Episode notes
Calling you 📲
Transcript
Read the transcript · about 4,600 words, follows along as you listen
ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சம் திங்க் பண்ணலாமா? வித் மீ அனு காருக்குள்ள இருந்து ஒரு எபிசோடு வாய்ஸ் நோட் எபிசோட் ரேண்டம்லி ஐ ஹேவ் சோ மேனி திங்ஸ் டு சே இதை சொல்லணும் அது சொல்லணுன்னு யோசிப்பேன். ஏதாவது நடக்கும் போது ஆனால் 2.2 சீரிஸ் அப்படின்னு ப்ராப்பராக ஸ்கிரிப்டடாக ஒன்று போயிட்டுருக்கா. அதை வேறு இன்ட்ரப் பண்ணணுமா?
இந்த வெட்டி கதையெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டு அப்படின்னு வேறு தோணும் எனக்கு. ஸோ திங்ஸ் தட் ஐ ராண்டம்லி வான்ட் டு ஷேர் வில் கம் இன் த வாய்ஸ் நோட்ஸ் இனிமேல்டு அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆல்ஸோ 12 பேர் மூணு பேர் வொய்ஸ் நோட்டாச்சும் போடுங்களேன். இட் ஃபெல்ட் குட் அப்படின்னு சொன்னாங்க. ஃபீல்ஸ் குட் அண்ட் நைஸ் ஐ ஆல்ஸோ ஃபீல் குட் ஃபார் வாய்ஸ் நோட்ஸ் பா அப்படின்னு யோசிச்சுட்டு ப்ளஸ் இட்ஸ் லெஸ் டூ லெஸ் வொர்க் நான் வந்து எபிசோடுக்கு வந்து மைக்லாம்
செட் பண்ணி லேப்டாப் டாப்லாம் எடுத்து அந்த வேலைலாம் பார்க்கணும் வாய். ஸ் நோட் வச்சுக்கோங்களேன். சும்மா அப்படியே ஃபோனில் ரெக்கார்ட் பண்ணி அப்படியே டேரெக்ட் அப்லோட் பண்ணிடுவேன். ஸோ இட்ஸ் ஃபன் தட் வே அண்ட் ரொம்ப யோசிக்கும் தேவையில்லை. ரொம்ப யோசிச்சு எழுதி வச்சு அப்படில்லாம் பண்ண மாட்டேன். அப்படியே மைண்டில் வரத சொல்லலாம்.
அப்படின்னு யோசித்தேன். ஐ வாஸ் திங்கிங் அபௌட் திஸ் மேனிஃபேஸ்டேஷன் ஓகே லாட்ஸ் ஆஃப் பீப்பிள் ஹேவ் ஈமெயில்டுமே ஏதோ ஒரு மேனுஃபேக்டேஷன் எபிசோடு வந்து கொஞ்சம் ரிப்பீட்டடாக கேட்க.
ஆரம்பிச்சு ஆல்கொரித்தமில் ஸ்பாட்டிஃபை ஆல்கொரிதமில் காமிக்க ஆரம்பிச்சிச்சு போலருக்கு ரேண்டமாக எல்லாரும் எல்லாருக்கும் ப்ளே ஆகுது போலருக்கு. அது எந்த எபிசோடுன்னு கூட எனக்கு தெரியல. ஆனால் ஐ ஹேவ் பீன் கெட்டிங், ஈமெயில்ஸ் ஆன் ஹௌ டு மேனிஃபெஸ்ட் ஹௌ டு விஷுவலைஸ் அண்ட் எவ்ரிதிங் ஸோ எனக்கு ரேண்டமாக என்னோட என்னோட ஒரு ஜூனியர் ஃப்ரெண்டு என்னோடய காலேஜ் ஜூனியர் ஒரு. ஒரு பொண்ணு தான் எனக்கு மேனுஃபேக்டேஷன்னா என்ன விஷுவலைசேஷன்னா என்ன யூனிவர்சோட
கான்செப்ட் ஹௌ டு ஸ்டே கனெக்ட்ட் வித் த யூனிவர்ஸ் யூனிவர்ஸ்கிட்ட நம்ம எப்படி கேட்கணும்? எப்படி அதுக்காக உழைக்கணும் அப்படிலாம் சொல்லிக் கொடுத்தது ஓகே அரௌண்ட் கோவிட் டைம் 20182019 நான் அவகிட்ட பேசிட்டு இருக்கும் போது ஷீ டாட் மீ ஸோ மச் ஓகே எனக்கு வந்து அவள் சொல்லிக் கொடுக்குறா எனக்கு அப்படியே சொல்ல. தெல்லாம் நடக்குது நான் நினைக்கும் போதே எனக்கு விஷியலைஸ் ஆகும் போதே நிறைய நல்ல விஷயங்கள் அந்த டைமில் நடந்ததா ஸோ ஐ ஸ்டார்டட் பிலீவிங் இன் தாட்
மேஜிக் அந்த பொண்ணுக்கும் எனக்கும்லாம் காலேஜ் டைமில் ஆவே ஆகாது தெரியுமா? திஸ் எனிமி ஆஃப் மைன்ட் மாதிரி நீ என்கிட்ட பேசாத நான் உன்கிட்ட பேச மாட்டேன். அந்த மாதிரி எல்லாம் இருந்திருக்கோம்.
ஆனால் நவ் ஷீ இஸ் ஸோ பாண்ட் ஆஃப் மீ ஐ ஆம் சோ ஃபாண்ட் ஆஃப் ஐ ஐ சிட் அண்ட் லுக் அட் ஹர் லைக் ஷீ இஸ் வாவ் இப்படி ஒரு புள்ளையா அப்படிங்கிற மாதிரி நான் பார்ப்பேன் அந்த பொண்ணை. ஷி ஷோ ஷி ஸ்டார்ட் மீ ஆல் திஸ் அண்ட் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது நான் இங்கே 123 லைனில் வந்து கண்டிப்பாக சொல்லிருக்கேன்.
ஸோ இந்த மேனிஃபேஷ்டேஷன் பற்றி பேசும்போது ஐ வாஸ் ஐ வாஸ் கெட்டிங் அ லாட் ஆஃப் ஈமெயில்ஸில். அதனால அது அவளை பற்றி யோசிச்சிட்டு இருந்தேன். ஹௌ டிட் ஐ ஸ்டார்ட் அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன்.
இப்பையும் நான் அதை பண்ணுறேன்னா அப்படின்னு யோசிச்சிட்டுருந்தேன் அண்ட் யா ஐ டூ ஸ்டே கனெக்டட் வித் த யூனிவர்ஸ் நான் ஏதாவது இப்போ நம்ம மனசுக்குள்ளே வேண்டி போகல ஐயோ கடவுளே ஏக்கப்பார்த்து அப்படி சொல்வோம்ல சாதாரணமாக அந்த மாதிரி எனக்கு.
வந்து ஆட்டோமேட்டிக்காக இன்னெட்டா எனக்கு வந்து மூணு மூணுக்கிற மாதிரி வரும். எனக்கு யூனிவர்ஸ் ஏதாவது சைன் கூட எனக்கு ஏதாவது காமி எனக்கு இப்படி தோணுது. ஏதாவது பாசிட்டிவாக எனக்கு நடத்திக்காமயே ஸோ தாட் ஐ பிலீவ் இன் இட் எனக்கு ஏதாவது கண்ணு முன்னாடி சைன் காமி அப்படின்னு நான் சொல்லுவேன். எனக்கு ரிப்பீட்டடா நான் அதை எனக்கே தெரியாமல் பழக் சொல்லிக்கிட்டே இருக்கிறதுனால அதை எனக்கு வந்து பழகிடுச்சு ஓகே. ஸோ தாட் இஸ் ஹௌ ஐ ஸ்டே கனெக்டெட்
டு த யூனிவர்ஸ் ஐ கீப் டாக்கிங் டு த யூனிவர்ஸ் ஆஸ்கிங் ஃபார் சயின்ஸ் எனக்கு ஏதாவது ஒரு சைன் எங்கேயாவது காட்டு நீ என்கிட்ட டேரெக்டாக பேச முடியாது. அதனால எதாவது ஒரு சைன் குட் சைன் வாட்டெவர் சைன் என்னைக்காட்டு அது நான் எனக்குன்னு நினச்சிக்கிறேன்.
அப்படின்னு சொல்லுவேன் ஸோ இந்த மாதிரி நிறைய விஷயங்கள் எனக்கு நடக்கும். எங்கயாவது நான் பார்த்தா கூட ஓ இது எனக்கு தான் நடக்குது. ஓ தேங்க் காட் அப்படிங்கிற மாதிரி இருக்கும் ஸோ. அந்த வகையில் அட்வீட் இண்டூ ரன்னிங் ஃபார் த பாஸ்ட் டூ மந்த்ஸ்ல நான் அதையே பேசிட்டு இருக்கேன் ஐ ஐ ஃபீல் லைக் யூ கைஸ் வில் பி போர்டு பட் ஸ்டில் அதை தான் நான் பண்ணுறேன். அதை தான் நான் பேச முடியும்.
ஐ வில் கீப் இட் ஷார்ட் ஓகே ரீசன்ட்லி நான் 20 ஒன் கிலோமீட்டர் பண்ணிட்டு ஹாஃப் மேரத்தான் பண்ணிட்டேன் ஒரே ஹேப்பியாக இருந்தேன்ல. இப்போது லாஸ்ட் வீக் வந்து டுவென்ட்டி சிக்ஸ் கிலோமீட்டர்ஸ் பண்ணேன்.
ஐ வாஸ் சோ ஹாப்பி அப்படியே பறந்துட்டு இருந்தேன். நான் தான்டா சினிமால்டு பாருங்க. அந்த மாதிரி ஐ ஃபெல் சோ ஹாப்பி இனிமேல் ட என்ன ஹாஃப் மராத்தான் ஃபுல் மெரத்தோன் தான் அல்ட்ரா மரத்தான்லாம் என்னென்னு பார்க்கணும் அந்த ரேஞ்சுக்கு நான் யோசிச்சிட்டு இருந்தேன். ஓகே ஐ ஃபெல்ட் ஹை என்னால் முடியுதே பரவாயில்லையே டொண்ட்டி சிக்ஸ் கிலோமீட்டர்ஸ்லாம் என்னால் ஓட முடியுது அப்படின்னு நானே என்ன வந்து பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த தருணம் அந்த ரன்னிங் முடிக்கப் போகிறேன் 120 டூ
வந்துட்டேன் இன்னொரு நாலு கிலோமீட்டர் முடிக்கணும். டைமில் பின்னாடி எந்த ஒரு பொண்ணு வந்து ஷி ஜஸ்ட் டேப்ட் ஆன ஷோல்டர் அண்ட் செட் ஐ ஐ சீ யூ ரன்னிங் ஃபார் அ லாங் டைம் அப்படின்னா நான் 13 மணி நேரமா? அதே ரூட்டில் தானே இருந்தேன்.
அதனால அது ஒரு பார்க்கு மாதிரி ஸோ 13 மிரமம் அங்கே தான் ஓடிக்கிட்டு இருக்கேன். ஸோ ஷி இஸ் செட் ரொம்ப நேரமாக ஓடிகிட்டு இருக்கீங்க டூ யூ ரன் ஹியர் அ லாட் ஹை அப்படின்னு சொல்லி அவங்க பேர் இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கிட்டு.
ஷி ஆஸ்க்ட் எவ்வளோ நீங்கள் ரன் பண்ணுவீங்க அண்ட் ஷி லுக்க்ட் இந்தியன் ஒன்லி இந்தியன் மாதிரி தான் இருந்தாங்க. நார்த் இந்தியன் மாதிரி இருந்தாங்க அண்ட் ஷி கேப்ட் ஆஸ்கிங் ஹௌ மேனி கிலோமீட்டர்ஸ் ஐ ரன் அண்ட் எவ்வளோ ஆஃபனாக நீங்கள் இந்த பார்க்குக்கு வருவீங்க. நானும் உங்களை ஜாயின் பண்ணிக்கலாமா? அந்த மாதிரிலாம் எனக்கா யாரு இது எதுக்கு வந்து கேட்குறாங்க நானே இப்போ தான் பெருமைப்பட்டுக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் ஓட முடியுதுன்னு.
என்ன இப்படி பில்ட் அப் கொடுக்குறாங்களே அப்படின்னு ஏன்னா ஷிஃப் ஷி இஸ் ஷி இஸ் ஸோ எக்ஸைட்டெட் வென் ஐ செட் போன வாட் போன வாரம் வந்து நான் 20 ஒன் ட்ரை பண்ணேன். இந்த வாரம் வந்து 20 ஃபைவ் ட்ரை பண்ணுறேன்.
ஸோ முடிச்சிடுவேன். ஆல்மோஸ்ட் 20 சிக்ஸ் ஆயிடும் பார்க்கிங் போகிறதுக்குள்ளே அப்படின்னு சொல்லும்போதே ஷி கட் ஸோ எக்ஸைட்டட் இந்த ஆக்டர்ஸ் எல்லாம் பார்க்கும்போது ஃபேன்ஸ் எல்லாம் பிஹேவ் பண்ணுவாங்கள. ரியலி ஐய்யோ அச்சச்சோ அப்படின்னு ஜம்ப் பண்ணுவாங்கள்ல அந்த மாதிரி ஜம்ப் பண்ணிட்டு இருந்தாலும் எனக்கு கூட எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு தெரியல.
பட் ஐ வாஸ் ஸோ ஹாப்பி பரவாயில்லையேப்பா அந்த பொண்ணு இப்படிலாம் ரியாக்ட் பண்ணுது அப்படின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் நம்பர் கேட்டாங்க. என் நம்பர் கொடுத்துட்டேன் கொடுத்துட்டு மேபி வீ கேன் ரன் டுகெதர் யூ வின்ஸ்பை யும் மீ ஸோ மச் நீங்கள் வந்து சாட்டர்டே சாட்டடே அப்படி லாங் ரன் பண்ணுவீங்கன்னா ஐ வாண்ட் டு ஜாயின் யூ ஸோ தாட் ஐ கேன் ஆல்சோ டூ லாங் ரென்ஸ் லைக் யூ அப்படிலாம் சொல்லும்போது நான் மனசுக்குள்ள நினைக்கிறேன். ரன் கிளப்ஸ்லாம் எனக்கு ஆகாது.
மேபி திஸ் ஒன் பர்சன் வில் பி எ குட் ரன்னிங் பார்ட்னரோ அப்படின்னு நான் நினைக்கிறேன். அதுக்குள்ள ஷி கேவ் அ நம்ப ஷி செட் அவங்க வந்து 10 கிலோமீட்டர்ஸ் தான் மேக்ஸிமம் ஓடிருக்காங்களாமா ஷி வான்ட்ஸ் டு இன்க்ரீஸ் ஹர்ன்.
அதனால எனக்கு வந்து உங்கள மாதிரி ஒரு லாங் ரன் ஓடுற ஆள்லாம். பார்க்கும்போது ஐ ஃபெல்ட் லைக் ஐ ஷுட் ஆஸ்க் யூ உங்கக்கிட்ட வந்து கேட்டால் மேபி நீங்கள் நெக்ஸ்ட். டைம் ரன் பண்ணும்போது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ரன் பண்ணலாம். நானும் வந்து இவ்வளோ கிலோமீட்டர்ஸ் இவ்வளோ டைமில் தான் முடிப்பேன்.
ஐ ஆம் நாட் ஃபாஸ்ட் ஆல்சோ ஐ சீ தட், யூ ஆர் நாட் ஃபாஸ்ட் ஆல்சோ யூ ஆர் டேக்கிங் யோர் டைம் அந்த மாதிரி தான் எனக்கு ஒரு பார்ட்னர் வேணும்னு நான் நினைச்சேன் இஃப் யூ டோன்ட் மைண்ட் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ரன் பண்ணலாமான்னு இவ்வளோ கேட்குறாங்க.
ஐ டோன்ட் ஈவன் நோ தட் பெர்சன் ஓகே. நான் அப்படியே கொஞ்ச நேரம் அவங்களே பார்த்துட்ருக்கேன். என்ன இவ்வளோ என்த் வராங்க அப்படின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஐ சைடு ஓகே லெட்ஸ் ட்ரை நீங்கள் நம்பர் கொடுங்க லெட்ஸ் கீப் இன் டச் அப்படின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஐ ஜஸ்ட் ஃபினிஷ் மை ரன் அண்ட் கேம் ஹோம் மெசேஜ் பண்ணாங்க குட் ரன் டுடே அனு நம்ம நெக்ஸ்ட் டைம் வேணா மீட் பண்ணலாம் யூ லெட் மீனு அப்படிலாம் சொன்னாங்க நானும் சொன்னேன் குட் ரன் டு யூ டூ நம்ம ட்ரை பண்ணலாம்
வீ கேன் பிளான் சம்திங் அப்படி இப்படி. சொல்லிட்டு முடிச்சாச்சு ஓகே. அதுக்கப்புறம் நான் யோசிக்கிறேன். டிட் ஐ ஆக்சுவலி மேனிஃபெஸ்ட் திஸ் பர்சன் டிட் ஐ ஆக்சுவலி விஷுவலைஸ் சம்திங் லைக் திஸ் அப்படின்னு நான் யோசிக்கிறேன்.
பேக் ட்ராக் பண்ணி நான் யோசிக்கிறேன். அப்போது ஐ ஆம் ரியலைசிங் தட் ஐ ஆக்சுவலி, வாண்டட் அ பார்ட்னர் 12 எபிசோட் முன்னாடி கூட நான் சொல்லியிருந்தேன் நினைக்கிறேன் ஐ விஷ் ஐ ஹாட் அ பார்ட்னர் அப்படின்னு நான் நிறைய யோசிச்சிருக்கேன் ஓகே எனக்கு இந்த ரன்னிங் கிளப்ஸுங்கிறது கொஞ்சம் ஓவர் வெல்மிங் தான் நிறைய பேர் இருக்கும் போது ஒரு ஸ்கெஜூல் இருக்கும் போது இது தான் பண்ணனும் ப்ரீ ரன் நெக் சைஸ் போஸ்ட் ரன் எக்ஸர்சைஸஸ் இவ்வளோ கிலோமீட்டர்ஸ் இன்னைக்கு நம்ம பண்ணுறோம்.
அப்படின்னு சொல்லி ஒரு குரூப்பாக பண்ணும் போது டூ மேனி பீப்பிள் அண்ட் டூ மேனி கான்வர்சேஷன்ஸும் இருக்கும். நம்ம எனர்ஜி எல்லாம் பேசுறதுலேயே போயிடுமோ அப்படின்னு நான் நினைப்பேன். நான் தனியாக ஓடும் போது ஐ வில் பி சைலன்ட் ஐ வில் பி இன் தட் மூவிங் மெடிட்டேஷன் அப்படின்னு நான் சொல்லுவேன் ஸோ ஐ வில் பி இன் தாட் ஃபேஸ் அண்ட் இட் ஃபீல்ஸ் வெரி குட் அந்த. ஃபீலிங் வெரி குட் ஃபாக்டர் வந்து யாராவது கூட வரும்போது இருக்காது. அப்படின்னு ஒரு நினைப்பு இருக்கு.
எனக்கு ரன்னிங் கிளப்ஸ் ஆர் அ நோ ஃப்ரம் மீ பட். ஒன் பர்சன் இருந்தால் நல்லா இருக்கும் அப்படின்னு நான் நிறையா வாட்டி யோசிச்சிருக்கேன். ரன்னிங் பார்ட்னர் மாதிரி அவங்களுக்காக நம்ம எழுந்து போவோம்.
எனக்காக அவங்க எழுந்து வருவாங்க வீ கேன் பிளான் ஆர் ரன்ஸ் அக்கார்ட் அ கார்டிங் டு அவர் ஸ்பீட் அவங்க ஸ்பீடுக்கு ஒருவாட்டி என் ஸ்பீடுக்கு ஒருவாட்டி ரெண்டு பேருன்ற போது அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதும் ஈஸியாக இருக்கும் ஸோ அந்த மாதிரி நான் யோசிச்சுருக்கேன் அண்ட் சடன்லி அவுட் ஆஃப் நோவேர் அவுட் ஆஃப்.
தின்னர், திஸ் பெர்சன், இஸ் கமிங் இன் டேப்பிங், ஆன் மை ஷோல்டர் எனக்கு வந்து டெட் யூனிவர்ஸ் சென்ட், திஸ் பர்சன், ஐ ஹேவ் நோ ஐடியா இதுக்கப்பறம் நான் அவங்கள மீட் பண்ணுவேனா அவங்க கூட ரன் பண்ணுவேனா அவங்க திருப்பி எனக்கு மெசேஜ் பண்ணுவாங்களா தெரியல.
ஆனால் ஐ ஃபெல்ட் லைக் யூனிவர்ஸ் ஷோட் மீ சம்வன் லைக் தாட் பிகாஸ் ஐ ஆஸ்க்ட் ஃபார் இட் ஐ கேப் திங்கிங் அபௌட் இட் ஐ கேப்ட் விஷுவலைசிங் இட் இப்படி ரன்னிங் பார்ட்னர் என்கூட இருந்தால் நல்லா இருக்கும். அவங்களும் ஒரு அன்னராக இருக்கணும். அவங்களுக்கு கொஞ்சம் என் ஸ்பீட்டில் இருக்கணும். அவங்களும் கொஞ்சம் என் வயசில் இருக்கணும். ஏன்னா ரொம்ப சின்ன பொண்ணாகவும் இருந்தாலும் கஷ்டம் என்ன விட பெரியவங்களாக இருந்தாலும் கஷ்டம் அவங்களும் என்னோட ஏஜ்லேயே இருந்தாங்கன்னா கொஞ்சம் அந்த
ஸ்பீட் மெயின்டெயின் பண்ணலாம். கொஞ்சம் அந்த யூ நோ தேய் வில் தேய் வில் நோ வாட் வீ ஆர் கோயிங் த்ரூ தே வில் ஆல்ஸோ ஹேவ் த சேம் கைண்ட் ஆஃப் வொர்க் ஓர் வாடெவர் ரைட் ஸோ தேய் வில் அண்டர்ஸ்டாண்ட் பெட்டர் அப்படின்ற மாதிரி. எனக்கா ஒரு நெனப்பு அண்ட் அதுக்கேற்ற மாதிரி இட் அலைண்ட் அண்ட் இட் ஹாப்பன்ட் ஐ வாஸ் லைக் ஓகே யூ ஆஸ்க் த யூனிவர்ஸ் யூ கெட் எக்ஸாக்ட்லி தட் ஸோ ப்ராப்பரா யூ சி அப்படின்னு நான் எனக்கு சொல்லிக்கிட்டேன் ஓகே அதுக்கேற்ற
மாதிரி லாஸ்ட் வீக் ஐ ஐ சா திஸ் ரேண்டம் ரீல். ஆன் இன்ஸ்டாகிராம் சேயிங் உன்னை மாதிரியே உனக்கு ஒரு ஃப்ரெண்டு இருந்தாங்கன்னால் வில் யூ பி ஃப்ரெண்ட்ஸ் வித் தாட் பெர்சன். ஆக்சுவலி ஒன்றுமாதிரியே உனக்கு ஒரு ஃப்ரெண்ட் ஐ விஷ் ஐ ஹாட் அ ஃப்ரெண்ட் லைக் மீ சம்திங் லைக் தாட் ஓகே சம்திங் ஆன்தோஸ் லைன்ஸ்.
ஒரு ஃப்ரெண்ட் இருந்தாங்கன்னா வில் யூ பி ஃப்ரெண்ட்ஸ் வித் தட் பெர்சன் ஓர் வில் யூ பி லைக் வில் யூ பி ஹாப்பி வித் தாட் பெர்சன் அந்த மாதிரி ஏதோ. லைக் இதை ஒரு நல்ல கேள்வியாக இருக்கு. என்ன மாதிரி ஒரு பர்சனல் நான் பார்க்குறேன். என்ன மாதிரியே ப்ரோஸ் அண்ட் கார்ன்ஸ் இருக்கிற பர்சனல் நான் பார்க்குறேன்.
வில் ஐ பி ஃப்ரெண்ட்ஸ் வித் தாட் பெர்சன் அப்படின்னு யோசிக்கும்போது ஐ வில் கிவ் மை லைஃப் ஃபார் தட் பாலிசி ஏன்னா ஐ நோ ஹௌ ஐ ஆம் ரைட் ஐ வில். ஐ. ஐ நானும் என்ன பத்தி சொல்லமான்னு தெரியல.
பட் கொஞ்சம் ஓவராக இருக்கும் பட் ஸ்டில் ஐ திங்க் ஐ ஆம் வெரி டீப் ஐ அண்டர்ஸ்டாண்ட் யூ டீப்லி ஐ லைக் பீயிங். யூ நோ டாக் டூ டீப்லி ஐ லவ் டீப்லி இஃப் யூ ஆர் ஃப்ரெண்ட்ஸ் வித் மீ ஐ ஒன்லி லைக் டீப் ஃப்ரெண்ட்ஷிப் சைடு டோண்ட் டூ தாட் மேல் ஆட்டம்ஸ் அந்த மேலோட்டம் வராது.
அவ்வளோதான் ஸோ இந்த மேலோட்டம் வராததுனால தான் வெரி லெஸ் ஃப்ரெண்ட்ஸ் ஓகே இந்த டீப் கான்வர்சேஷன் இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி அண்ட் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் தான் என் லைஃப்பில் இருக்கணும்னு நான் நினைப்பேன்.
அவுட் ஆஃப் நோ வேறு இப்படி நினச்சிக்கிட்டு இருக்கேன். எழுதுகிறேன். இந்த மாதிரி ஒரு ரீல் பார்த்தேன். ஐ தாட் ஐ வில் பி மை என்ன மாதிரி ஒரு பர்சன் எனக்கு ஒரு ஃப்ரெண்டாக இருந்தாங்கன்னா சூப்பராக இருக்கும்ல அப்படின்லாம் யோசிச்சு அது ஒரு இமேஜினேஷன் கேரக்டர் மாதிரி.
அதை பற்றி நான் ஒரு ஜர்னல் எழுதுறேன். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு நானே எழுத லெட்டர் மாதிரி எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. ஓகே நெக்ஸ்ட் டே ஆயிடுச்சு நெக்ஸ்ட் டே ஐ கேன் திஸ் மெசேஜ் ஃப்ரம் அ ரேண்டம் பெர்சன்.
ராண்டம் பெர்சன் யார்ரா இது எங்கேயோ பார்த்துருக்கேனே. அப்படின்னு சொல்லி திறந்து பார்த்தா ஹீ இஸ் திஸ் திஸ் ஸ்கூல் கிளாஸ்மெட் சம்பந்தமே இல்லாத ஸ்கூல் கிளாஸ்மேட் அவன் கூட நான் பேசுனது கூட கிடையாது. ஐ ரிமெம்பர் ஹிஸ் நேம்.
ஹீ இஸ் டூயிங் சம்திங் ஃப்ரம் த ஃபிலிம் இண்டஸ்ட்ரி அவனோட அவனோட ஒர்க் விஷயமா ஹீ இஸ் இன் த ஃபிலிம் இண்டஸ்ட்ரி ஓகே. சோ ஐம் லைக் வை டிட் திஸ் பெர்சன் மெசேஜ் மீ இஸ் ஹேவிங் சம் 30 கே ஃபோர்டி கே ஃபாலோவர்ஸ் அண்ட் ஆல் எனக்கு இதுக்கு ராண்டமாக ஒரு மெசேஜ் வருதுன்னு நான் யோசிக்கிறேன்.
சம்பந்தமே இல்லைனா எதுவுமே போஸ்ட் பண்ணல. என்னோட என்னோட பிரைவேட் அக்கௌண்ட்டில் மெசேஜ் வந்துச்சு. சோ ஐ டோன்ட் போஸ்ட் எனிதிங் ஏதாவது ஒரு புக்கு போஸ்ட் பண்ணுவேன். ஏதாவது புக் படிச்சுன்னா அந்த புக் பத்தி போஸ்ட் பண்ணுவேன். தவிர ஐ டோன்ட் போஸ்ட் மச் அந்த ஒரு வெட்டி. அக்கௌண்ட் அதில் எனக்கு ஒரு மெசேஜ் வருது எனக்கு ஐ வாஸ் வண்டரிங் வை ஹி மெசேஜ் மீ ஐ செட் ஹாய் ஹலோ ஹௌ ஆர் யூ ஐடென்ட் ஈவன் எக்ஸ்பெக்ட் யோர் மெசேஜ் நீயும் நானும் உங்கள் ஸ்கூலில் பேசுனதே கிடையாதுல அப்படின்னு தான் அந்த
கான்வர்சேஷனே ஆரம்பிக்குது பட் 120 மினிட்ஸ் தேர்ட்டி மினிட்ஸ்ல காலேஜ் ஐ மீன் ஸ்கூல் பற்றி பேசுகிறோம் காலேஜுக்கு அவனுக்கு சம்மந்தம் இல்லை பட் ஸ்கூல் பற்றி நிறைய பேசுகிறான்.
இப்படி நடந்துச்சுல ப்ராக்டிக்கல் எக்ஸாம் இப்படி ஆச்சுல்ல. கெமிஸ்ட்ரி ப்ராக்டிக்கல் எக்ஸாம் சம்திங் இஸ் சேயிங் க கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் உனக்கு ஞாபகம் இருக்கா? இந்த பையன் ஞாபகம் இருக்கா? அந்த பையன் ஞாபகம் இருக்கா உன் கூட இந்த ரெண்டு பேரும் நீ டச்சில் இருக்கியா?
நீங்கள் மூணு பேரும் எப்போயுமே கூட நின்று குசு குசுனு பேசிகிட்டே இருப்பீங்கல்ல நீங்கள் எல்லாம் மெட்டல் பேஞ்சில் தான் உட்காந்துருப்பீங்க உங்கள் கலாட்டா தாங்க முடியாதுல நீ தான் அதில் இருக்கிறதுலேயே குவைட்டு இல்லை என்னென்னமோ அவனுக்கு ஞாபகம் இருக்கிறது எல்லாத்தையும் சொல்கிறான் ஐ ஆம் சேயிங் வாட் ஐ ரிமெம்பர் ஆஃப் ஹிம் ஹீ இஸ் திஸ். டேலண்டட் பர்சன் ஹூ டான்ஸஸ் திங்ஸ் அண்ட் ஆல் ஸோ வந்து ப்ராக்டிஸ் ப்ராக்டிஸ்னு வெளியில்
போவான். மேக்ஸ் மிஸ் கிட்ட திட்டு வாங்குவான். அதெல்லாம் நான் சொல்கிறேன். ஒரு ஹாஃப் அன் ஆரில் இதெல்லாம் பேசுகிறோம். அவன் என்னை பற்றி ஞாபகம் இருக்கிறதெல்லாம் சொல்கிறான். நான் அவனை பற்றி ஞாபகம் இருக்கிறதெல்லாம் சொல்கிறேன்.
ஓகே ஜஸ்ட் ஸ்கூல் மெமரீஸ் விச் ஹாப்பண்ட் யோர்ஸ் அ குட் டிக்கேட்ஸ் அகோ ஸோ சோ பேசிக்கிட்டே இருக்கும் போது. சடன்லி ஹிஸ் ஸ்டார்டிங் கன்வர்சேஷன்ஸ் லைக் ஹௌ இஸ் லைஃப் ஹேவ் யூ ஃபிகர்ட் அவுட் த பர்பஸ் இன் லைஃப் அப்படின்னு எனக்கு அப்படியே ஒரு மாதிரி ஷாக். அவள் ரேண்டமாக ஜாலியாக தான் பேசிட்டு இருக்கான். ஜஸ்ட் ரேண்டம் கிளாஸ்மேட் இஸ் நாட் ஈவன் அ ஃப்ரெண்ட் அண்ட் நெஃபர் ட்ராக்ட் டு ஹிம் அட் ஆல் ஸ்கூலில் நான் பேசாத ஒரு ஆள். அவன் ஸ்கூலில் நான் சும்மாவே பேச
மாட்டேன். நான் வரோம் அமைதி கிட். ஸோ. நான் பேசாத ஒரு ஆள். ஆனால் அவன் என்கிட்ட ஹவுஸ் லைஃப்னு கேட்டால் ஆல் குட் சூப்பராக இருக்கு. வேலை சூப்பராக இருக்கு. இங்கே யுஎஸ்ஸில் ஹாப்பியாக இருக்கேன்.
இதெல்லாம் சொல்கிறேன் ஆனால். இந்த நெக்ஸ்ட் கொஷன் இஸ் வாட் இஸ் ஹேவ் யூ ஃபிகட் அவுட் யோர், பர்பஸ் அண்ட் லைஃப் அப்படின்னு சொல்லிட்டு ஹீ இஸ் சேயிங் ஹிஸ் பர்பஸ் இன் லைஃப் ஹீ இஸ் சேயிங் நான் இதெல்லாம் ஆன் பண்ணணும் இவ்வளோ கிரியேட்டிவிட்டி என் மைண்டில் இருக்கு ஸோ என்னோட கிரியேட்டிவிட்டி எல்லாம் ஹாஸ் டூ. பி ஷோன் அப் இந்த மைக்கல் படம் பார்த்தீங்களா? மைக்கேல் ஜாக்சனோட படம் அந்த மாதிரி பேசுறான் த வேர்ல்ட் ஷுட் நோ ஹூ ஐ த என்னோட வேர்ல்ட் பீஸ்
தான் என்னோட என்னோட எய்ம் என்னோட நான் என்னோட என்னோட டேலன்ட் வச்சு ஐ ஹேவ் டு ஷோ த வேர்ல்ட் ஹூ ஐ ஆம் நம்மளோட டேலன்ட் வச்சு நமக்கு என்ன முடியுமோ அதை. மற்றவங்களுக்கு யூஸ்ஃபுல்லாக இருக்கிற மாதிரி நம்ம ஒன்று பண்ணணும்.
அப்படின்னு மைண்டில் அவன் சொல்லிக்கிட்டே இருக்கான். என் மைண்டில் வந்து இந்த பாட்காஸ்ட் பற்றி நம்ம சொல்லலாமா? யோசிக்கிறேன். பிகாஸ் வித் த டேலன்ட் தட் யூ ஹேவ் யூ ஹீல் சம்படி அப்படின்னு தான் பேசிட்டு இருக்கான்.
நம்ம வந்து ஏதோ பண்ணிகிட்ருக்குமே இதை சொல்லாம வேணாம்மா. நம்ம வேற நிறைய பேர்கிட்ட சொல்லலை. சரி ஓகே சொல்லாமல் கொஞ்சம் நேரம் இருப்போம் அப்படின்னு சொல்லிட்டு. பிகாஸ் சீ ஹீ இஸ் திஸ் ராண்டம் பெர்சன், அவள் யா ஐ நோ ஹிம் ஆனா ஐ ஹேவ் நாட் டாக்ட் டு ஹிம். இவன் ஏன் எனக்கு மெசேஜ் பண்ணேன்னு எனக்கு தெரியல. ஹீ ஜஸ்ட் வான்ட்ஸ் டு ஸ்டே இன் கஜ் நான் ரொம்ப நாள் ஆச்சு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கிட்டலாம் பேசி.
அதனால ஐம்பிங்கிங் எவ்ரிபடின்னு தான் சொல்கிறான். பட் ஐ கன்னாட் ஜஸ்ட் ஓப்பன் அப்பில். அதனால அவன் அவனோடய விஷயங்கள்லாம் கேட்டுட்ருக்கேன். ஹீ இஸ் சேயிங் ஹிஸ் பர்பஸ் ஆஃப் லைஃப் அண்ட் ஆஸ்கிங் மீ மை பர்பஸ் ஆஃப் லைஃப் அப்படியே இந்த கான்வர்சேஷன் டீப்பர் டீப்பர் டீப்பராக போகுது வாட் இஸ் லைஃப் அக்கார்டிங் டு யூ வாட் இஸ் பீஸ், அகார்டிங் டு யூ வாட் இஸ் கண்டெயின்மெண்ட் வாட் இஸ் சாட்டிஸ்ஃபாக்ஷன் இன் லைஃப் உனக்கு மனசில் இருந்து எது
சந்தோஷத்தை கொடுக்குது. இந்த மாதிரி கான்வர்சேஷன்ஸ் ஒரு தேர்ட்டி 240 ஃபைவ் மினிட்ஸ் போச்சு. ஐ வாஸ் லைக் யாருப்பா நீ எங்கேருந்து வந்த ஐ டோன்ட் ஈவன் நோ யூ ஆர் ஹேவென்ட் ஈவன் டாக்ட் டு யூ பட், ஐம் ஹாவிங் கன்வர்சேஷன்ஸ் வித் யூ ஐ மீன் சீ ஒரு ராண்டம் பெர்சன் இப்படி என்கிட்ட பேசியிருக்கீங்க எங்கள் நம்ம கம்யூனிட்டில நிறைய பேர் வந்து திஸ் ஹாப்பிங் தட் ஹாப்பன் பிகாஸ்.
யூ கனெக்ட் வித் த பாட்காஸ்ட் ரைட் யூ கனெக்ட் வித் த பாட்காஸ்ட் அண்ட் நோ தட் ஐ ஆம் சம்வன் ஹூ டாக்ஸ் லைக் திஸ். அந்த பையனுக்கு நான் யாருனே தெரியாது. பல வருஷமாக பேசல பேசுனதே கிடையாது.
ஸ்கூல்லையும் ஜஸ்ட் தட் ஹீ நோஸ் மீ ஐ நோ ஹிம் அவ்வளோதான் ஆனால் த வே ஹீ டாக்ட் த வே ஹீ இன்டராக்டட் ஃபார் த 40 ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் டைம் ஐ வாஸ் லைக் டேம். யூனிவர்ஸ் செண்ட் திஸ் கை டு டாக் டு மீ லைக் திஸ் நான் என்னைக்கு கேட்டேன்.
நான் நேற்று தான் ஏதோ அதை பற்றி இப்போ நினச்சிக்கிட்டு இருந்தேன். என்ன மாதிரி எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தால் எனக்கு எப்படி ஃபீல் ஆகும்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன். சடன்லி யுனிவர்ஸ் டிசைடெட் டு செண்ட் மீ திஸ் கை அண்ட் ஹீ டாக்டு மீ ஃபார் ஃபோர்டி ஃபைவ், மினிட்ஸ் அண்ட் டிஸ்அப்பியர்ட்.
ஐ மீன் ஹி டிட்ன்ட் டெக்ஸ்ட் மீ ஆப்டர் தாட் ஒன் வீக் ஆச்சு. அதுக்கப்புறம் ஹீரின் டெக்ஸ்ட் மீ ஆப்டர் தாட் அண்ட் ஐ டோன்ட் ஐ டோன்ட் ஐ டோன்ட் திங்க் ஐ வாண்ட் ஹிம் டு டெக்ஸ்ட் மீ அது இஃப் ஹீ வான்ட்ஸ் டு ஸ்டே இன் டச் யூ கேன் ஸ்டே இன் டச்.
ஆனால் இந்த டெய்லி இன்டராக்ஷன் ஐ டோண்ட் டூ வித் எனிபடி பட் யோசிச்சு பாருங்களேன். ஒன்று நான் யோசிக்கிறேன் அடுத்த நாளே அது நடக்குது. ஒன்னு நான் மனசார விஷியலைஸ் பண்ணுறேன். அடுத்த நாளே அந்த மாதிரி ஒரு பர்சன கொண்டு வந்து யூனிவர்ஸ் நிப்பாட்டுது இட் குட் பி ஏ கோ இன்சிடென்ஸ் ஓகே இட் குட் பி கிளியர் கோ இன்சிடென்ஸ் சம்மந்தமே இல்லாத கோ இன்சிடென்ட்ஸை நான் தான் இழுத்து வச்சு இது எனக்காக தான் அப்படின்னு நினைக்கறேனே வச்சுக்கோங்களேன்.
ஆனால் இட் ஃபீல் ஸோ குட் வென் ஐ திங்க் ஆஃப் தட் இப்போ வெளி வெளியில் மழை பெய்துனு வச்சுக்கோங்களேன் நான். வந்து சோகமாக இருக்கேன். வீட்டில் வெளில மழை பெய்துனா ஐ வில் திங்க் நான் சோகமாக இருக்கிறது.
தான் சோகமாக இருக்கிறதுனால தான் அந்த வானமே அழுது அப்படின்னு நானே என்ன சொல்லுவேன் இஃப் ஐ ஏம் ஹாப்பி லிட்டரலி நான் ஹாப்பியாக ஜாலியாக இருக்கும் போது மழை பெஞ்சிச்சிட்டேன் ஐ வில் பி லைக் சீ த வேர்ல்ட் இஸ் செலிப்ரேட்டிங் என்னக்காது இந்த உலகமே மழை பெஞ்சு செலிப்ரேட் பண்ணது வாங்க வெளியில் போய் டான்ஸ் ஆடலாம் அந்த ரேஞ்சுக்கு நான் போய். வேணுனே மழையில நனைவேன் அந்த மாதிரி அத்தனை வாட்டி பண்ணியிருக்கேன்.
வண்டி எடுத்துட்டு வெளில போயிடுவேன். மழையில நனையெல்லாம் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு வீட்டு வாசல்லையே சும்மா நிற்பேன். மழையில் நனையலாம் பிகாஸ் ஐ ஆம் ஹாப்பி ஐ வான்ட் டு பி மோர் ஹாப்பி திஸ் இஸ் பிளெஸ்ஸிங் ஃப்ரம் த யூனிவர்ஸ் பிளெஸ்டிங் ஃப்ரம் காட் நீ ஹாப்பியாக இருக்கியா?
இந்தா அப்படின்னு என் மேலே பன்னீர் தெளிக்கிறார் அவர் மழை பெய்ய வைக்கிறார் அவர் அப்படின்னு சொல்லிட்டு தீஸ் ஆர் ஆண்டம் திங்ஸ் ஐ திங்க் த யூனிவர்ஸ் சென்ஸ் மீ வென் ஐ ஹேவ் அ கனெக்ஷன் வித் இட் இது வந்து யூனிவர்ஸ் யூனிவர்ஸ் நான் சொல்றேன்ல யூ கேன் ஹேவ் இட் வித் த காட் தட் யூ லைக் யூ கேன் ஹேவ் இட் வித் த ஹையர் பவர் தட் யூ லைக் நீங்கள் ஏத்துஸ்ட்டா இருந்தீங்கன்னா கூட ஈவன் இஃப் யூ பிலீவ் தட் தேர் இஸ் நோ காட் அப்படி ஒரு பவரே கிடையாது. இந்த உலகத்தில் உலகம் வந்து
மனுஷங்களாக உருவாக்கப்பட்டிருக்கு அப்படின்னு நீங்கள் நினைச்சீங்கன்னா கூட திங்க் ஆஃப் யோர் ஃபேவரிட் பெர்சன் ஹூஸ் நாட் யோர் எனிமோர் உங்களோட ஆன்சிஸ்டர்ஸோ கிராண்ட் பேரன்ட்ஸ் ஓ பேரண்ட்ஸ்ஸோ இஸ் நாட் வித் யூல அவங்கள அவங்க வந்து மேலேருந்து உங்களை பார்த்துக்கிட்டு இருக்காங்க.
அவங்களோட சோல் இங்கே தானே எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கு. அவங்க அவங்கள நினச்சிக்கோங்க. அந்த பர்சன் இஸ் மேக்கிங் திங்ஸ் ஹாப்பன் ஃபார் யூ குட் டயோசிக்கும் போது குட் திங்ஸ் மட்டுமே தான் நினைக்குது அண்ட் அதே அதுக்கேற்ற மாதிரி நெகட்டிவாக ஒன்று யோசிச்சேன்ன்னா கரெக்ட் அப்படியே நெகட்டிவாக நடக்குது அன்றைக்கெல்லாம் ஒன்றும் இல்லை சும்மா.
வெளியில் செருப்பை கழட்டி போடு. செருப்பு கழட்டி போட்டுட்டு வீட்டுக்குள்ள வரேன் கழட்டும் போதே நான் நினைக்கிறேன். ஷெல்ஃப்ல எடுத்துட்டு எடுத்து வெச்சுட்டு உள்ளே வரணும் அப்படின்னு சொல்லிட்டு. ஏன் அதை நினைச்சி எனக்கு கூட தெரியல. ஆனால் கரெக்டாக நெக்ஸ்ட் டைம் நான் வெளியில் போகும்போது அந்த செருப்பில் தடுக்கினேன்.
தப்புன்னு ஒரு வாட்டி தடுக்குனேன். அப்புவே நான் ஷெல்ஃப்ல தூக்கி வச்சிருந்தேன்னா அந்த தடுக்கிறது நடந்திருக்காது. ஓகே. எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு. அந்த செருப்பை வைக்கும்போதே நான் தடுக்க வேணும். ஷெல்ஃப்ல தூக்கி வைக்கணுமோ அப்படின்னு ஒரு டவுட்லேயே நான் அதை பண்ணதுனால நெக்ஸ்ட் டைம்.
நான் வெளியில் வரும்போது அந்த செருப்பின டிஸ்டர்ப் பண்ணுச்சு. நான் தடுக்கினேன். அந்த செருப்பில் ஸோ வென் ஐ டூ சம்திங் வித் அ டவுட், தட் அ டவுட், ஹாப்பன்ஸ் வென் ஐ டூ இட் சம்திங் வித் ட்ரஸ்ட் அண்ட். த ட்ரஸ்ட் இஸ் ஃபாலோயிங் மீ வென் ஐ திங்க் ஆஃப் சம்திங் குட் ஃபார் மீ வென் ஐ மேனிஃபிஸ்ட் சம்திங் குட் ஃபார் மீ அதை உடனே நடக்குது. அதனால என்ன பயம்னா ஐ ஹேவ் டூ திங் குட் திங்ஸ் ஃபார் மீ தெரியாத்தனமா கூட அந்த நெகட்டிவ் மைண்டை உள்ள கொண்டு வரக்கூடாது. ஸீ ஆல் ஆஃப் அஸ் ஹேவ் திஸ் திங்
வேர் நமக்கு இது நடக்காதோ நமக்கு இது ரிஸ்க் தானே இது ஒரு பயம் தானே இந்த பயம் பயோங்க இப்போ ரீசென்ட்லி. ஐ ஆம் ஜம்பிங் டாப்பிக்ஸ் பட் ரீசென்ட்லி, ஐ ஹாட் சம் ஒன் டெல் மீ. எதுவுமே பண்ணு.
நம்ம பண்ணாமல் இருக்கிறோம். ஒரு விஷயம் நம்ம பண்ணாமல் இருக்கிறோம். எதுவுமே ட்ரை பண்ணாமல் இருக்கிறோம். ஒரு விஷ் எதுவும் எல்லாமே வாட்டெவர் டாப்பிக் யூ டேக் அண்ட் கம்ல ஒரு விஷயம் நம்மளுக்கு நடக்கல. அப்படின்னா அதோடய பிஎஸ் உள்ளே உள்ளே போய் பேஸ் என்னென்னு யோசிச்சோம்னா அது பயமாக மட்டும் தான் இருக்கும். பயங்கிற எமோஷனில் தான் நம்ம வாழ்ந்துக்கிட்டே இருக்கும் பயம் டு டேக் ரிஸ்க் பயோன் டு டேக் தட். ஃபர்ஸ்ட் ஸ்டெப் பயோ டூ திங்க்
யாராவது ஏதாவது நினச்சிடுவாங்களோ இந்த பயோங்கிறது தான் ரொம்ப பேஸாக இருக்குது. அந்த பயங்கர ஸ்டெப் மட்டும் தாண்டிட்டோம்னா இப்போ ஜெயிச்சவங்க எல்லாரையும் பார்த்தோம்னா அந்த பயோங்கிற ஸ்டெப் தான் தாண்டுறாங்க.
நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா அந்த பயோங்கிற ஸ்டெப்பை தான் தாண்டுறாங்க. ஸோ எவ்ரிதிங் எவ்ரி எமோஷன் எவ்ரிதிங் தட் வீ டூ ஹாஸ் தட் பயோங்கிற பேஸ் அந்த பயம் பேஸை மட்டும் நம்ம தாண்டிட்டால் போதும்.
அதுக்கப்புறம் நோபடி. கேன் ஸ்டாப் அஸ் மாதிரி தான் நம்ம பிஹேவ் பண்ணுறோம். இந்த பயம் ஃபேஸ் தான். எல்லா விஷயத்துலையும் என் மை கேஸ் ரன்னிங் விஷயத்தில் ஹெல்த் விஷயத்தில் ஒர்க் விஷயத்தில் கரியர் விஷயத்தில் எவ்ரிதிங்.
திஸ் பயம் ஃபேஸ் இஸ் ஹஸ்பண்ட் தேர் ஆல்வேஸ் பீன் தேர் இந்த ஊருக்கு நான் புதுசாக வரும்போது கூட அவ்வளோ பயம். ஒரு கார் ஓட்டும்போது சென்னையில் சுற்றி சுற்றி சொல்லிட்டு வண்டி ஓட்டின. ஆனால் ஆனால் இங்கிலாம் அவ்வளோ பயம் எல்லாத்துக்குமே பயம். ஒரு கம்யூனிகேட் பண்ண கூட பயம் ஒரு கால் சென்டருக்கு கால் கஸ்டமர் கேருக்கு பேசுறதுக்கு கூட பயம் ஆனால். எவ்ரிதிங் வென் யூ கிராஸ் ஒன்று ஒன்றா ஒன்று நான் பயந்துட்டே பண்ணுவோம்.
பயந்துட்டே பண்ணுவோம் அப்படின்னு ஒன்று ஒன்றா? க்ராஸ் பண்ணும்போது எவ்ரிதிங் இஸ் சேஞ்சிங் ஸோ நம்ம நினைக்கிறது தான் பேக் டு டாபிக் நம்ம நம்ம ஒன்று நினைக்கிறோம்ல நம்ம 11 விஷயம் நமக்காக நினைக்கிறோம்ல அதில் வந்து என்ன நினைக்கிறோமோ பயோன்னு நினைச்சா பயம் நடக்குது நல்ல விஷயங்கள் மேனிஃபிஸ்ட் பண்ணி நல்ல விஷயங்கள் நடக்குது நம்ம வந்து.
விஷுவலைஸ் பண்ணுறதே நல்ல விஷயமா? விஷுவலைஸ் பண்ணால் நல்ல விஷயம் நடக்குது. நான்லாம் வந்து எனக்கு. ஐ ஹேவ் நெவர் விஷுவலைஸ்ட் மைசெல்ஃப் லைக் நான் வந்து சிக்ஸ் பேக் எனக்கு வந்து ரொம்ப ஆசை. ரொம்ப ஃபிட்னஸ் இன்சூரன்ஸ் ப்ரைவேட் அக்கௌண்ட்டில் நீங்கள் பார்த்தீங்கன்னா மேக்ஸிமம் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸ் தான் ஃபாலோ பண்ணியிருப்பேன்.
பிகாஸ் ஐ லவ் வாட்சிங் அத்லீட்ஸ் ஐ லவ் வாட்சிங் ஃபிட் பீப்பிள் அந்த மைண்டில் அவங்களுக்கு எப்பட்றா இவ்வளோ டிசிப்ளின் ஒரு மனுஷனுக்குள்ள அப்படின்னு. லிட்டரலி யூ நோ ஜெலஸை விட ஐ ஜெலஸ்னே சொல்லலாம். அது வந்து ஒரு பொறாமை தான்.
எப்படி எப்படி அவங்க வந்து இவ்வளோ ஃபிட்டாக இருக்காங்க. இவ்வளோ உங்களால் பண்ண முடியுது இவ்வளோ அப்படியே சிக்ஸ் பேக்கெல்லாம் எப்படி கொண்டு வராங்க ஹௌ வாஸ் இட் ஈவன் பாஸிபிள் அப்படின்னு நான் யோசிப்பேன் இட் இஸ் நாட் ஈவன் பாஸிபிள் ஃபார் மீ என்னால் இந்த மாதிரி ஒரு ஃபிட்டான. 11 ஆக்டிவிட்டியோ ஒரு அத்லீட் மாதிரியோ ஒரு பாடியோ என்னெல்லாம் கொண்டு வரவே முடியாதுங்கிறது என் மைண்டுக்குள்ள எப்பவுமே இருக்கும் ஸோ ஐம் ஸோ ஸ்கேர் தட் ஐ மேனிஃபெஸ்டிங் தட்.
என் மைண்டை நான் கன்வின்ஸ் பண்ணிட்டன்னா அது தான் நடக்குது. ஸோ ஸ்லோலி ஸ்லோலி ஸ்லோலி வீ ஸ்டார்ட் வொர்கிங் ஆன் நாட் கன்வென்சிங் யோர் மைண்ட் இன் டு எனிதிங் யூ கன்வின்ஸ் யோர் மைண்ட் டு குட் திங்ஸ் யூ கன்வின்ஸ் யோர் மைண்ட் சேயிங் இது உன்னால முடியலன்னா யாரால் முடியும் ஜஸ்ட் டூ இட்.
யூ கன்வின்ஸ் யோர் மைண்ட் சேயிங் இன் எனக்கு இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வரப்போறாங்கல்ல. ஓகே வந்தால் நான் என்னெல்லாம் பண்ண போகிறேன். யூ கன்வின்ஸ் யோர் மைண்ட்ஸ் சேயிங்.
ஐ ஹேவ் சோ மேனி பீப்பிள் ஐம் சோ கிரேட்ஃபுல் ஃபார் சோ மேனி, பீப்பிள் இன் திஸ் லைஃப் நான் தனியா இருக்கேன். என்னால எதுவுமே பண்ண முடியல. எனக்குன்னு யாரும் இல்லை. இந்த மாதிரி டயலாக்ஸ் வந்தாலே தட் இஸ் கோயிங் டு பி யோர் லைஃப்.
அந்த மாதிரி வார்த்தைகள் சொல்லாமல் எவ்வளோ பாசிட்டிவாக சொல்ல முடியுமோ ஐ நோ இட்ஸ் வெரி டஃப் நிறைய பேர் என்கிட்ட வந்து சொல்லியிருக்கீங்க. அதெல்லாம் சொல்லலாம் சொல்றீங்க நல்லா தான் இருக்கு. பட் நிறைய வாட்டி ஃபேக் பண்ணி சொல்ல முடியுது. மேக்ஸிமம் டைம் சொல்லவே முடியல என் வாய் திறந்து கூட அது வர மாட்டேங்குது அப்படின்னு அதுக்கு ஒரு எக்ஸாம்பிள் பார்த்தேன் ஒரு பொண்ணு வந்து சொல்லிருந்தாங்க.
இந்த லக்சுரி ஹேண்ட்பேக்ஸ்லாம் எனக்கு ரொம்ப பிடிக்குது. அதனால நான் வந்து ஒரு லக்ஸுரி ஸ்டோருக்குள்ளே போய் சும்மா பார்த்தேன். சும்மா எவ்வளோ வில இருக்கும் என்ன இருக்கும் அப்படின்னு சும்மா ஒரு பெரிய மலை அவங்க துபாயில் இருக்காங்க. ஸோ ஒரு பெரிய மாலில் போய் பார்த்தேன். எவ்வளோ வேலை இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இட் இஸ் டூ எக்ஸ்பென்சிவ் அந்த விலையை பார்க்கும்போது என் உடம்புல வந்து ஒரு ரியாக்ஷன் இருந்துச்சு.
ஐ ஃபெல்ட் வெரி ஸ்மால் ஐ ஃபெல்ட் வெரி ஸ்கேட். அந்த விலையெல்லாம் கால்குலேட் பண்ணிட்டு இருந்தேன். நம்மூர் காசுக்கு இத்தனை டிரம்ஸ்னா நம்மூர் காசுக்கு எவ்வளோ இத்தனை லட்சமா ஒரு ஹேண்ட்பேக் அப்படின்னு மைண்டில் நினைக்கும்போது வாங்க கூட இல்லை வாங்கணும்னு நினைக்கவே இல்லை.
ஆனால் மைண்டில் இந்த பேக் இத்தனை லட்சமா அப்படின்னு பார்க்கும்போதே மைண்டுக்குள்ள எனக்கு ஒரு ஃபீலிங் அந்த ஃபீலிங் என்னென்னா ஐ டோன்ட் டிஸர்வ் இட் அப்படிங்கிற ஃபீலிங். அப்படின்னு சொன்னாங்க.
ஸோ வென் வீ ஆர் லைக் ஹாவிங் அ ஃபீலிங் இன் அவர் இன் அவர் பாடி ரைட் நம்ம 11 லக்ஸுரியஸான ஹோட்டல் போகிறோம். அங்கே வந்து ஒரு ஃபீலிங் வரும் வீ டோன்ட் பிலாங் ஹியர் இது நம்ம இருக்க வேண்டிய இடம் கிடையாதே. அப்படின்னு ஒன்று தோணுதுல்ல ஐ டோன்ட் பிலாங் ஹியர் அப்படின்னு உங்க பாடி மைண்ட்லாம் சொல்வதில்லை. அதை முதல்ல மாற்றணும்.
அதெல்லாம் வேணும்னா ஐ பிலாங் தேர் ஐ டிசர்வ் தட் ஐ ஐ. ஏஎம். யூ நோ. ஐ ஆம் டிசர்விங் ஆஃப் பிகர் திங்ஸ் எனக்கு இதெல்லாம் வேணும்னா எனக்கு இதெல்லாம் இருக்குன்னு நான் ஆல்ரெடி நினைக்கணும்.
நான் ஹேப்பியாக இருக்கணுன்னா நான் ஆல்ரெடி ஹாப்பியாக தான் இருக்கேன். அப்படின்னு நினைச்சு அந்த மாதிரி வாழும்போது மட்டும்தான் அந்த மாதிரி விஷயங்களையே கண்ணில் பட்டுக்கிட்டே இருக்குது. ஸோ இட்ஸ் வெரி வெரி இம்போர்டண்ட்.
வாட் வீ ஆர் திங்கிங் தெரியுமா? சின்ன சின்ன விஷயங்கள்ல நான் இதை பார்க்குறேன் அண்ட் எவ்ரிதிங் நான் வந்து அதை கவனிக்கிறேங்கிறப்போ எனக்கு இன்னும் கான்ஷியஸாக இருக்கணுமோ அப்படின்னு தோணுது தெரியாத்தனமா கூட தப்பான விஷயங்கள் நமக்கு மேனிஃபெஸ்ட் பண்ணிடக்கூடாது தெரியாத்தனமாக கூட தப்பான விஷயங்கள் நமக்கு நமக்கு. நாமே சொல்லிடக்கூடாது அப்படின்னு ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லாக இருக்க. வேண்டியிருக்கு ஆக்சுவலி த வைப் இஸ் ரியல் நம்ம நம்மள சுற்றி வந்து ஒரு ஆறாக இருக்கு.
அந்த ஆறா வந்து 11 ஸ் 111 பபுள் மாதிரி ஒரு இன்வெஸிபிள் பபுள் மாதிரி நம்ம எல்லார் சுற்றியும் அந்த இன்வெஸபிள் பபுள் இருக்குது. அதுதான் அந்த. வைப்ரேஷன் வைப்ஸ் குட் எனர்ஜி பேட் எனர்ஜி. அந்த அந்த ஒரு பபுல்ல என்ன தெரியுமா இருக்கு நம்ம நினைப்பு தான் இருக்குது.
நம்மளோட தாட்ஸ் தான் இருக்கு. நம்ம பேசுகிற வார்த்தைகள் இருக்கு நம்ம தாட்ஸ் இருக்கு ஸோ அது நல்லதாகவே இருந்துச்சுன்னா அந்த பபுள் ஃபுல்லாக சூப்பராக அழகா கோல்டு கலரில் ஷைனிங்காக இருக்கும் அந்த மாதிரி இமேஜின் பண்ணிக்கோங்க அழகர் இருந்துச்சு.
ஆனால் நம்மளோட தாட்ஸ் வந்து நெகட்டிவ்வாக இருந்துச்சு. நம்ம தப்பு தப்பாக நம்மளை பற்றி நினைச்சிக்கிட்டு இருக்கோம். நம்மளே நமக்கு டவுனாக பேசிட்டு இருக்கோம் ஏற்கனவே. பண்ண தப்ப திருப்பி திருப்பி சொல்லி நம்மளே நம்ம ஹர்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம். வீ ஆர் ட்வெல்லிங் இன் தாட் பேட் ஃபீலிங் பேட் வைப் அப்படி இருந்தோம்னா அந்த கோல்டன் பாலில் அப்படியே அந்த ஷைனியெல்லாம் பார்க்க முடியாது.
இட் வில் பிகம் டாக்கர் அண்ட் பிளாக்ர்தான் ஸோ ஐ திங்க் வீ ஹேவ் டு கீப் அவர் கோல்டன் இன்விஸிபிள் பால் தட் இஸ் அரௌண்ட் அஸ் தட் ஆரா தட் இஸ் அரௌண்ட் அஸ் வெரி வெரி கிளீன் அண்ட் வெரி வெரி.
பாசிட்டிவ் அண்ட் வெரி வெரி நைஸ் பை சேயிங் குட் திங்ஸ் அபௌட். அவர்செல்வ்ஸ் அவ்வளோதான். இது கஷ்டமாகவே இருந்தாலும் வென் வீ கீப் ரிப்பீட்டிங், அகேன் அண்ட் அகேன் அண்ட் அகேன் ஐ திங்க் இட் வொர்க்ஸ் வண்டர்ஸ், இட்ஸ் டேகன் மீ எயிட் இயர்ஸ் நைன் இயர்ஸ் டு. யூ நோ என்கிட்ட நான் பேசுறதுக்கு என்கிட்ட இன்னமும் என்கிட்ட நான் வந்து ஃபுல்லாக பாசிட்டிவாக பேச முடியல. உனக்கு தான் இது வராதில்ல.
ஏன் நீ பண்ணுறேன்னு நான் நிறைய வாட்டி என்கிட்ட சொல்ல தான் செய்கிறேன். ஆனாலும் ஐ ஜஸ்ட் டாப் தேர் அண்ட் சே இல்லல்ல இல்ல ட்ரை பண்ணுவேன். எனக்கு கொஞ்சம் கஷ்டம்தான் பட் ஐ வில் ட்ரை அப்படின்னு மாற்றுறது இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மாற்றி இன்னொரு மேபி 123 இயர்ஸ்ல ஐ வில் பிகம் பெட்டர் பட் ஐ வுட் ஜஸ்ட் லைக் டு டெல் யூ இன் த. வாய்ஸ் நோட்டோட ஃபுல் பர்பஸ் என்னென்னா ஜஸ்ட் கீப் சேயிங் பாசிட்டிவ் திங்ஸ் டு யோர்செல்ஃப் நம்ம என்னெலாம் சொல்கிறோமோ என்னெலாம் யோசிக்கிறோமோ அது இந்த
யூனிவர்ஸ்க்கு கேக்குது ஓகே நம்ம அந்த கோல்டன் பபுள் நம்மள சுற்றி இருக்கிற இன்வெஸிபிள் கோல்டன் பபுளை ரொம்ப கிளியராக வச்சுக்க வேண்டிருக்கு. ரொம்ப கிளியராக வச்சுக்கும் போது கரெக்டாக அதுக்கேற்ற மாதிரி மக்கள் நம்மள சந்திக்க வருவாங்க.
நம்மளும் அதுக்கேற்ற மாதிரி மக்களை சந்திப்போம். அதே மாதிரி நம்ம நினைக்கிற மாதிரியே பாசிட்டிவ் வர்ட்ஸ் நம்ம காதுல விழ ஆரம்பிக்கும் இஃப் யூ திங்க் லைக் பீப்பிள் ஆர் நாட் அப்ரிசியேட்டிங் யூ ரைட் ஜஸ்ட் கீப் திங்கிங் நான் என்ன அப்ரிசியேட் பண்ணுறேன். நான் எவ்வளோ பெரிய ஆளு டோன்ட் வூட் யோர்செல்ஃப் டவுன் அட் ஆல் ஜஸ்ட் நீங்கள் என்ன பண்றீங்களோ அதை நல்லா பண்ணுங்க. நான் என்னோட சுத்தி இருக்கிறவங்ககிட்ட என்னோடய கேப்பபிலிட்டிக்கு ஐ ஆம் பீயிங் த
பெஸ்ட் ஐ கேன் எவன் எனக்கு அவார்டு கொடுக்கணும் நான் எனக்கு அவார்ட் கொடுக்கிறேன். ஐ ஆம் த பெஸ்ட் பெர்சன் தட் ஐ நோ ஆஃப் அப்படின்னு நீங்கள் சொன்னீங்கன்னா அது அப்படியே அந்த இன்வெஸ்ட் பில் ஆரோக்கில போகுது இன்வெஸ்டபிள் பப்ள்குள்ளே வந்து பீப்பிள் வில் ஹியர் இட் அண்ட் பீப்பிள் வில் ஆட்டோமேட்டிக்கலி கம் அண்ட் சே த சேம் திங் டு யூ சே த சேம் திங் டு யூ அது எனக்கு ஒரு நிறைய வாட்டி நடந்துருச்சு ஸோ ஐ பிலீவ் இன் இட்ஸ் ஸோ மச் நம்ம
நம்ம கிட்ட ரொம்ப ரொம்ப நல்லா பேசணும்னா அதை நம்பி பேசணுன்னா. நம்ம சூப்பர் நம்மள யாருமே அடிச்சுக்க முடியாது. இந்த ஸ்பேஸ் ஐ ஆம் இன் மை ஸ்டோரி. ஐ ஆம் த ஹீரோ ஆஃப் மை ஸ்டோரி ஐ ஆம் த பெஸ்ட் பெர்சன் அப்படின்னு நீங்கள் வெளியிலலாம் பேச வேண்டாம். நம்மகிட்ட நம்ம மனசுக்குள்ள நம்ம ப்ரே பண்ணும்போது நம்ம மேனுஃபேஸ்ட் பண்ணும் போது நம்ம விஷுவலைஸ் பண்ணும்போது குட் குட் குட் திங்க்ஸா நம்ம யோசிச்சுக்கிட்டே இருந்தோம்னாலே அது தான் நம்ம அட்ராக்ட் பண்ணோம்.
வீ அட்ராக்ட் வாட் வீ திங்க் வீ அட்ராக்ட் வாட் வீ விசுவலைஸ் அபௌட் அவர் செல்ஸ். நம்மள திட்டிக்கிட்டே நம்ம இருந்தோன்னா சுற்றி இருக்கிறவங்களும் நம்மள வந்து திட்டுவாங்க. ஸோ இட்ஸ் வெரி ஈஸி திங் டு டூ வித் ப்ராக்டிஸ் ஓகே ஐ நோ இட்ஸ் நாட் அன் ஓவர்நைட் திங் இட் மை டேக் யியர்ஸ் பட் வித் ப்ராக்டிஸ் இட் இஸ் பாஸிபிள்.
சோ ட்ரை பண்ணி பாருங்க எனக்கு இது நடந்ததா? அடுத்தடுத்து 23 வருஷங்கள் நடந்ததா? 12 வருஷம் சொல்லவும் இல்லை. நான் பட் இட்ஸ் ஓகே. சில விஷயங்கள் ஐ வில் கீப் இன் பிரைவேட் ஃபார் மைசெல்ஃப் பட் எனக்கு இதுமாதிரி நடந்தோன்னே ஐ வாண்டட் டு கம் டெல் யூ கைஸ் அது அது நடக்குது யோசிங்க விஷுவலைஸ் பண்ணுங்கள் ஸ்டே கனெக்டெட் டு தட். ஆஸம் யூனிவர்ஸ் தட் யூ நோ இஸ் ஹெல்பிங் யூ தேர் சம் பவர் தாட் இஸ் ஹெல்பிங் யூ லிவ் திஸ் லைஃப் த சம் பவர் தாட் இஸ் புஷிங் யூ ஃபார்வர்ட் அகேன் அண்ட் அகேன்
தேர் சம் பவர். தட்ஸ் கிரியேட்டிங் அ பர்பஸ் ஃபார் யோர் லைஃப் அந்த எல்லாமே இட்ஸ் மேட் ஆஃப் ஆஃப் அவர் தாட்ஸ் தான் ஸோ. ஐ ஆம் ஷூர் ஐ ஆம் ரிப்பீட்டிங் மைசெல்ஃப் பட், ஐ வில் ஸ்டாப் ஹியர் பை பை டேக் கேர் வேற ஒரு வாய்ஸ் நோட்ல இந்த மாதிரி ஏதாவது பொங்கலா தோணுச்சுன்னா வந்து சொல்றேன். பை பை டேக் கேர்.
Transcript supplied by the publisher with the episode.
Podcast
Konjam Think Panlaama - Tamil Podcast
Consider this podcast as a friend sharing personal stories to you over the phone ❤️ From big life experiences to the littlest of learnings, I am going to be telling you everything. Email 📧 - [email protected]
More from Konjam Think Panlaama - Tamil Podcast All episodes →
-
14 Aug 2026 · 50 min
The questions we never ask our parents⁉️
My Appa answered every question with “I’ve never thought about it”. What did your parents say?
-
-
-
-
12 Jun 2026 · 52 min
A piece of my mind and life - Part 1
Personal life story time. Listen only when you have the time ;)
-
-
29 Apr 2026 · 22 min
S2Ep5 - Identity Shift !!
Default identity or future identity? Where do you stand? Who are you and Who are you becoming?
-
-
-
