Episode notes
Let's identify your pattern.
Transcript
Read the transcript · about 2,040 words, follows along as you listen
ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சம் திங்க் பண்ணலாமா? வித் மீ அனு எப்படி போயிட்டு இருக்கு. ஐ ஹோப் யூ ஸ்டார்டட் சம்திங் அண்ட் யூ ஆர் ட்ரையிங் டு ஃபிகர் எவ்ரிதிங் அவுட் போன எபிசோட் ல சொன்ன அந்த மினிமம் ஸ்டாண்டர்ட் ஐடியா கன்சிஸ்டன்ஸிக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணியிருக்கோம்.
அப்படின்னு நம்புகிறேன். அந்த வரிசையில் அடுத்து நம்ம என்ன பேசப்போறோம் தெரியுமா? க்வெட்டிங் பத்தி பேச போறோம். பிளே சில பல நியூ என்சைட்ஸ் நான் உங்களுக்கு கொடுக்க போறேன். எத்தனை விதமான க்வெட்டிங் இருக்கு தெரியுமா?
நீங்க எந்த மாதிரி க்விட் பண்றீங்க? அப்படிங்குற மாதிரி ஒரு விஷயத்த கொண்டு வந்துருக்கேன். பிகாஸ் நம்மள பல பேருக்கு டிசிப்ளின் ப்ரோப்லேம் அ விட குவிட்டிங் ப்ராப்ளம் ஒன்னு ஜாஸ்தியாக இருக்கு ஆ உணர் வீ லூஸ் தட் மோமெண்டம் அஞ்சு நாள் 10 நாள் மட்டும் பண்ணிட்டு விட்ட விஷயங்கள் நம்ம வாழ்க்கையில எவ்வளோ இருக்கு யோசிச்சு பாருங்க.
ஏன் அப்படி பண்ணுறோம்? ஒரு பேட் டே வந்தா க்விட் பண்றோம் யாருமே நம்மள பார்க்கல யாருமே நம்ம கண்டுக்கல அப்படின்னு நம்ம மண்டையில ஒவ்வொரு விஷயம் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா குவிட் பண்ணிடுறோம்.
ரிசல்ட்ஸ் ஸ்லோவாக இருந்தால் க்விட் பண்ணிடுறோம். லைஃப் பிஸியாக இருந்தா க்விட் பண்ணிடுறோம். அது ஏன் சம்டைம்ஸ் நல்லா நல்லா போயிட்டுருக்க விஷயத்த கூட அப்ரப்ட்டா க்விட் பண்ணியிருக்கேன் ஏன் நம்ம அப்படி பண்ணுறோம்? இதில் ஒரு பேட்டர்ன் தெரியுதா இந்த? பேட்டர்னு தான் இந்த பேட்டர்ன்ஸ் தான். நான் உங்களுக்கு இன்னைக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ண போறேன். க்விட்டிங்ல நிறைய பேட்டர்ன்ஸ் இருக்கு. நம்ம எந்த மாதிரி க்விட் பண்ணுறோம் அப்படின்னு நமக்கு தெரிஞ்சாதானே அதை சரி பண்ண
முடியும். ஸோ உள்ள போய் அனலைஸ் பண்ண போகிறோம் சரியா? பண்றது இந்த பெர்ஃபெக்ஷன் நோக்கி போறது வச்சா குடுமி சிறச்சா மொட்டை அப்படிங்கிற மாதிரி பெர்ஃபெக்ட்டா இருக்கணும். இல்லைன்னா நான் அதை பண்ணி என்ன யூஸ் நான்லாம் அதை பண்ணவே மாட்டேன்.
ஒரு மிஸ்டேக் வந்தாலும் நான் அதுக்கு ஃபுல்ஸ்டாப் வச்சுருவேன். அதுக்கு மேல நான் நகர மாட்டேன். அப்படின்னு சொல்றது இதுக்கு எனக்கு ஃபர்ஸ்ட் ஞாபகம் வர எக்ஸாம்பிள் வண்டி கற்றுக்கும் போது ஏதாவது ஒரு வண்டி ஒரு சைக்கிள் பைக் ஒரு கார் எது கற்றுக்கும் போதும். எங்கேயாவது போய் நம்ம இடிச்சுட்டோம்னு வச்சுக்கோங்க. யாரையாவது போய் நம்ம இடிச்சிட்டோம்னு வச்சுக்கோங்க. அவ்வளோதான் பயத்துல அந்த ரோடு பக்கம் போறதுக்கே அந்த வண்டிய தொடுறதுக்கே ரொம்ப நாள் ஆகும்.
நான்லாம் ஒரு ஆக்சிடென்ட் பண்ணிருக்கேன். அதுக்கப்புறம் இட் டுக் மீ மோர் தான் ஒன் இயர் டு டச் த கார் ஸோ அதெல்லாம் நடக்கும். ஆனால் அதுக்காக நம்ம க்விட் பண்ணலாமா? அப்படிங்கிறது தான் கேள்வி.
அடுத்தது மூட் பேஸ்ட் ஐ டோன்ட் ஃபீல் லைக் இட் இது போன எபிசோட்லேயே நம்ம பேசணும் ஐ டோண்ட் ஃபீல் லைக் இட். அதனால நான் அப்படின்னு இருக்கிறது. என்னோட எமோஷன்ஸ் என் ஃபீலிங்ஸ் எல்லாம் இன்னைக்கு கரெக்டா இல்ல.
அதனால இன்னைக்கு நான் பண்ண மாட்டேன். அப்படின்னு உக்காந்துருக்கறது யோர் வொர்க் ஷூட், நாட் பி மோட் பேஸ்ட் நம்ம மூட் நம்ம இமோஷன்ஸ் ஃபீலிங்ஸ் இதெல்லாம் லைட்டாக தள்ளி வச்சால்தான் நம்மளுக்குனு உண்டான கோலை நம்மளால் அச்சீவ் பண்ண முடியும். வீ காண்ட் கீப் வெயிட்டிங் ஃபார் அ குட் மோட் ஃபார் எவ்ரி மூவ் தட் வீ மேக் நாளைக்கு எக்ஸாம் இருக்கு. ரெண்டு நாள்ல எக்ஸாம் இருக்குன்னா இன்னைக்கு. சிதா ஆகணும் மோடு சரியில்ல.
நான் படிக்க மாட்டேன்னா ஃபெயில் தான் யூ கேன்னாட் டூ செர்டன் திங்ஸ் உங்க மோட் பேஸ் பண்ணி யூ கேன் நாட் க்விட் தாட்ஸ் ஹௌ யூ வில் ஃபீல் பட் யூ காண்ட் டூ இட் இஃப் யூ வான்ட் டு அச்சீவ் யோர் கோல் யூ ஷூட் நாட் டூ இட் நான் சொல்லுவேன்.
அது கொஞ்சம் ரூடா இருக்கும். அதனால கேன்நாட் டூ இட் கண்ணா பாத்துக்கோ அப்படின்னு சொல்றேன் ஓகே. நெக்ஸ்ட் ஒன் இஸ் டூயிங் டூ மச் இன் த ஸ்டார்டிங் இட்செல்ஃப் த வொர்க் அவுட் எக்ஸாம்பிள் தான் எனக்கு இதுக்கு வருது.
பட் தாட் இஸ் த பெர்ஃபெக்ட் எக்ஸாம்பிள் அப்படின்னு நான் நினைக்கிறேன். உள்ள போன உடனே அப்படியே நீங்க வந்து இருக்குறதுலயே ஹெவியான ஒரு டம்பல் எடுத்தோ இருக்கிறதுலேயே ஹெவியான ஒரு மெஷினில் நான் இப்படி தான் ஒர்க் அவுட் பண்ண போறேன்.
ஐ ஆம் ஆல் இன் நான் முடிவு பண்ணிட்டன்னா ஐ வில் கோ ஹார்ட் ஆன இட் அப்படின்னு பெரிய மைண்ட் செட்டோட நம்ம இறங்கும் போது. இஞ்சுரி ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு அண்ட் யூ நோ பர்னோட் ஆகுறதுக்கு அவ்வளோ வாய்ப்பு இருக்கு.
யூ வில் கெட் பர்ன்ட் அவுட் சூன் ஒரு விஷயம் நம்ம கோல் அப்படின்னு எடுத்திருக்கோன்னா அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் அப்ரோச் பண்ணணும். ஸ்டெப் ஒன்லருந்து ஆரம்பிச்சு அடுத்த என்ன அடுத்த என்னென்னு போகும் போது தான் அந்த கன்சிஸ்டன்ஸி ய மெயின்டெய்ன் பண்ண முடியும். ஸ்டார்டிங்லயே எக்ஸ்ட்ரீமாக நம்ம ஒரு விஷயம் பண்ணாலே வீ வில் கெட் டயர்ட் ஆஃப் இட்ஸ் சூன் அண்ட்.
ஆப்வியஸ்லி அதுக்கப்புறம் நம்ம அத க்விட் பண்ணிடுவோம். ஸோ திஸ் இஸ் ஒன் பேட்டர்ன் நீங்க இத பண்றீங்களா? அப்படின்னு யோசிங்க அடுத்தது இந்த பிரைன் பையனோட நமக்கு நடக்கிற தினசரி சண்டை தினமும் சண்டை போட்டு தான் நம்ம அந்த கன்சிஸ்டன்ஸி ய மெயின்டைன் பண்ண வேண்டியிருக்கு.
இன்னைக்கு கொஞ்சம் பண்ணிடு இன்னைக்கு இத பண்ணாமட்டும் போதும் அப்படின்னு நம்ம பிரெய்னை கன்வின்ஸ் பண்ணி கன்வின்ஸ் பண்ணிதான் நம்ம ஒரு விஷயத்த கன்சிஸ்டெண்ட்டா பண்ண முடியும் அப்படிங்கிறது என்னோடய நம்பிக்கை ஓகே.
மெண்டலி நம்ம ஒரு விஷயம் பேசிக்கிட்டே பண்ணிக்கிட்டு முடிய முடியும். இதை மட்டும் பண்ணிடுவோம். இவ்வளோ நாள் மட்டும் பண்ணிருவோம் அப்படின்னு நம்ம நம்மகிட்ட பேசிக்கிட்டே இருக்கும் போது ஒரு நாள் அது மிஸ் ஆச்சுன்னா ஒரு நாள் அந்த பிரெய்ன் பையன் வின் பண்ணிட்டான் அப்படின்னா?
அந்த ஒரு மிஸ்ட் சான்ஸ் வில் மேக் யூ மெண்டலி க்விட் ஆல்ஸோ அப்படியே க்விட் பண்ணிருவோம். அதுக்கப்புறம் ஒரு பெரிய கேப் ஆகிடும். அந்த கேப்பை ஃபில் பண்றது ரொம்ப கஷ்டம். அந்த க்வெட்டிங் வந்து நான்லாம் நிறைய பண்ணியிருக்கேன். இந்த பிரெய்ன் பையன் வந்து என் கூட பயங்கரமா சண்டை போட்டு மோஸ்ட்லி ஜெயிச்சுருவான்.
இப்போலாம் அதை பண்ண விடாம இருக்கணுங்கிறது தான் என் டாஸ்க் கே மை பிரேக். மை எனிமி அது பண்ணக்கூடாதுன்னு சொல்லுதா? எந்திரிக்காத அப்படின்னு சொல்லுதா? அப்போதான் நான் எந்திரிச்சு உட்கார்வேன். ஓடாத ரொம்ப தூரம் ஓடுனா கால் வலிக்கும் அப்படின்னு சொல்லுதா? இன்னும் ரெண்டு கிலோமீட்டர் எக்ஸ்ட்ரா ஓடுவேன். அப்படிங்கிற மாதிரி நான் பயங்கரமாக பிரெய்ன் பயனோட சண்டை போட்டுகிட்டு இருக்கேன்.
ஐ திங்க் தட் வொர்க்ஸ் பெட்டர் ஃபார் மீ ஏன்னா அந்த குவிட்டிங் நான் நிறைய பண்ணிருக்கேன்ன்றதுனால நீங்களும் அதை பண்றீங்களா அப்படிங்கிறத அனலைஸ் பண்ணி பாருங்க ஓகே. நெக்ஸ்ட் ஒன் இஸ் டிஸ்கம்ஃபர்ட் நால க்விட் பண்றது.
இதுக்கும் பிரேனுக்குமே ஒரு கனெக்ஷன் இருக்க தான் செய்து நான் எப்பயும் சொல்லிட்டு இருக்கேன். மாதிரி பட் திஸ் கேன் பி ஃபிசிக்கல் மெண்டல் ஓர் யூ நோ த மோமெண்ட் இட் கிட்ஸ் ஹார்ட் யூ ஸ்டெப் அவே ஒரு பிரஷர் நமக்கு இருக்கும் ஓ மை காட் இது ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு நமக்குள்ள எவ்ரிதிங் வில் சே இட்ஸ் டிஃபிகல்ட் ஸ்டெப் அவே இன்ஸ்டெட் ஆஃப் சிட்டிங் வித் இட் ஏன் எனக்கு டிஃபிகல்ட்டாக இருக்கு.
அப்படின்னு நம்ம உக்காந்து சிட்டிங் த்ரூ இட்லாம் பண்றது கிடையாது. வீ ஜஸ்ட் ஸ்டெப் அவே அய்யோ கஸ்டமர் கே அப்படின்னு சொல்லி பின்னாடி போகிறோம். அந்த பின்னாடி போறது மூலமா நம்ம நிறைய வாட்டி குவிட் பண்றோம்.
டிஸ்கம்ஃபர்ட் இஸ் நெசசரி வீ ஹேவ் டு சிட் வித் டிஸ்கம்ஃபர்ட். கஷ்டமான விஷயம் நம்ம கொஞ்சம் நடக்குதா? நம்ம ஒரு கஷ்டமான விஷயம் பண்றோமா? தாட் இஸ் அ குட் திங் அப்படின்னு நினச்சிக்கோங்க. கஷ்டத்துக்கு அந்த பக்கம் தர் எண்ட் ஆஃப் த டனில் தேர் சம்திங் சோ ப்ரைட் அப்படின்னு நீங்க மனசுல நினச்சா மட்டும் தான் யூ கேன் செட் வித் த டிஸ்கம்ஃபர்ட் அண்ட் சால்வ் இட் ஃபார் யூ அது வந்து நான் சொன்ன மாதிரி ஃபிசிக்கலாகவும் இருக்கலாம். மெண்டலாவும் இருக்கலாம்
எமோஷனலாகவும் இருக்கலாம். வாடெவர் டிஸ்கம்ஃபர்ட் யோர் ஃபீலிங் யூ ஹேவ் டு சிட் வித் இட் அண்ட் ஃபிகர் அவுட் வாட் யூ கேன் டூ. தாட் இஸ் த ஒன்லி திங் தட் வில் மேக் யூ கிளியர் இல்லனா நம்மளுக்கு ஓடி போகணும்தான் தோணும் க்விட் பண்ணனும் தான் தோணும் தட் இஸ் ஹ்யூமன் நேச்சர் நம்ம உட்கார்லன்னா ஜஸ்ட் ஸ்வீப்பிங் அந்த கார்பெட்டுன்னு ஒரு விஷயம் நம்ம பண்ணோம்னாலே இட்ஸ் டேஞ்சரஸ் இட் இஸ் கோயிங் டு பி தேர் சால்வ் பண்ணி முடிச்சுட்டா அடுத்த வேலையை
பார்த்துட்டு போயிட்டே இருக்கலாம் அடுத்தது லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் நான் எழுதி வச்சதுல லாஸ்ட். க்வெட்டிங் பேட்டர்ன் என்னென்னா இந்த டக்குனு ரிசல்ட்ட பார்க்கணும் அப்படின்னு நினைக்கிறது டக்குனு ரிசல்ட்ட பாக்கலன்னா வீ அஸ்யூம் தட் இட் இஸ் நாட் ஒர்கிங் எல்லாமே ஒரு ப்ராசஸ் தானே அந்த ப்ராசஸ் நடந்தா தானே நமக்கு ரிசல்ட்டு கிடைக்கும் அந்த ப்ராசஸ் நடக்கிறதுக்கு நம்ம ஒரு வேலை பார்க்கணுமே அந்த வேலையை கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று ஒன்னா பெல்ட் பண்ண பில்ட் பண்ண தான்
ஒரு. குறிப்பிட்ட டைம்ல வீ வில் கெட் அவர் ரிசல்ட்ஸ். அது பாசோ ஃபெய்லோ அந்த டைம்ம கொடுக்கணும் இட் இஸ் ட்ரஸ்டிங் தட் ப்ராசஸ் தட் வீ ஆர் டூயிங் நடக்குங்கிறத நம்பி வீ ஹேவ் டு கீப் ரிப்பீட்டிங் வாடெவர் வீ ஆர் டூயிங் அந்த கன்சிஸ்டன்ட்டா கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும்னு நம்பி அந்த எஃபெர்ட்டை போட்டுக்கிட்டே இருக்கணும்.
விதௌட் யூ நோ கெட்டிங் ஃப்ரஸ்ட்ரேட்டட் ஆர் கெட்டிங் அனாய்ட் என்னடா ஒன்றுமே நடக்க மாட்டேங்குது எதுக்கு நான் பண்றேன். ஒரு ஃபீலிங் லாம் நடுவுல வரும் ஆனா அதெல்லாம் தாண்டி லேட்டா வந்தாலும் ரிசல்ட் நல்லா வரும்.
அப்படிங்குற ஒரு நம்பிக்கையில எஃபோர்ட் போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த இடத்துல நிறைய பேர் ஃபெயில் ஆகுறோம். இந்த இடத்துல நிறைய பேருக்கு வெயிட் பண்ணுறோம். ஏன்னா அந்த வெய்ட்டிங்க்கான டைம் நம்மளால் ஒத்துக்கவே முடியல டக்குனு ரிசல்ட் கண்ல பார்க்கறது தான் நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இன்ஸ்டன்ட் கிராட்டிஃபிகேஷன். இந்த பாட்காஸ்ட் லையே நம்ம நிறைய வாட்டி இன்ஸ்டன்ட் கிராட்டிஃபிகேஷன் பத்தி பேசிருக்கோம். தாட் இஸ் வாட் த வேர்ல்ட் இஸ் கோயிங் டோவர்ட்ஸ் ரைட் நவ் டக்குனு ஒரு ஃபோட்டோ போட்டோட்னே ஒரு லைக் அந்த வீடியோவை பார்த்த உடனே அதில் ஒன் மில்லியன் இருக்கணும். அதுதான் நல்ல வீடியோ.
உடனே நமக்கு அது நடந்திருந்தோம். உடனே நமக்கு வந்து ஒருத்தர் வந்து அப்ரிசியேட் பண்ணிடணும். உடனே உடனே கன்று முன்னாடி நான் ஒன்று பண்ணேன்னா அதுக்கான ரிசல்ட் வரணும் அப்படின்னு நினைச்சா.
வராது இன்ஸ்டன்ட் க்ராடிஃபிகேஷன் அந்த டோப்புமென்ட் இருக்குல டக்குனு ஒன்னு கிடைக்குதுல இந்த போன் பாக்கும்போது ரீல்ஸ் பாக்கும்போது டிவி பாக்கும் போது மூவீஸ் பாக்கும்போது டக்குனு பாத்த உடனே நமக்கு ஒரு சாட்டிஸ்ஃபேக்சன் வருது சாப்பிடுறது சாப்பிட்டோன்னே நமக்கு ஒரு மோட் நல்லா இருக்குது.
அந்த இன்ஸ்டன்ட்டா ஒரு விஷயம் நடக்குதுல அந்த இன்ஸ்டன்ட் டாப்புமெண்ட் நல்லா. இருக்கும். நல்லது கிடையாது லாங் டர்மா நமக்கு ஒரு ஹாப்பினஸ் வேணும் அப்படின்னா ஹார்டர் திங்ஸ் ஒன்லி கேன் கிவ் யூ இன்ஸ்டன்ட் டாப்புமெண்ட் விஸஸ் ஹார்டர் திங்ஸ் அப்படின்னா ஹார்டர் திங்ஸ் தான் நம்ம சூஸ் பண்ணணும் பிகாஸ் ஹார்டர் திங்ஸ் வில் கிவ் யூ மோர் சாட்டிஸ்ஃபாக்ஷன் நீங்கள் வந்து அதை ஃபீல் பண்ணியிருந்தீங்கன்னா உங்களுக்கு நான் சொல்றது புரியும் அப்படின்னு நினைக்கிறேன்.
கஷ்டப்பட்டு படிச்சு ஒரு எக்ஸாம் எழுதி பாஸ் பண்றதுக்கும் ஈஸியான. எக்ஸாம் எழுதி பாஸ் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. கஷ்டப்பட்டு அந்த மலை மேல ஏறி வேர்த்து விறுவிறுத்து கால் வலிச்சு அழுது கிழுந்து அந்த மலை மேல நின்று அந்த வியூவை பார்க்கும் போது ஒரு சாட்டிஸ்ஃபேக்சன் இருக்கும்.
அந்த சாட்டிஸ்ஃபேக்சன் சும்மா நம்ம வண்டில போய் ஆன் த ரெயில் ஃபோட்டோ எடுக்கிறதுல வராது அட் லீஸ்ட் எனக்கு வராது ஐ ஆம் ஜஸ்ட் சேயிங் திஸ் அஸ் அன் எக்ஸாம்பிள் உங்க வாழ்க்கைல என்ன இருக்கோ அத வச்சு நீங்க யோசிச்சு பாருங்க. நீங்க கஷ்டப்பட்டு பண்ண ஒரு விஷயத்துல இருந்து. சாட்டிஸ்ஃபேக்சன் டக்குனு இன்ஸ்டன்ட்டாக வர டோப்புமெண்டில் அவ்வளோவா வராது.
அப்படி வந்தாலும் அதை நான் டெம்பரரி அப்படின்னு தான் சொல்லுவேன். டோப்புமின் இஸ் அ டெம்பரரி ஃபீலிங் ஒர்க் ஃபார் த பெர்மனெண்ட் ஃபீலிங் பெர்மனென்ட் சாட்டிஸ்ஃபாக்ஷன் ஹாப்பினஸ் கண்டெயின்மெண்ட்க்காக ஒர்க் பண்ணணுன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டதாக ஒர்க் பண்ணணும் ஹார்ட் ஒர்க் போடுறதுதான் வில் ப்ரிங் யூ கிளோசர் டு யோர் கோல் உங்களுக்குன்னு ஒரு கோல் இருக்குன்னா அதில் எவ்வளோ கஷ்டப்பட்டு வேலை பார்க்க. என்னமோ அவ்வளோ கஷ்டப்பட்டு வேலை
பாருங்க கஷ்டம்னு நான் சொல்றது அந்த 100 பர்சன்ட் 200 பர்சன்ட் போடுறது. அதுலேயே ஃபோக்கஸ்ட் ஆ இருந்து இது நான் பண்ணணுன்னு நினைச்சேன். இதை நான் பண்ணிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பேன் அப்படின்னு இருக்கிறது.
ரிமெம்பர் ஒரு டிபெண்டிங் ஆன் இன்ஸ்டன்ட் கிராட்டிஃபிகேஷன் இஸ் ஓகே இட் வில் கிவ் யூ யோர் டோப்பமின் ஆனா இட் இஸ் கோயிங் டு பி டெம்பரரி ஐ ரிப்பீட் இன்ஸ்டன்ட் கிராட்டிஃபிகேஷன் இஸ், டெம்பரரி வொர்க் ஃபார் யோர் ஹையர் கோல் வொர்க் ஃபார் த பெர்சன் யூ வாண்ட் டு பி நம்மளா நமக்கு நமக்காக மட்டுமே பண்ண ஆரம்பிச்சாலே க்விட் டே பண்ணாம பண்ணிகிட்டே இருப்போம்.
சரி நான் இப்போ இவ்வளோ டைப்ஸ் ஆஃப் க்வெட்டிங் சொல்லிருக்கேன்ல. இதுல எது உங்களுக்கு ஃபெமிலியராக இருந்துச்சு அப்படின்னுதான். இன்னைக்கு நீங்க யோசிக்கப் போறீங்க இஃப் யூ ஆர் ஆனஸ்ட் வித் யோர்செல்ஃப் இதுல ஒன்னு ரெண்டுலையாவது நீங்க உங்களையே பாக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த விதமான க்வெட்டிங் நீங்க பண்ணிருந்தீங்கன்னா நான் இதைத்தான் பண்றேன் அப்படின்னு.
அனலைஸ் பண்ணி இதுக்கு நம்ம என்ன பண்ணலாம்? பண்றோம்னு நமக்கு தெரிஞ்சிருச்சு. சோ வாட் ஷூட் ஐ டூ டு நாட் டூ இட் அப்படின்னு யோசிங்க அனலைஸ் யோர் பேட்டர்ன் ஐடென்டிஃபை இட் சிட் வித் இட் அண்ட் திங்க் அபௌட் இட் பெர்ஃபெக்ஷன் க்காக உக்காந்து கன்சிஸ்டன்ஸி ய விட்டுட்டீங்களா? அப்படின்னு யோசிங்க முதல்லயே எக்ஸ்ட்ரீம் ஆ போனதுனால க்விட் பண்ணிங்களா அப்படின்னு யோசிங்க ஒரு வாட்டி ஃபெயில் ஆனதுனால மொத்தமா.
டோ அப்படின்னு மெண்டலி உங்ககிட்டயே நீங்க சொன்னீங்களா அப்படின்னு யோசிங்க நான் சொன்ன விஷயங்கள் எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி கனெக்ட் பண்ணி உங்க வாழ்க்கையோட அப்படியே மேட்ச் பண்ணி யோசிச்சு பாருங்க அண்ட் நவ் தட் யூ நோ டூ பெட்டர் ஓகே ஆல்ஸோ இதெல்லாம் நமக்கும் நம்ம கோலுக்கும் நடக்கிற ஒரு சின்ன வாக்குவாதம் சின்ன கிராக் தான் அந்த கிராக் எல்லாம் சரி பண்ணிக்கலாம் நம்ம ஃபோன்லலாம் க்ராக் விழுந்துச்சுன்னா எத்தனை வருஷம் அதே ஃபோனை யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
அந்த மாதிரி தான் அதுக்காக நம்ம ஃபோனை தூக்கி போடுறது இல்லையே. அப்படியே நம்ம கோல் அ நோக்கி எந்த விதமான. இட்ஸ் அ ஸ்மால் கிராக் இட் இஸ் அ ஸ்மால் டிஸ்ட்ராக்ஷன் லெட் மீ டேக் அனதர் ரோட் இந்த ஜிபிஎஸ்லலாம் லெட் மீ ரிரூட் யூ அப்படின்னு சொல்லுங்கள் தெரியுமா? அந்த மாதிரி நம்மளே ஒரு பேட் ரோட்ல ஒரு க்விட்டிங் ரோட்லையோ ஒரு சோம்பேறி ரோட்லையோ ஒரு நான் கன்சிஸ்டண்ட் ரூல்யோ போயிட்டோன்னா நம்மளே அதை சுதாரிச்சுட்டு லெட் மீ ரிரூட் அப்படின்னு நம்மளோட ஜிபிஎஸ்ஸை நம்மளே அந்த ராங்
டர்ன்லருந்து சரி பண்ணிப்போம். ஓகே. ட்ரிப் லாம் கேன்சல் பண்ணிக்கிறாதீங்க. ஜிபிஎஸ்ஸை சரி பண்ணா சரியா போய்டும் அந்த கோலுக்கு கரெக்டா நம்ம போய் ரீச் ஆயிடுவோம். அண்ட் போற போக்குல அப்படியே நம்ம ஜேர்னி யையும் என்ஜாய் பண்ணிக்கிட்டே அப்படியே அந்த கோல் ல நோக்கி அப்படியே போயிட்டே இருப்போம்.
சரியா ரெண்டுமே இம்பார்ட்டண்ட் என்ஜாயிங் யோர் கரண்ட் லைஃப் கரண்ட் மோமெண்ட் வாடெர்ஸ் ஹாப்பனிங் அரௌண்ட் அதுவும் இம்போர்டண்ட். ஆனா அந்த கோல் க்காக டெனமோ வொர்க் பண்றது இம்பார்ட்டண்ட் 13 ஹவர்ஸ் டூ ஹவர்ஸ் தினமும் ஒரு கோல் வச்சிட்டு அதுக்கு நான் வேலை பார்த்துட்டே தான் இருப்பேன்.
என் லைஃப் ல என்ன நடந்தாலும் பரவாயில்ல என் கோலுக்கு நான் வேலை பார்த்துட்டே தான்டா இருப்பேன் அப்படின்னு சைடுல உங்க மைண்டில் ஓடிக்கிட்டே இருக்கணும் டோன்ட் க்விட் ஓகே மறுபடியும் உன் மறுபடியும் மறுபடியும் க்விட் பண்ணி ஸ்டார்ட் பண்றதுல ஒரு ஜாயே இல்லை இந்த வாட்டி நம்ம க்விட் பண்ணாமல் போயிட்டே இருக்கப்போறோம் ஓகே வீ டோன்ட். நீட் அ நியூ பிகினிங் மறுபடியும் மறுபடியும் நியூ பிகினிங்ஸ் நியூ இயர் இப்பெல்லாம் ஒன்னும் பண்ண
தேவையில்ல. நியூ பிரின்ஜிங்லாம் முடிஞ்சுருச்சு. நம்ம நடுவுல இருக்கோம். அப்படியே ரீடைரக்ட் பண்ணி அப்படியே வளைஞ்சு வளஞ்சி எந்த பக்கம் போனால் கரெக்ட்டு அப்படின்னு யோசிச்சு யோசிச்சு ஃபோக்கஸ். வேலை பாப்போம் சரியா அண்ட் இதுதான் இன்னிக்கான ஆக்ஷன் பிளான் உங்க க்வெடிங் பேட்டர்ன் என்னன்னு யோசிச்சு ரீடைரக்ட் பண்ண ஆரம்பிங்க.
ஓகே பை பை டேக் கேர் நான் கிளம்புறேன் கொஞ்சம் திங்க் பண்ணலாமா? அவ ஸ்பாடிஃபைல ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க நோட்டிஃபிகேஷன்ஸ் ஆன் பண்ணி வச்சுக்கோங்க அப்படியே இந்த ரேட்டிங்க கொடுத்துட்டீங்கன்னா ஐ வில் பி வெரி வெரி ஹேப்பி ஆப்பிள் பாட்காஸ்ட்ல கொஞ்சம் திங்க் பண்ணலாமா? அவ கேக்குறவங்களுக்கும் ஹை தேங்க்யூ ஃபார் லிசனிங் இப்போ ரீசெண்டாக தான் நிறைய பேர் ஆப்பிள் பாட்காஸ்ட்ல கேக்குறாங்க அப்படிங்கறத தெரிஞ்சுக்கிட்டேன் இன்ஸ்டாகிராம்ல உங்களோட ஃபீட்பேக்ஸ் கருத்துக்கள்,
விமர்சனங்கள் கிருட்டிசிசம் எதுவா இருந்தாலும் என்கிட்ட வந்து சொல்லலாம். கொஞ்சம் திங்க் பண்ணலாமா? அண்டர்ஸ்கோர் பாட்காஸ்ட் அப்படிங்கிற பேஜ்ல வந்து பிங் பண்ணீங்கன்னா நான் தான் உங்களுக்கு ரிப்ளை பண்ணுவேன்.
இங்க எடிட்டர் அட்மின் அந்த மாதிரி ஆட்கள்லாம் கிடையாது. நான் மட்டும் தான் எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருக்கேன். சோ ஐ வில் பி த ஒன் ஹூஸ் ரிப்ளையிங் டூ யூ கைஸ் ஐ வில் பி ஹாப்பி டு நோ வாட் டூ யூ திங்க் அபௌட் த எபிசோட்ஸ் தாங்க்யூ சோ மச் ஃபார் லிசனிங் அண்ட் ஐம் வெரி வெரி கிரேட்ஃபுல் தட் யூ ஆர் ஹியர்.
Transcript supplied by the publisher with the episode.
Podcast
Konjam Think Panlaama - Tamil Podcast
Consider this podcast as a friend sharing personal stories to you over the phone ❤️ From big life experiences to the littlest of learnings, I am going to be telling you everything. Email 📧 - [email protected]
More from Konjam Think Panlaama - Tamil Podcast All episodes →
-
-
-
29 Apr 2026 · 22 min
S2Ep5 - Identity Shift !!
Default identity or future identity? Where do you stand? Who are you and Who are you becoming?
-
-
-
18 Apr 2026 · 22 min
S2Ep2 - Reality Check!
Start - Feel Good - Face Resistance - Quit - Restart is a pattern. How to overcome it and build consistency?
-
-
-
23 Feb 2026 · 20 min
S1Ep255 - When do you start healing?!
Do you feel lonely? lost? heavy? less motivated? Here is something you can start with.
-
13 Feb 2026 · 13 min
S1Ep254 - My Recent Obsession 😱
Im obsessedddd… Not with a person...Not with things...Not with a routine... with psychological thriller books... I really don't know what happened here bruh🙈
