Episode notes
Start - Feel Good - Face Resistance - Quit - Restart is a pattern. How to overcome it and build consistency?
Transcript
Read the transcript · about 2,820 words, follows along as you listen
ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சோன் திங்க் பண்ணலாமா? வித் மீ அனு மிஸ் சோகி ரெடி பண்ணிட்டீங்களா? இந்த வருஷத்துக்கான இயர் டிஃபைனிங் திங் என்னவா இருக்க போது அப்படிங்கறத யோசிச்சு ஓரளவுக்கு ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா? ஐ ஹோப் யூ டிட் எனக்கும் நிறைய டி எம் எஸ் அனுப்பியிருந்தீங்க. அதுக்கு தேங்க் யூ ஒரு டஃப் ஆன எக்ஸாம் எழுதப் போகிறேன். வீட்டு இஎம்ஐ யை கட்டி முடிக்க ட்ரை பண்ணப் போறேன் வண்டிக்கு லைசென்ஸ் எடுக்கப் போறேன் ஹைராக்சில் பார்ட்டிசிபேட் பண்ணப் போறேன் எங்க அம்மாவுக்கு
கொஞ்சமாவது தங்கத்தில் ஏதாவது வாங்கி கொடுக்கணு ஆசை. அதனால அதுக்கு காசு சேர்த்து வச்சு அது தான் என்னோட மிசோகியாக போறேன். அப்படிங்குறதுல இருந்து காபி டீம் விட போறேன். காலைல எந்திரிக்க போறேன்.
நல்லா டிரஸ் பண்ண போறேன். செஸ் விளாட்குறதுக்கு போறேன். டெய்லி பாட்டு ரீல்ஸ் போடப்போறேன் அப்படிங்கிறது வரைக்கும் எல்லா மிசோகியுமே ரொம்ப ரொம்ப ஸ்வீட்டா க்யூட்டா பியூட்டிஃபுல்லா இருந்தது. அந்த ஃபர்ஸ்ட் டே ஃபிரெஷ் மோட்டிவேஷன் மாதிரி எந்த ஃபீலிங்குமே இல்லல யு பீல் சோ பம்ப்ட் அப் யு ஃபீல் சோ ரெடி என்னால கண்டிப்பா இது பண்ண முடியும் அப்படின்னு ஒரு டிஃப்ரெண்ட் பெர்ச ஃபீல் ஆகுதுல இந்த வாட்டி நான் நடுவில் க்விட் பண்ணாமல் கண்டிப்பாக முழிக்கப்
போகிறேன். அப்படின்னு நீங்க ஒரு மாதிரி எனர்ஜிட்டிக்காக கிளம்பிருந்திங்கன்னா கங்ராஜுலேஷன்ஸ் ஐ லவ் திஸ் ஃபீலிங் டூ அஸ் அ பெர்சன் ஹூஸ் டன் இட் அ மில்லியன் டைம்ஸ், அஸ் அ பெர்சன், ஹூ ஸ்டார்டட் அ மில்லியன் டைம்ஸ் ஐ கேன் டெல் யூ த ஃபர்ஸ்ட் ஃப்யூ டேஸ் ஆர் ஹெவன் அவர்டே சம் எனெர்ஜெடிகா. அதுவும் நம்ம உடம்பு மனசு எல்லாமே கூட அலைண்ட் ஆகி ஒரு மாதிரி ஹேப்பியாக இருந்துச்சுன்னா அது.
ஃபீலிங்கா இருக்கும் நிஜமாவே நம்ம அழகா கரெக்ட் ஆ பண்ணி அப்படியே ஒரு ஆத்ம திருப்தியோட போய் தூங்குவோம். ஆனா இதுக்கப்புறம் என்ன விஷயத்துக்கு வருவோமா? அது சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு காபி கத.
நான் தினமும் காலைல காபி குடிக்கிற கத எனக்கு வந்து காபி ரொம்ப பிடிக்கும் சரியா காலைல எந்திரிச்ச உடனே இன்னைக்கு என்ன காபி குடிக்க போறோம் அப்படின்னு கூட யோசிச்சுட்டே எழுந்திரிப்பேன். அந்த அளவுக்கு எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். எந்திரிச்ச உடனே காஃபி குடிப்பேன். ஆனா இப்ப வந்து அது நல்லது இல்ல.
வெறும் வயித்துல காஃபி குடிக்க கூடாது. அப்படின்னு சொல்றாங்க. அப்படிங்கிறதுனால தண்ணி குடிச்சிட்டு பிரேக்ஃபாஸ்ட் லாம் சாப்பிட்டுட்டு காபி குடிப்பேன். பட் ஸ்டில் ஐ வில் பி ட்ரீமிங் அபௌட் மை காபி எவ்ரிடே 1910 மணிக்குள்ள குடிப்பேன்னு வச்சுக்கோங்களேன். 9 மணிக்கு யோசிப்பேன் வாட் காபி டூஐ வாண்ட் அப்படின்னு ஏன்னா.
காபி பைத்தியம் அப்படிங்குறதுனால ஐ ஹேவ் சோ மெனி வெரைட்டீஸ். அட் ஹோம் எக்ஸ்பிரசோ மெஷின் வச்சிருக்கேன். அதுலலாம் கசப்பா காபி வரும். ஆனா அது எனக்கு ரொம்ப பிடிக்கும். டிஃப்ரெண்ட் டிஃப்ரெண்ட்டா கேப்ஸ்யூல்ஸ் வாங்கி வச்சு டிஃப்ரெண்ட் டிஃப்ரெண்ட்டாக ட்ரை பண்ணிட்டுருப்பேன்.
அதுலையும் மில்க் ஊத்தினா ஒரு மாதிரி இருக்கும் பிளாக குடித்தவர் மாதிரி இருக்கும் இந்த ஊர்காரங்க மாதிரி அண்டால போட்டு பிளாக் காஃபி கூட கொடுப்பேன் டார்க் ரோஸ்ட்டாக போட்டு அப்படியே எவ்வளோ. திக்கா போட முடியுமோ அவ்வளோ.
திக்காக அவ்வளோ கசப்பாக குடிச்சா கூட எனக்கு பிடிக்கும். அது தவிர நம்ம ஒரு ப்ரூவ் நெஸ்கஃபேன் சொல்லி இன்ஸ்டன்ட் காஃபிஸ்லாம் வாங்கி வச்சிருப்பேன். ஒரு சுகர் போட்டா எப்படி டேஸ்ட் ஆகும்?
ஊத்துனா எப்படி டேஸ்ட் ஆகும்? மைக்ரோவேவில் வச்சா எப்படி டேஸ்ட் ஆகும் அப்படின்னு டிஃப்ரெண்ட் டிஃப்ரெண்ட் டேஸ்ட்டும் எனக்கு தெரியும். ஏன்னா நம்ம பால் நார்மலாக சுட வச்சு அதுல மிக்ஸ் பண்ணா வேற மாதிரி ஒரு டேஸ்ட் வரும்.
ஆனால் மைக்ரோவேவ்ல பாலை சீனி ப்ரோனு போட்டால் அது வேற டேஸ்ட் வரும். ஆல்ஸோ இந்த ஊர்ல போற ஒரு காஃபி அப்படின்னு சொல்லி அது ஒரு நாலஞ்சு பாக்கெட் வாங்கி வச்சுருப்பேன். அது வந்து நம்ம டீ பாக்கெட் மாதிரி சுடு தண்ணி போட்டு அப்படியே அது வேற மாதிரி பண்ணனும் சம்டைம்ஸ் இது எதுக்குமே பொறுமை இருக்காது.
உடனே இந்த ஒரு டீ கடையான ஸ்டார்பக்ஸ் க்கு போய் 15 டால் 10 டாலருக்கு எதையாவது ஒன்று குடிச்சுட்டு வந்துர்றது. இந்த ஊர் இந்தியன் ஸ்டோர்ல காஃபீஸ் ரொம்ப நல்லாயிருக்கும். நம்ம ஒரு டீக்கடை மாதிரி போடுவாங்க சம்டைம்ஸ் அங்கேயும் போய் குடிக்கிறது உண்டு. இவ்ளோ நேரம் இத நான் ஏன் சொல்லிட்டு இருந்தேன் தெரியுமா? இவ்ளோ சொன்னேன்ல எனக்கு ரொம்ப பிடிச்ச காபி என்ன தெரியுமா? நம்ம ஒரு சவுத் இந்தியன் ஃபில்டர் காஃபி மேக்கர்ல போடுற அந்த ஃபில்டர் காஃபி ஓ மை காட் இவ்ளோ
நேரம் நான் அந்த காஃபி ஸ்மெல்ல பத்தி பேசலல இப்ப பேசுறேன் ஐ ஆம் அ பிக் பிக் பிக் ஃபேன் ஆஃப் தட் ஸ்மெல் அந்த ஸ்மெல் வந்தாலே. எனக்கு அப்படியே சென்னைல இருக்க மாதிரி இருக்கும்.
மயிலாப்பூர்ல நான் ஒரு ரெஸ்டாரண்ட்ல உக்காந்து காஃபி குடிப்பேன். அங்க போன மாதிரி இருக்கும். அங்க உக்காந்துட்ருக்கேன். நான் அப்படின்னு கண்ணுமுன்னா எனக்கு அந்த மாதிரி ஒரு ஃபீல் வரும் ஐ ஃபீல் சோ ஹாப்பி ஒரு மாதிரி மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
ஃபில்டர் காபி குடிச்சா அந்த பாக்கெட் திறக்கும் போதே ஒரு ஸ்மெல் வரும். அதுல இருந்து ரெண்டு ஸ்பூன் எடுத்து அந்த ஃபில்டர் காஃபி மேக்கருக்குள்ள போட்டு சூடா பயங்கரமான ஒரு ஹாட் வாட்டர் எடுத்து அது.
மேல ஊத்துனதுக்கப்புறம் கீழ சொட்டு சொட்டா சொட்டு சொட்ட அந்த டிகாக்ஷன் வரும் அந்த டிகாக்ஷன் வரத்துக்கு 115 மினிட்ஸ் ஆது ஆகும். மினிமம் 10 டு 15 மினிட்ஸ் சாது ஆகும். பொறுமையா அந்த குட்டி குட்டி ஓட்டையில் இருந்து அந்த டிக் ஆக்ஷன் வந்து.
ஒரு காக்கப்பாவது சேரணும். அப்போ தான் அந்த கா கப் இருந்தால் தான் ஒரு கப்பு காஃபி போட முடியும். ஸோ அந்த கா கப்பு சேர்றதுக்கு 115 மினிட்ஸ் வெயிட் பண்ணுறோம்ல இந்த ப்ராசஸே ஒரு டுவென்ட்டி மினிட்ஸ் ப்ராசஸ் அதை வெயிட் பண்ணி அந்த காஃபில சுகர் போட்டு ஃபுல் ஃபேட் மில்க் போட்டு அதை ஆத்தி குடிக்கிற அந்த சுகம் இருக்கே ஆத்தும் போது ஒரு ஸ்மெல் வரும் அந்த பாலோட. சேர்ந்த ஒரு ஸ்மெல்.
நொர வர வர ஒரு டவரா செட் எல்லாம் வச்சுருக்கேன். அதுக்குன்னு அந்த நொரை வர வர அது ஆத்தி குடிக்கிற அந்த சுகம் இருக்கே ஓ மை காட் ஐ பீல் சோ குட் மை சோல் வில் பி சாட்டிஸ்ஃபைட் இஃப் ஐ ஸ்பெண்ட் தட் 20 மினிட்ஸ் இன் த மோர்னிங் சரியா ஒரு நாள்னா வென் ஐ ஃபவுண்ட் ஒன் ஃபேவரிட் பிராண்ட் இங்க இந்தியன் ஸ்டோரில் சவுத் இந்தியன். ஃபில்டர் காஃபின்னு இருக்கிற 123 பாக்கெட் தான் கிடைக்கும். நான் ட்ரை பண்ணுவேன்.
இது பிடிக்குதா நமக்கு அது பிடிக்குதா நமக்குன்னு ஒன் டே ஐ ஃபவுண்ட் திஸ் ப்ராண்ட் அண்ட் அதை குடிக்கும்போது அப்பா அப்படியே சொர்க்கத்துக்கே போற மாதிரி இருக்கே. மயிலாப்பூர்ல உக்காந்து இருக்கேனே நானு அப்படின்னு பீல் ஆகும் போது நெக்ஸ்ட் டே ஆல்ஸோ ஐ வெய்ட் இட் சோ பேஷண்ட்லி அந்த 15 மினிட்ஸ் நான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருப்பேன் அந்த காஃபி எப்படா குடிப்போம்னு ரெண்டு நாள் அப்படி பண்ணேன்.
இவ்வளோ சந்தோஷம் எனக்கு அது கொடுத்துச்சுல ஆனாலும் நான் ரெண்டு நாள் தான் அத பண்ணேன் ஐ வெயிட்டெட் பேஷன்ட்லி இட்ஸ் மெல்ட் அமேசிங் அந்த காபி ப்ரூவ் ஆகுற வரைக்கும் அந்த டிகாக்ஷனர் ஸ்மெல் பண்றதுக்காகவே அந்த ஆத்திர ஃபீலிங்க்காகவே ஐ வாஸ் வெயிட்டிங் ஃபார் இட் ஆனா தேர்ட் டே என்னாச்சு தெரியுமா?
சிம்பிள் பொறுமை போயிடுச்சு. பாலாஜஸ் மைக்ரோவேவ் ல சொல்ல வச்சு இன்ஸ்டன்ட் காஃபியை கடந்து குடிக்க ஆரம்பிச்சிட்டேன் அண்ட் திஸ் இஸ் கால்ட், த ரியாலிட்டி செக் எல்லா எக்ஸைட்மெண்ட்டுக்கும் அடுத்த வர ஸ்டெப் ஒரு விஷயம் நம்ம எவ்வளோ பிடிச்சு பண்ணாலும் திஸ் இஸ் பர்ஃபெக்ட் இது தான். நான் வாழ்க்கை ஃபுல்லாக பண்ண போறேன். அப்படின்னு நம்ம முடிவு பண்ணா கூட ரியாலிட்டி வில் பி டோட்டலி டிஃப்ரண்ட் லைட்டாக நமக்கு மூடு மாறும் பொறுமை போகும் அன்னைக்குன்னு பார்த்து வீட்டில்
ஏதாவது நடக்கும் வெளியில் ஏதாவது நடக்கும். அதுக்கு நம்ம ஏதாவது ரியாக்ட் பண்ணிட்டு இருப்போம். அந்த டைமில் நமக்குன்னு வச்சுருக்க கோல் நம்மளோட மிசோகி நமக்கு மறந்து போகும். அதனால அதை டிலே பண்ண வாய்ப்பு இருக்கு ஸ்கிப் பண்ண வாய்ப்பு இருக்கு தினமும் பண்ணணுன்னு நினச்சோமே சரி ஓகே. நாளைலேருந்து ஆரம்பிக்கலாம்.
வீ வில் ரீஸ்டார்ட்டட், ப்ராப்பர்லி ஃப்ரம் டுமாரோ அப்படின்னு நமக்கு நாமே சொல்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. இப்படி நம்ம நமக்கு சொல்லிருக்கோம். யோசிச்சு பாருங்க. இது ஒரு பேட்டர்ன் இந்த பேட்டர்ன் நீங்க மட்டும் இல்ல நானும் பண்ணிருக்கேன். நிறைய பேர் பண்ணிக்கிட்டே தான் இருக்கோம் இந்த பேட்டர்னு தான் இந்த வாட்டி நம்ம பிரேக் பண்ண ட்ரை பண்ண போறோம். வீ ஸ்டார்ட் வீ ஃபீல் குட் வீ ஃபேஸ் திஸ் ரெசிஸ்டன்ட் மாதிரி பிடிச்சு இழுக்கும் நம்மள நம்மளோட
ஓல் செல்ஃப் வந்து கம்ஃபர்ட்டபுளாக இரு இன்னைக்கு உனக்கு மூடு சரியில்லை நாள்ல இருந்து ஆரம்பி. இட்ஸ் ஓகே இன்னைக்கு ஒரு ஜூஸ் தானே குடிச்சுக்கோ அந்த டயட்ட மண்டேல இருந்து ஆரம்பிக்கலாம். அப்படின்னு நம்மளோட ஓல்ட் செல்ஃப் நம்மளோட கம்ஃபர்டபிள் செல்ஃப் நம்ம அப்படியே சகமாக ஒரு காலத்தில் இருந்தோமே. அந்த புள்ள நம்மள கூப்டுக்கிட்டே இருக்கும். உடனே நம்ம என்ன பண்ணுவோம்.
அந்த புளையர் நம்ப ஆரம்பிச்சிடுவோம். அதான் நாளையிலிருந்து அதான் மண்டையிலிருந்து இன்னும் 10 நாள் இருக்கே சமாளிச்சுரலாம் இன்னும் ரெண்டு மாசம் இருக்கே ஓகே தான் 14 மாசம் பிளான் பண்ணிருந்தோமே இன்னும் டைம் இருக்கு ஓகே தான் இன்னைக்கு ஒரு நாள் குயட் பண்ணா ஒன்னும் ஆகிடாது அப்படின்னு நம்ம எவ்ளோ நெகோசியேட் பண்றோம் நம்ம கிட்ட.
அதனால அந்த பேட்டர்ன் வீக்விட் வீ ரீஸ்டார்ட் அகேன், வீ ஸ்டார்ட் டு ஃபீல் குட் திருப்பி இந்த ரெசிஸ்டண்ட் வரும் திருப்பி க்விட் திருப்பி ரீஸ்டார்ட் எவ்வளோ. ஏதோ பண்ணிருக்கோம். இதுக்கு என்ன பண்ணணும் இந்த பேட்டான எப்படி தான் பிரேக் பண்ணுறது இந்த பேட்டன் இருக்க தான் போது எப்படி பிரேக் பண்றது? பாயிண்ட் ஒன் டே டூ டே ஃபைவ் டே 10 எல்லாம் டே ஒன் மாதிரி எக்ஸைட்டிங்காக இருக்காது.
அப்படிங்கிறத நம்ம புரிஞ்சுக்கணும் டே ஒன் அப்படிங்கிற ஃபீலிங் வந்து எக்ஸைட்மெண்ட் ஃபீலிங் அது ஒரு எமோஷன் அந்த எமோஷனை நம்மளால் ஃபீல் பண்ண முடியும். ஏன்னா. புதுசாக ஒன்று ஆரம்பிக்கிறோம்.
வீ ஃபீல் லைக் திஸ் நியூ கிட் இந்த பிளாக் இன்னைக்கு எனக்கு பர்த்டே. இன்னைக்கு நான் அந்த பொண்ணுக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன். இன்னைக்கு நான் ஸ்கூல் ட்ரிப் போறேன். அப்படிங்கிற மாதிரி ஃபீலிங் அது.
நிக்கும் இல்லாம சீக்கிரம் எந்திரிச்சு உக்காந்துபோல அந்த மாதிரி ஃபீலிங் அது இட்ஸ் எ ஃபீலிங் இட்ஸ் அன் எமோஷன் அது கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கும். டே ஒன் சூப்பராக இருக்கும் டே டூ கொஞ்சம் சரிஞ்சு வரும். இந்த டே ஃபை எல்லாம் சுத்தமாக பண்ணணுன்னே தோணாது. அங்க தான் நம்ம என்ன புரிஞ்சுக்கணுன்னா டே பைவ் இஸ் நாட் 10 எமோஷன் டே ஃபைவ்க்கு மேல இதெல்லாமே டிசிஷன்ஸ் தான் அந்த மோட்டிவேஷன்லாம் போய் ஐ டோண்ட் ஃபீல் லைக். கேட்டு லேசியாக இருக்கு திருப்பி
நாளையிலேருந்து ஆரம்பிக்கலாம். இன்னைக்கு ஒரு நாள் பிரேக் எடுத்துக்கலாம். அப்படின்னு நமக்கு தோணுதுல்ல. அந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம். அந்த இடத்துல தான் நீங்க டெசிஷன் எடுக்கணும்.
டே ஒன் டே டூ டே த்ரீ மாதிரி உங்களுக்கு ஃபீல் ஆகப்போகிறது இல்லை தாட்ஸ் த ரியாலிட்டி என்ன பண்ணலாம் ஆர் யூ கோயிங் டு டூ இட் எனிவே ஆர் ஆர் கோயிங் டு ஸ்டாப் எனக்கு இந்த கண்டின்யுவஸ் வொர்க்அவுட் பண்ணும்போது ரன்னிங் பண்ணும்போதெல்லாம் இந்த ஃபீல் வரும் உடம்பு. பயங்கரமா வலிச்சிட்டு இருக்கோம்.
லாங் ரன்லாம் பண்ணிட்டு வந்தா கால் செமையா வலிக்கும். ஆனா அடுத்த நாள் அதுக்கு அடுத்த நாள் யூ ஹேவ் டு டூ சம்திங் யூ ஹேவ் டு அட் லீஸ்ட் வாக் இல்லைன்னா கால் ஒரு மாதிரி ஆக ஆரம்பிக்கும் ஸோ எக்ஸைட்மெண்ட் இல்ல அப்படின்னாலும் யூ ஹேவ் டு டூ இட் ஃபார் த சேலஞ்ச் யூ ஹேவ் டு டூ இட் ஃபார் த வை ஃபார் யோர் மிசோகி டு ப்ரூவ் இட் டு யோர்செல்ஃப் ஜஸ்ட் டு ப்ரூவ் இட் டு யோர்செல்ஃப் எமோஷன்ஸ்லாம் முடிஞ்சது இனி 11 நாளும் டிசிஷன் மேக்கிங். அப்படிங்கிறத மண்டைக்குள்ள ஆழமாக
திணிச்சிக்கோங்க. ஆல்ஸோ அனதர் இம்போர்டண்ட் இம்போர்டண்ட் திங் நம்ம ஒரு விஷயம் ஸ்டாப் பண்ணதுக்கு அப்புறம் நம்ம சோம்பேறியா இருக்கும் அப்படின்னு நம்ம நினைச்சிக்கிறோம். இந்த ப்ராப்லம் இஸ் நாட் தட் யோர் லேசி த ப்ராப்லம், இஸ் யூ ஹேவ் ஹை ஸ்டாண்டர்ட்ஸ் ஃபார் யோர்செல்ஃப் தினமும் எல்லா சப்ஜெக்ட்லையும் ஃபர்ஸ்ட் மார்க் தான் வாங்குவேன்.
அப்படிங்கிற ஒரு ஸ்டாண்டர்ட வச்சிருக்கீங்க. தட் இஸ் ட்ரூலி நாட் பாஸிபிள் இது வந்து நம்மளோட லைஃப் தினமும் நம்ம 100 பர்சென்ட். ஷோ பண்ண முடியாது சம்டைம்ஸ் வில் பி 30 பர்சென்ட் சம்டைம்ஸ் வில் பி செவன்ட்டி பர்சென்ட்ஸ் அண்ட் சம்டைம்ஸ் வீ வில் ஹேவ் த லோவெஸ்ட் ஆஃப் த லோ எனர்ஜி அந்த த டைம் ல என்ன பண்ணனும் க்விட் பண்ணிரணுமா நோ அந்த டைம்ல என்ன பண்ணணும் அப்படிங்கிறத முன்னாடியே பிளான் பண்ணிரணும் ஹை ஸ்டாண்டர்ட்ல ஃபுல் எனர்ஜில இருக்கும் போது திஸ் இஸ் மை
மிசோகி இன்னைக்கு இதெல்லாம் நான் பண்ண போறேன் அப்படின்னு ஒன்னு வச்சிருக்கீங்கள. அப்போது லோ எனர்ஜில இருக்கும் போது லோ ஸ்டாண்டர்டாக மினிமம் ஸ்டாண்டர்ட் வாட் யூ கேன் டூ ஸ்மாலெஸ்ட் ஆஃப் த ஸ்மால் ஹாபிட்ஸ் இப்போ வந்து நீங்கள் ஜர்னலிங் தான் உங்களோட ஹாபிட்டாக வச்சிருக்கீங்க.
இந்த வருஷம் ஃபுல்லாக நான் ஜர்னல் பண்ண போறேன். தாட் இஸ் மை மிஸ் சோகி தாட் இஸ் வெரி, டிஃபிகல்ட் ஃபார் மீட்ஸ் வாட் ஐ ஆம் கோயிங் டு டூ கன்சிஸ்டன்ட்டாக நான் பண்ணாலே நான் ஜெயிச்சிட்டேன் அப்படின்னு நீங்க வச்சிருக்கீங்கன்னு வச்சுக்கலாம். அது ஒரு எக்ஸாம்பிள்ல வச்சுக்கலாம். அப்போது வாட் இஸ் யோர் மினிமம், ஸ்டாண்டர்ட் இன் ரைட்டிங் ஜர்னல், காலைலேருந்து ராத்திரி வரைக்கும் என்ன பண்ணோம் அப்படிங்கிறத நீங்க எழுத பிளான் பண்ணிருக்கீங்க.
ஆனால் ஒன் டே யூ டோன்ட் ஹேவ் எனி எனர்ஜி அப்போ யூ வில் ஜஸ்ட் க்விட் இட் இஸ் நோ யூ ஜஸ்ட் ரைட் ஒன் வேர்ட் ஒன் லைன் டேக் த புக் அண்ட் கீப் இட் நீர் யூ அட் லீஸ்ட், ஐ டோண்ட் ஃபீல் லைக் ரைட்டிங் டுடே அப்படிங்கிறது கூட ஒன் டைப் ஆஃப் ஜர்னிங் தான் இட்ஸ் ஓகே டூ சம்திங் எனிதிங் அந்த கன்சிஸ்டன்ஸி ய மெயின்டெயின் பண்ணுறதுக்கு ஒரு மினிமம் ஸ்டாண்டர்டாக எனர்ஜியே இல்லைன்னா மினிமம் ஸ்டாண்டர்டாக நான் என்ன பண்ணப்போறேன்?
என்னோட மிசோகிக்காக அப்படிங்கிறதையும் முன்னாடியே யோசிச்சு வச்சுருங்க. எனக்குலாம் என்னோட ஜிம்மோட மினிமம் ஸ்டாண்டர்ட் என்ன தெரியுமா? நான் வந்து ரெண்டு நாள் போவேன் ஜிம்முக்கு ஃபோர்டி ஃபைவ் மினிட்ஸ் ஃபோர்டி ஃபைவ் மினிட்ஸ் ரெண்டு நாள் தான் இப்ப போறேன்.
ஆனால் அந்த ரெண்டு நாளில் ஒரு நாள் போக முடியலன்னா என்னோட மினிமம் ஸ்டாண்டர்ட் வந்து வீட்டுக்குள்ளேயே 115 மினிட்ஸ் வாக்கு 110 ஸ்குவாட்ஸ் அவ்வளோதான். வேறு எதுவுமே நான் யோசிக்க மாட்டேன்.
அது பண்ணிட்டாலே ஓகே ஜிம் போல ஆனா அட் லீஸ்ட் எக்ஸர்சைஸ் அப்படின்னு ஒன்னு பண்ணிருக்கேனே போதும் அப்படின்னு வச்சுப்பேன். மைண்ட் ல அண்ட் பை த வே அதுவும் கன்சிஸ்டன்ஸி மைண்டைன் பண்றது தான் எதுவுமே பண்ணாம விடுறது தான் விடுறது.
கன்சிஸ்டன்ஸி அப்படிங்கிறது திடீர்னு அப்ப்ல இருக்கும் டவுன்ல இருக்கும் மிடில் இருக்கும் அந்த கிராஃபே வந்து அப்டவுன் அப்டௌனாக தான் இருக்கும். ஹௌ கன்சிஸ்டன்ஸி வொர்க்ஸ் நம்மளுக்கு நம்ம பயங்கரமா ஒரு ஸ்டாண்ட் அப் வச்சிட்டு பண்ணா பயங்கரமா பண்ணுவேன் இல்ல ஸீரோ ல இருப்பேன் அப்படின்னு இருக்கிறது தான் தப்பு டூ சம்திங் எனிதிங் மினிமம் ஆ கொஞ்சமா மிசோகியே நம்மளுக்கு கொஞ்சம் டஃபான கோல் வரல கொஞ்சம் ரீச் பண்ணி பிடிக்க
வேண்டியது தான் நம்ம மிஸ் ஓகியா வேற எடுத்திருக்கோம். அதனால ஹார்டாக இருக்கும் போது பண்ண முடியாத போது எக்ஸைட்மெண்ட் கம்மியாகும் போது. க்விட் பண்ணனும் அப்படிங்குற ஃபீலிங் வரும் போது இன்னைக்கு வேண்டாம்.
அப்படிங்குற ஒரு அந்த ஏஜ் டு ஸ்டாப் அந்த ரெசிஸ்டன்ஸ் வரும் போது ஜஸ்ட் லோயர் ஸ்டாண்டர்ட்ஸ் லிட்டில் பிட் இன்னைக்கு ஃபுல்லாக பண்ண வேண்டாம். இன்னைக்கு அந்த எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கீங்க. அப்படின்னா ஒரு சேப்டர் பிளான் பண்ணியிருக்கீங்க. அப்படின்னா ஃபுல் சேப்டர் உங்களால் முடிக்க முடியலன்னா டோன்ட் ஜஸ்ட் ஸ்டாப் வித் ஐ ஆம் நாட் டோண்ட் டு டூ எனிதிங் அந்த மாதிரி ஸ்டாப் பண்ணாம இன்னைக்கு ஒன் பேஜ் நான் ரீட் மட்டும் பண்றேன்.
நான் படிச்சு அப்படியே மனப்பாடம் பண்ணணுன்னு கூட கிடையாது ஐ வில் ஜஸ்ட் கீப் மை புக் அண்ட் ரீட் ஒன் பேஜ் தட் வில் கவுண்ட் தட் கவுண்ட்ஸ் டு அப்படின்னு உங்க மைண்ட் கூட அந்த கன்சிஸ்டன்ஸி ய கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர ட்ரை பண்ணுங்க.
ஆல்ஸோ இன் த ரெசிஸ்டன்ஸ் ரேண்டம்லாம் கிடையாது தெரியுமா? நம்ம நிறைய வாட்டி நம்ம பிரெய்னை பற்றி பேசியிருக்கோம் ஞாபகம் இருக்கா அவங்களுக்கு நம்ம பிரைன் வந்து நம்மள புரோட்டெக்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கும் திடீர்னு நம்ம ஒன்று பண்ணும் போது என்ன நீ? பண்ற கம் பேக் கம் பேக் அந்த கம்ஃபர்டபிள் ஸோனுக்கு வா சேஃப் ஆ இரு நீ அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கும். இட் டஸ்ன்ட் லைக் டிஸ்கம்ஃபர்ட் இட் டஸ்ன்ட் லைக் சேஞ்ச் இட் டஸன்ட் லைக் த அன்னோன் ஏதோ புதுசா
பண்ணாலே நம்ம பிரைன் வந்து அன்கம்ஃபர்ட்டபிள் ஆயிடும். ஏதோ என்னமோ புதுசா பண்றா. ஏதோ டேஞ்சர் நமக்கு அப்படின்னு தான் அது யோசிக்கும் பயப்படும் பயந்து போய் பின்னாடி போகும் அலறிட்ருக்கும் அதுக்கு மேல நீங்க கொஞ்சம் புஷ் பண்ணீங்கன்னா உங்க கூட ஆர்க்யூ பண்ண ஆரம்பிச்சிரும் எக்ஸ்க்யூஸ் பெருசா சொல்லித் தள்ளும் திஸ் பிரெய்ன் இஸ் அ வெரி வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோ இந்த ரெசிஸ்டன்ஸுக்கு காரணமே அவன் தான்.
அவன் கிட்ட இருந்து நம்ம எஸ்கேப் ஆகிறது தான் மெயின் மேட்டர். இந்த அலாரம் வச்சு ஸ்னூஸ் வச்சு 5 நிமிஷம் கழிச்சு 10 நிமிஷம் கழிச்சு எந்திரிக்கிறாளா? நீங்க உங்களுக்கு இந்த ஆக்டிவிட்டி கரெக்டாக தெரிஞ்சுருக்கணுமே மொதல் நாள் அலார்ம் வைக்கும்போது அப்படியே டிசிப்ளிண்டாக ஃபீல் ஆகும்.
அதை அடிச்சோன்னே நம்ம எந்திரிச்சிட்டோன்னா அப்படியே பெருமை தாங்காது நமக்கு. ஆனால். ரெண்டாவது நாள் அலாம் அடிக்கிற ஃபீலிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அந்த பெட் அப்படியே கோசியா இருக்கிற மாதிரி தோணும் குளிரும் இழுத்து போத்திப்போம் கண்ணு ஹெவியாக இருக்க மாதிரி இருக்கும் பாடி டயர்டா இருக்க மாதிரி இருக்கும் நேத்து வச்ச அதே அலாரம் தான்.
ஆனா இன்னைக்கு ஏன் வேற மாதிரி அது ஃபீல் ஆகுது. இப்ப கூட உங்க பிரைன் என்ன எக்ஸ்க்யூஸ் சொல்லுதுன்னு நான் சொல்லவா மேபி நைட் ஒழுங்கா தூங்கிருக்க மாட்டேன் இல்லனா லேட் ஆயிருக்கும் நைட் தூங்குறதுக்கு அதனால சரியா தூக்க இல்லைனா காலைல எப்படி அந்த சொன்ன டைம்ல எந்திரிக்க முடியும் அப்படிதான தோணுது நம்மளால காலைல எந்திரிக்க முடியலனா நான்.
அழைக்க ஆரம்பிச்சிக்கிறேன். 12 நாள் போட்டோம். ரெண்டு நாள் தூங்கி எந்திரிச்சுட்டு ஃப்ரெஷ்ஷாக ஆரம்பிக்கிறேன். ஒரு நாள் தானே ஒரு நாள்ல என்ன ஆயிடப் போது இன்னைக்கு ஒரு நாள் தூங்கிப்போம்.
நாளைக்கே ஸ்வரா நாளைக்கு மிஸ்ஸே ஆகாது. கண்டிப்பா நாளைக்கு நடந்துருச்சுருவேன் அப்படின்னு தோணுதுல்ல. இதெல்லாம் தான் டிசிஷன்ஸ் உங்க சாய்ஸ் உங்கள் கையில் இருக்கு. இந்த டே இஸ் ஆஃப்டர் த ஃபர்ஸ்ட் ஃப்யூ டேஸ் இஸ். நாட் அபௌட் த எக்ஸைட்மெண்ட் ஓர் மோட்டிவேஷன் இட்ஸ் நாட் அபௌட் யோர் ஃபீலிங்ஸ் இட்ஸ் நாட் அபௌட் யோர் எமோஷன் எனி மோர் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் இட்ஸ் அபௌட் யோர் சாய்ஸஸ் இட்ஸ் அபௌட் வாட் யூ டிசைடு டூ யூ வாண்டு டு பிகம் தட்
பெர்சன் யூ செட் யூ வில் பி ஆர் டூ யூ வாண்டு டு ஸ்டே த சேம் பெர்சன் அதுதான். அந்த நொடி அந்த மொமெண்ட் தான் உங்களோட ரியல் டெஸ்ட் கஷ்டமான கொஸ்டின் பேப்பரை உங்களுக்கு நீங்களே செட் பண்ணுங்க அப்படின்னு சொன்னேன்ல அந்த கஷ்டமான க்வெஸ்சன் பேப்பர் ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு ஒரு 1015 நாள் கழிச்சு தான் வெல் ஷோ அப் அந்த இடத்துல என்ன டிசிஷன் எடுக்கப் போறீங்க அப்படிங்கிறது உங்க கைல தான் இருக்கு டிசைட் நாட் பேஸ்ட் ஆன் யோர் இமோஷன்.
டிசைட் பேஸ்ட், ஆன் வாட், யூ வாண்ட் ஃபார் யோர்செல்ஃப் வாட் டூ யூ வாண்டு டு பிகம் டூ யூ ரியல்லி வாண்ட் யோர் மிசோகி ஆல்ஸோ அந்த மினிமம் ஸ்டாண்டர்ட் நான் சொன்னேனே. அதையும் யோசிச்சு பாத்துக்கோங்க இஃப் யூ ரியலி காண்ட் சத்தியமா என்னால இன்னைக்கு முடியல நோ எனர்ஜி நோ மூட் ஐ கானாட் அப்படின்னு இருந்தா கூட. டோன்ட் ஸ்டாப் டோன்ட் கிவ் அப் டோன்ட் க்விட் ஜஸ்ட் ஹேவ் அ மினிமம், ஸ்டாண்டர்ட் ஃபார் வாடெவர், யூ ஆர் டூயிங் 10 பேஜ் படிக்க முடியலனாலும் ஒரு பேஜ்
படிங்க 10 ஒர்க்அவுட் பண்ண முடியலனாலும் ஒரே ஒரு ஒர்க்அவுட் பண்ணுங்க கீப் இட் ஸ்மால் கீப் இட் கோயிங் அந்த மோமெண்டம் வந்து இருந்துட்டே இருக்கணும் ஸ்டாப் பண்ணிட்டு திருப்பி ஆரம்பிக்கிறது தான் கஷ்டமா இருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஓடிகிட்டே இருந்தோன்னா அது தெரியாது. அந்த இடத்துல அந்த கன்சிஸ்டன்ஸி ய கரெக்டாக மெயின்டைன் பண்ண முடியும் அண்ட் தினமும்.
அது ஒரு வின் மாதிரி நமக்கு ஃபீல் ஆகும். நான் க்விட் பண்ணல அப்படின்னு உங்களுக்கே ஒரு குட் ஃபீலிங் இருக்கும். ஐ ஆம் சம்வன் ஹூ டஸன்ட் க்விட் சுத்தமாக முடியலனாலும் கொஞ்சமாவது நான் பண்றேன்.
அப்படிங்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்கு ரிமெம்பர் திஸ் இஸ் சம்திங் தட் யூ ஆர் ப்ரூவிங் ஃபார் யோர்செல்ஃப் வேற யாருக்காகவும் நீங்க இதை பண்ணல. இது உங்களுக்காக நீங்க பண்ணுற விஷயம் உங்களோட ஐடென்டிட்டி ஷிஃப்ட் நீங்க எவ்வளோ பண்ண முடியும் அப்படின்னு உங்கள் பொட்டென்ஷியலை.
இங்க டெஸ்ட் பண்றீங்க. யாரு வேணும்னாலும் ஃபர்ஸ்ட் டேல மோட்டிவேட்டடாக இருக்கலாம். செகண்ட் டே ஓகே தேர்ட் டே வரைக்கும் கூட பீப்பிள் கேன் பி மோட்டிவேட்டட். ஆனா த பெர்சன் ஹூ ஷோஸ் அப் எக்ஸாக்ட்லி த சேம் அட் டே 10 டே 30 டே ஃபோர்டி அதான் மேட்ரு ப்ரூவ் இட் யோர்செல்ஃப் யூ கேன் டூ திஸ்னு ப்ரூவ் இட் டு யோர்செல்ஃப் அண்ட் அதர் பர்ஃபெக்ட்டாக இருக்கணும்னு அவசியம் கிடையாது.
நீங்க நினச்சது எல்லாம் பிளான் பண்ணது எல்லாத்தையும் பண்ணனும்னு அவசியம் கிடையாது. ஆனா ஸ்டாப் பண்ணாதீங்க. க்விட் பண்ணாதீங்க டூயட் ஈவன் இஃப் இட் ஃபீல்ஸ் போயின்ட்லெஸ் டூ இட் ஈவன் இஃப் இட் ஃபீல்ஸ் வெரி ஸ்மால் டூ இட் ஈவன் இஃப் இட் ஃபீல்ஸ் லைக் இட் டஸ்ன்ட் மேட்டர் இன்னைக்கு உங்ககிட்ட நீங்களே ஒரு சிம்பிள் க்வெஸ்சன் கேட்டுக்கோங்க சின்ன கொஷ்டின் வாட் இஸ் த ஸ்மாலெஸ்ட் மினிமம் ஸ்டாண்டர்ட் திங் தட் யூ கேன் டூ ஃபார் யோர்
கோல் அப்படிங்கிறது வாட் டூ யூசிங் இன்னைக்கு அது மட்டும் போதும் ஏன்னா ரியாலிட்டி இஸ் யூ வோன்ட் ஃபீல் லைக் டூயிங் இட் ஒன் டே சடன்லி யூ வோன்ட் ஃபீல் லைக் டூயிங் எனிதிங் யூ பீல் ஃபீல் லைக் ஸ்டாப்பிங் யூ வில் ஃபீல் லைக் வெட்டிங் யூ வில் வான்ட் டு ஸ்டார்ட் ஓவர் நிகோரினால் தானே இன்னைக்கு ரெண்டு நாள் தானே அப்படின்னு நம்ம அப்படியே விட ட்ரை பண்ணுவோம்.
இந்த ரீஸ்டார்ட் ரீஸ்டார்ட் அப்படிங்கிறது ஒரு பேட் ஆன பேட்டர்ன். அந்த பேட்டர்னா கட் பண்ணணுன்னா சின்னதாக இன்னைக்கு நம்ம என்ன பண்ணலாம். என்னோடய கோல் வந்து பெருசு இது இதுதான் தான் என் ப்ளானு ஆனா.
எனக்கு இன்னைக்கு முடியல. அப்படினா சின்னதா நீங்க என்ன பண்ணுவீங்க? வாட் இஸ் யோர் மினிமம் ஸ்டான்டர்டு ஆஃப் டூயிங் யோர் திங் வாட் இஸ் த ஸ்மாலெஸ்ட் வெர்ஷன் ஆஃப் வாடெவர் யூ ஆர் டூயிங் அதை பத்தி கொஞ்சம் யோசிங்க அதை ப்ளான் பண்ணி எக்ஸிக்யூட்டிவ் பண்ணுங்க ஞாபகம் வச்சுக்கோங்க யூ வோன்ட் ஃபீல் லைக் டூயிங் இட் பட் டிசைடு டு டூ இட் எனிவே.
நம்புறேன் அப்பா பெரிய எபிசோடா போயிடுச்சு. இன்னைக்கு எனிவே திருப்பி திருப்பி ஒரே விஷயத்த அஸ்யூர் பண்ணிக்கிட்டே இருந்துருக்கேன். தட் வாஸ் நெசசரி ஃபார் திஸ் எபிசோட் அப்படின்னு நான் நினைக்கிறேன்.
ஐ ஹோப் இட் ஹெல்ப்ஸ் யூ இன் சம்வேர் பை பை டேக் கேர் கொஞ்சம் திங்க் பண்ணலாமா? அவன் ஸ்பாட்டிஃபைல ஃபாலோ பண்ண மறந்துடாதீங்க நோட்டிஃபிகேஷன்ஸ் ஆன் பண்ணி வச்சிக்கோங்க இந்த எபிசோட் பத்தி உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் விமர்சனங்கள் இருந்துச்சுன்னா கொஞ்சம் திங்க் பண்ணலாமா?
அண்டர்ஸ்கோர் பாட்காஸ்ட் அப்படிங்குற இன்ஸ்டாகிராம் பேஜில் வந்து நீங்கள் என்கிட்ட சொல்லலாம் தேங்க்யூ ஃபார் லிஸனிங் அண்ட் அஸ் ஆல்வே வெரி வெரி கிரேட்ஃபுல் ஃபார் யூ கைஸ்.
Transcript supplied by the publisher with the episode.
Podcast
Konjam Think Panlaama - Tamil Podcast
Consider this podcast as a friend sharing personal stories to you over the phone ❤️ From big life experiences to the littlest of learnings, I am going to be telling you everything. Email 📧 - [email protected]
More from Konjam Think Panlaama - Tamil Podcast All episodes →
-
-
29 Apr 2026 · 22 min
S2Ep5 - Identity Shift !!
Default identity or future identity? Where do you stand? Who are you and Who are you becoming?
-
-
-
-
-
-
23 Feb 2026 · 20 min
S1Ep255 - When do you start healing?!
Do you feel lonely? lost? heavy? less motivated? Here is something you can start with.
-
13 Feb 2026 · 13 min
S1Ep254 - My Recent Obsession 😱
Im obsessedddd… Not with a person...Not with things...Not with a routine... with psychological thriller books... I really don't know what happened here bruh🙈
-
12 Feb 2026 · 12 min
S1Ep253 - We call it Self-Love but is it?!
We say we love ourselves but do we? This episode is about the difference between tolerating pain and truly protecting ourself.
