும். அந்த ஒன் மினிட் ஒன் மினிட் அப்படிங்கிற ஒரு ஐடியா வந்து எனக்கு எப்பவுமே ஹெல்ப் ஆயிருக்கு. அது எவ்வளோ கிலோமீட்டர்ஸாக இருந்தாலும் எவ்வளோ கால் வழியாக இருந்தாலும் ஒன் மினிட் டூ மினிட்ஸ்னு நான் என் பிரேன் கிட்ட சொன்னேன். அது எவ்ளோ ஒன் மினிட் வேணாலும் போகும் எவ்ளோ டூ மினிட்ஸ் வேணாலும் போகும். அந்த அளவுக்கு ஐ நோ வாட் டு சே சோ யூ டோன்ட் வெயிட் டு ரியாக்ட் யூ ஜஸ்ட் ப்ரிப்பேர் யோர் ரெஸ்பான்ஸ் லெட் மீ கிராஸ் த பிரிட்ஜ் வென் ஐ ஆம் தேர் அப்படின்னு இருக்கிறதுக்கு பதிலா இமேஜின் ஐ ஆம் கிராசிங் த பிரிட்ஜ் டுடே வாட் வில் ஐ சே டு மைசெல்ஃப் அப்படின்னு முன்னோக்கூட்டியே பிரிபேர் பண்ணி வைக்கிறது இஸ் குட் திங்கிங் ஏன்னா நம்ம முன்னாடியே இதெல்லாம் யோசிச்சு வைக்கலனா இந்த பிரைன் பையன் டேக் ஓவர் பண்ணிடுவான் கம்ஃபர்ட்டுக்கு தான் நம்மள பிடிச்சு இருப்பான் புரிஞ்சுதா புரியலனா திருப்பி இந்த எபிசோடை இன்னொரு வாட்டி நீங்க கேட்குறீங்க ஓகேயா எனிவே ஐ ஆம் கோயிங் டு கிவ் யூ சம் ப்ராக்டிக்கல் லைன்ஸ் டு ட்ரை ஓகே இதை நான் எனக்காக எழுதி வச்சிருக்கேன் ஸோ ஐ ஆம் ஜஸ்ட் கோயிங் டு ஷேர் அ ஃப்யூ திங்ஸ் ஐ வாண்டு டு க்விட் அப்படின்னு எனக்கு தோணுச்சுன்னா நான் என்கிட்டே என்ன பதில் சொல்லணும்

அப்படிங்கிறத ஸ்கிரிப்ட் பண்ணி வச்சிருக்கேன் ஐ ஹேவ் ஸ்கிரிப்டெட் தட் மோமெண்ட் ஐ வாண்டு டு க்விட் அப்படின்னு. நிறையவாட்டி நான் சொல்லுவேன். அதனால அதுக்கு என்ன பதில் நான் என்கிட்டயே சொல்லணுன்னா க்விட் பண்ணணுமா? ஷூயராக நல்லா யோசிச்சுட்டியா சும்மா எல்லாத்துக்கும்லாம் இப்படி நீ சொல்ல மாட்ட அதனால. ஒரு சின்ன ஐடியா நீ வந்து ஃபினிஷ் பண்ண வேண்டாம். நீ ஆரம்பிச்சத முடிக்கணும்னு நான் சொல்லல. ஆனா ஸ்டாப் பண்ணலன்னா என்னாகும் அப்படின்னு யோசி ஸ்டாப் பண்ணாம அதை கொஞ்சம் பிரேக் எடுத்து டிலே பண்ணி முடிக்க முடியுமா? அப்படின்னு யோசி நீ க்விட் பண்றேன்னு சொல்றேன்னா அதுல ஏதோ ஒரு பிரஷர் இருக்கு அப்படின்னு அர்த்தம். அந்த பிரஷர் மட்டும் ரிமூவ் பண்ணிட்டு அப்படியே. அந்த மொமெண்டம்லயே இருக்க முடியுமான்னு பாரேன். அப்படிங்கிறது தான் என்னோடய பதில் ஓகே. இது வந்து அழகா எழுதியிருக்கேன்.

அழகா எழுதாதது ஏதாவது சொல்லவாட் ஃபீல்ஸ் டூ ஹார்ட் இந்த மாரத்தான் க்கு தான் இதை எழுதியிருப்பேன்னு நினைக்கிறேன். வென் இட் ஃபீல்ஸ் டூ ஹார்ட் இது ஹார்டா இருக்கு கஷ்டமா இருக்கு என்னால் இது முடியல நான் நிறுத்த போறேன் நான் நடக்கப்போறேன் இந்த மாதிரி ஏதாவது தோணுச்சுன்னா. வாட் டூ யூ சே இட் யோர்செல்ஃப் திஸ் இஸ் எக்ஸாக்ட்லி வாட் யூ சைண்ட் அப் ஃபார் யூ வாண்டெட் திஸ் கிரோத் வேணும்னா பண்ணு கிரோத் இப்படி தான் இருக்கும் இப்படி தான் வலிக்கும். இப்படி தான் ஹார்டாக இருக்கும் பண்றியா இல்லையா அப்படின்னு எழுதி வச்சிருக்கேன்.

சோ திஸ் இஸ் வாட் ஐ ஹேவ் டன் ஃபார் மைசெல்ஃப் சரியா இது எனக்கு ஒர்க் ஆகிறதுனால இந்த மாதிரி நான் எழுதியிருக்கேன். ஆனா வாட் வொர்க்ஸ் ஃபார் யூ அப்படின்னு நீங்க யோசிங்க இதெல்லாம் நம்மளுக்கு நம்மளையே தடவி கொடுத்துக்கறது தான் சில விஷயத்துல தடவை கொடுத்துட்லாம் சில விஷயத்துல ரெண்டு அரை போட்டு நம்மள நம்மளே வேலை வாங்கிக்கலாம். சில விஷயத்துல நோ யூ ஹேவ் நோ அதர் கோ அப்படின்னு உங்கள நீங்களே கொஞ்சம் மோட்டிவேட் பண்ணி பண்ண வைக்கலாம். மோட்டிவேஷனுக்கு நான் ஒன்று எழுதி வச்சிருப்பேனே ஆ இட்ஸ் யோர் வாட் டூ யூ டூ வென் யூ டோன்ட் ஹேவ் மோட்டிவேஷன் யோர் ஃபீலிங்ஸ் ஆர் டெம்பரரி டோன்ட் டிபெண்ட் ஆன் மோட்டிவேஷன் இஃப் யூ டிபெண்ட் ஆன மோட்டிவேஷன் யூ வில் ஒன்லி ஷோ அப் வென் இட் இஸ் ஈஸி ஸோ டோன்ட் டூ தாட் அப்படின்னு எழுதி வச்சிருக்கேன் ஓவர் வெல்மிங் க்கும் ஒன்று எழுதிருக்கேன் இதுதான் அந்த ஒன் மினிட் க்கு அது ஒன் மினிட் ஒன் சொல்லி நான் ஐ வில் ஜஸ்ட் டூ தாட்னு சொல்லிருக்கேன்ல ஓவர் வெல்மிங் தான் வாட் இஃப் எவ்ரிதிங் அரவுண்ட் யூ ஃபீல்ஸ் ஓவர் வெல்மிங் அதுக்கு ஜஸ்ட் ஒன் செப் ஜஸ்ட் ஒன் ஸ்டெப்னு நான் என்கிட்ட சொன்னேனாலே ஐ வில் டூ தாட் அப்படின்னு எனக்கு தெரியும் என் பிரேன நான் அப்படி டிரிக் பண்ண முடியும்னு எனக்கு தெரியும்.

ஸோ தாட் இஸ் வாட் ஐ ரிட்டன் ஜஸ்ட் ஒன் ஸ்டெப்னு சொல்லு ஜஸ்ட் நெக்ஸ்ட் ஸ்டெப்புனு சொல்லு எந்திரிச்சு போனா போதும் ஷூவை போட்டா போதும் அப்படின்னு சொல்லு யூ வில் டூ இட் இந்த ஜிம் போறதுக்கு நான் ரொம்ப கஷ்டப்படுவேன் ஜிம் போறதுக்கு கூட எனக்கு கஷ்டம் இல்லை நான் நிறைய வாட்டி இதை சொல்லிருக்கேன் அங்க போய் நின்னுட்டா ஒர்க் அவுட் கூட பண்ணிடுவேன். ஆனா வீட்ல அந்த ட்ரெஸ்ஸை தேடி எடுத்து போட்டு சாக்ஸ் எடுத்து ஷூ வ போட்டு அதுதான் எனக்கு பிடிக்காத விஷயம். ஸோ ஐ கீப் சேயிங் ஒன் ஸ்டெப் ஒன் ஸ்டெப் ஒன் ஸ்டெப்னு அந்த ஒன் ஸ்டெப் ஒன் ஸ்டெப் பாலிசி வந்து எனக்கு நிறையா வாட்டி ஒர்க் ஆயிருக்கு ஆஃப் கோர்ஸ் நான் பிரைன் பையன் நிறைய வாட்டி டேக் ஓவர் பண்ணிருவான். ஆனா திஸ் இஸ் ஸ்கிரிப்ட்டிங் யோர் மோமெண்ட் யூ நோ வாட் யோர் ஸ்ட்ரகிள்ஸ் ஆர்.

அந்த ஸ்ட்ரகிளுக்கு நீங்கள் ஆல்ரெடி. ஒரு ஆன்சர் வச்சிருந்தீங்கன்னு வச்சுக்கோங்களேன். ஈஸியாக அந்த ஆன்ஸர் டக்குனு அந்த டைமில் போட்டுவிட்ரலாம். ஆன்ஸர் இல்லைன்னா யோர் இன்னொரு வாய்ஸ் வில் பி சோ லவுட் உங்களால இன்டராக்ட் ஏ பண்ண முடியாது. நிறுத்துனா நிறுத்து. அது கத்திக்கிட்டு இருக்கோம். இது போரிங்கா இருக்கு அப்படின்னு அது பாட்டு கதறிக்கிட்டு இருக்கோம். சோ யூ வில் ஸ்டார்ட் லிஸனிங் டு தட் ஆனா அந்த இடத்துல நீங்க உங்க ஸ்கிரிப்ட் அ ரெடி யா வச்சிருந்தீங்கன்னு வச்சுக்கோங்க.

அந்த தாட்டை கண்டிப்பா ரீப்ளேஸ் பண்ண முடியும் மோஸ்ட்லி இந்த இன்னர் வாய்ஸ் பிரெய்ன் பையன் உள்ள இருக்கிற பர்சன் வந்து நம்மள டவுட் பட வைப்போம். நம்ம ஸ்ட்ரென்த நம்ம கான்ஃபிடென்ஸை நம்ம கரேஜ்ஜை உன்னால் இதை முடியாதுன்னு கத்திக்கிட்டே இருப்பான். ஆனால். நீங்க தான் தைரியமாக முன்னாடி நின்னு சொல்லணும். நான் இதுக்கு முன்னாடி எவ்வளோ ஹார்ட் திங்ஸ் பண்ணிருக்கேன். என்னால இதெல்லாம் பண்ண முடியும். திஸ் இஸ் ஜஸ்ட் ஒன் மோர் ஹார்ட் திங் இன் மை வே அதெல்லாம் அசால்ட்டாக நான் பண்ணுவேன் அப்படின்னு நீங்க இன்னும் கொஞ்சம் கத்தி அவன் கிட்ட சொன்னா மட்டும்தான் அவன் கொஞ்சம் அடங்குவான் இன்னர் வொய்ஸுக்கு மேலே நம்ம பேசணும் அதுக்கு அந்த ஸ்கிரிப்ட் ரெடியாக வச்சுக்கோங்க உங்களுக்கு என்னலாம் கேள்வி வரும்னு உங்களுக்கு தெரியும் அதுக்கு. ஆனா ஆன்ஸர் அ பெர்ஃபெக்ட்டா ரெடியா வச்சுக்கிட்டீங்க. அப்படின்னா?

யூ டூ நாட் ஹேவ் டு ஃபைட் யோர் ஃபீலிங்ஸ் யூ கேன் ஜஸ்ட், ஈசிலி ரிப்ளேஸ் யோர் ஃபீலிங்ஸ். அதுல ஒரு பவர் இருக்கு. பை த வே இதுவும் டூ பாயிண்ட் ஓ வெர்ஷன் ஓட ஒரு விஷயம் தான். ஸோ ஜஸ்ட் டோன்ட் லிஸன் அண்ட் மூவ் ஆன் டேக் டூ மினிட்ஸ் திங்க் அபௌட் த மூமென்ட்ஸ் வேர் யூ யூஷுவலி, க்விட் வேர் யூ யூஷுவலி, கிவன் வேர் யூ யூசுவலி சூஸ் கம்ஃபர்ட் அந்த குவெஷ்சன்ஸ்க்கு அந்த சிச்சுவேஷனுக்கு ஒரு லைன் எழுதி வச்சுக்கோங்க ஒரு ஸ்கிரிப்ட் மாதிரி ரெடி பண்ணி வச்சுக்கோங்க சிம்பிளாக ஆனஸ்ட்டாக கரேஜஸ் ஆ ஸ்ட்ராங்காக இருக்கணும். அது நம்மலாம் ஒரு இமேஜ் பில்ட் பண்ணி வச்சிருக்கோம்ல நம்மள பத்தியே நம்ம மனசுக்குள்ள ஐ ஆம் கோயிங் டு பிகாம் தட் பெர்சன் ஐ ஆம் கோயிங் டு பி தாட் டிசிப்ளின்ட் பெர்சன், ஐம் கோயிங் டு பி தாட் ரிச் பெர்சன், ஐம் கோயிங் டு பி தாட் பெர்சன் ஹூ ஐ ஆல்வேஸ் வாண்டெட் டு பி டூ பாயிண்ட் ஓவர்னு ஒரு பெட்டராக மாறணும் அப்படின்னு நம்ம ஒரு ஃப்யூச்சர் செல்ஃப் இமேஜின் பண்ணி வச்சுருக்கோம்ல அந்த இமேஜினேஷனுக்கு இந்த. மாதிரி நிறைய குட்டு குட்டி குட்டு குட்டு டிசிஷன்ஸ் ஆர் வெரி வெரி இம்போர்டண்ட் ஏன்னா யூ நோ பெரிய ஆளாகாக நமக்கு இதுக்கெல்லாம் டைம் இருக்காது சோ இப்பவே இந்த டிசிஷன்ஸ்லாம் பண்ணி வச்சிட்டோம்.

இந்த கேள்விக்கு இதுதான் பா பதில் அப்படின்னு ஒன்று முடிவு பண்ணி வச்சிட்டோம்னா அந்த டைம்ல நம்ம அதை பத்திலாம் யோசிக்க தேவையில்ல நம்ம வேற லெவல்ல வேற திங்கிங்ல கிரியேட்டிவ்வாக ஃபினான்ஷலாக வேற மாதிரி யோசிச்சு போயிட்டே இருக்கலாம். ஆல்சோ நீங்கள் யாரு நீங்கள் என்னவாக போகிறீங்க உங்க ப்ரசென்ஸ். என்ன உங்கள் ஃப்யூச்சர் செல்ஃப் என்ன அப்படின்னு முடிவு பண்ணுறதுக்கு டைம்லாம் கிடையாது. நாளைக்கு பண்ணுவேன். நாலு அன்னைக்கு பண்ணுவேன். ஒரு நாள் லெட் மீ செட் அண்ட் டிசைட் ஆன இட் அப்படிலாம் கிடையாது. இன்னைக்கு டிசைட் நவ் டிசைட் ஹூ யூ வான்ட் டு பி டிசைட் ஹூ யூ ஆர் நவ் அண்ட் ஹூ யூ வாண்டு டு பி இன் த ஃப்யூச்சர் ஆல்ஸோ அதை பத்தி யோசிச்சிட்டே இருக்கும் போது ஒரு 1015 நாள்லையோ 11 மாசத்துலையோ ரெண்டு மாசத்துலையோ 11 வருஷத்துலையோ ரெண்டு வருஷத்துலையோ யூ வில் கம் டு எ கன்க்லூஷன் ஓகே.

அதுக்கு இந்த ஸ்கிரிப்ட் தட் மோமெண்ட் அப்படிங்கிறது. ஹெல்ப் பண்ணுவோம். அப்படின்னு நான் நினைக்கிறேன். நான் ரியல் லைஃப் எக்ஸாம்பிளா அப்படி 12 கதையும் சொல்லிருக்கேன். ஐ ஹோப் இட் வாஸ் ஹெல்ப்ஃபுல் இப்ப நான் கிளம்புறேன் வேற ஒரு எபிசோட் ல உங்கள வந்து சந்திக்கிறேன். பை பை டேக் கேர் கொஞ்சம் திங்க் பண்ணலாமா? ஸ்பாட்டிஃபைல ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க நோட்டிஃபிகேஷன்ஸ் ஆன் பண்ணி வச்சுக்கோங்க அப்படி அந்த ரேட்டிங்கும் கொடுத்துட்டீங்கன்னா ஐ வில் பி வெரி வெரி கிரேட்ஃபுல்.

நீ என் கூட பேசணும்னா கொஞ்சம் திங்க் பண்ணலாமா? அண்டர்ஸ்கோர் பாட்காஸ்ட் அப்படிங்குற இன்ஸ்டாகிராம் பேஜ் ல நீங்க எனக்கு டிஎம் பண்ணலாம். கண்டிப்பா முடிஞ்ச அளவுக்கு நான் உங்களுக்கு ரிப்ளை பண்ண ட்ரை பண்றேன். தாங்க்யூ ஃபார் லிசனிங் பை பை அண்ட் ஐ ஆம் வெரி வெரி கிரேட்ஃபுல் தட் யூ ஆர் ஹியர்.

Transcript supplied by the publisher with the episode.

Konjam Think Panlaama - Tamil Podcast

by Anu · Tamil · Learning

Consider this podcast as a friend sharing personal stories to you over the phone ❤️ From big life experiences to the littlest of learnings, I am going to be telling you everything. Email 📧 - Konjamthinkpanlaama@gmail.com

More from Konjam Think Panlaama - Tamil Podcast

  1. 15 May 2026 · 35 min

    Voice note #2

    Calling you 📲

  2. 30 Apr 2026 · 10 min

    You Versus People 2.0

    handling people and relationships.

  3. 29 Apr 2026 · 22 min

    S2Ep5 - Identity Shift !!

    Default identity or future identity? Where do you stand? Who are you and Who are you becoming?

  4. 22 Apr 2026 · 27 min

    Voice Note #1

    Calling you.. 📱

  5. 20 Apr 2026 · 16 min

    S2Ep3 - Why we quit?

    Let's identify your pattern.

  6. 18 Apr 2026 · 22 min

    S2Ep2 - Reality Check!

    Start - Feel Good - Face Resistance - Quit - Restart is a pattern. How to overcome it and build consistency?

  7. 3 Sep 2026 · 27 min

    Why do we keep going back?!

    Healing has loops. Have you thought about it?!

  8. 27 Aug 2026 · 12 min

    I'm trying too!

    Maybe for today... trying is enough.

  9. 14 Aug 2026 · 50 min

    The questions we never ask our parents⁉️

    My Appa answered every question with “I’ve never thought about it”. What did your parents say?

  10. 10 Aug 2026 · 46 min

    Travel with me? 💛

    Just a casual chat 🫶

Every episode of Konjam Think Panlaama - Tamil Podcast →

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play